06 June 2012

மலையகத்தில் முகம் தொலைந்தவன்....68

இந்த தொடரில் இந்த அங்கத்தில் அந்த உண்மையான கல்லூரியின் பெயரைச் சொல் முடியாத சூழ்நிலைக்கைதி ராகுல்  !! தொடரில்  வரும் மங்கைகள் சமூக வாழ்வு கருதி அவனை மன்னிக்கவும் சக பாடசாலைத்தோழிகளே!!
 .................................  நண்பனுக்கு எழுத்தாணி தனிமரமும்   வேண்டுவது மன்னிப்பை மட்டுமே   நான் ஒன்றும் அறியேன் பராபரமே!!!! 


அறிவுச்சோலை!!
 அறிவு  வளர்க்கும் இடம் !.

அறிவு எங்க இருக்கும் .?
கல்லூரியில் .

அதில் தான் நான் வேலை செய்யிறன்.

  பூக்கள் எங்க இருக்கும் ?

பூந்தோட்டத்தில்.

 என்னடா .
 உன் பொது அறிவு இப்படி  இருக்கு ?

பெண்களையும் பூக்கள்  என்பார்கள்.

பெண்கள்    படிக்கும் கல்லூரியும் சோலைதான் .

இப்ப சேர்த்து சொல்லு அறிவுச் சோலை என்று வரும் .

 இப்படியும் ஜோசிக்கலாம் தமிழ் ஒரு கடல் .
நல்லாப்படி என்று சொன்னதே  அந்த மட்டக்களப்பு ஆசிரியர் தான் ராகுலுக்கு!

சுருட்டுக்கடையில் சாமான் வாங்கும் போது..

"அறிவுச் சோலையின் . . வரலாலாறு அதிகம் வெளியில் சொல்ல வேண்டியது.

 அதில் படித்த முன்னால் மாணவிகள் ஆக இன்றும் நாட்டின் பல பாகத்தில் மிகப்பெரிய நிறுவணங்களை  வழிநடுத்தும் பொறுப்பில் இருப்போரும் !

கடல்கடந்து வந்தாலும் இல்லறம் என்ற நல்லறத்தில் இணைந்து உலகின் பல பாகத்திலும் வாழம் முன்னால்  மாணவிகள்!

 .இதில் படிப்பித்த ஆசிரியைகள் பலர் இலங்கையின் பல பாகத்தில் இருந்தும் வந்தவர்கள் .

மட்டக்களப்பில் இருந்து வந்த  ஆசிரியை கம்பனையும் விபுலனந்தரையும்  சொல்லுக் கொடுக்கும் வரம் பெற்றவர்கள் அந்தப்பாடசாலையில் படித்த வெள்ளைப்பூக்கள் தான் .

இது தனியாக வெள்ளைப்பூக்கள் கல்லூரிதான் ..

ஆண்கள் வாத்தியார் யாரும்வில்லை. தபால்க்காரன் கூட தலைமையாசிரியர்  அலுவலகம் இருக்கும். முகப்பை மட்டும் தான் கடந்து போகமுடியும் .
அதற்கு முன்!.ஒரு பிள்ளையார் இருப்பார் .

.பிள்ளையாரின் இன்னொரு நாமம தான் இந்த தலைமையாசிரியையின்  கணவர் பெயரும்.

சிறிமா எவ்வாறு போட்டி நிறைந்த அரசியலில் தனித்துவமாக நின்று போராடினாவோ அந்தளவுக்கு போட்டி மிக்க கல்விப்பணியில் இருந்து நேரிய பார்வையில் நிமிர்ந்து!தூய எண்ணத்தோடு தன் குடும்பத்தை போல  அறிவுச்சோலையை கொண்டு நடத்திய பெருமாட்டி திருமதி பிள்ளையார்!

கல்லாப்பிழையும் கருதாப்பிழையும் எல்லாப்பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே "

என்று  தேவாரம் பாடும் நேரத்தில்.

 யார் யார் இன்று  தாமதமாக வந்தார்கள் பள்ளிக்கு என்று  நோக்குவதில் அவரின் கண்ணாடிப்பார்வை கடந்து வரும் அக்கினித் தாண்டவம்.

 ஆனாலும் அன்பின் கலைக் கூடம் அவர்களின்  இல்லம் ..

கம்பனும் கால்ர்மார்க்சும்  சேர்ந்து இருக்கும் வீடு.

 அதில் பிள்ளைகள் ஒரு வீடு இரு வாசல்.

 ஒரு பையன் இரு மகள்கள்.

 இது ஏன் இப்படி விளக்கம் ராகுல்.

சொல்லுமச்சான் சுகுமார் கேட்பான்!

" ஊரில் எங்க பாட்டி சொல்லுவாடா மகனுக்குத் தான் வீடு.

 மகள் வாசல் தாண்டி இன்னொரு வீட்டில் வாழப்போய்விடுவாள் .என்று ஆனால் இப்ப வீடே இல்லை பலருக்கு .ம்ம்ம்!

 .அப்புறம்  .

மூதல் வாசல் காவேரி !

பொங்கி வருவா தமிழ்தின போட்டி என்றால்   ராகுலுக்குப் போட்டியாக இந்த அறிவுச் சோலையில் இருந்து .

நன்றாக பேச்சுவரும், கவிதைவரும் ,கட்டுரை ,விவாதம் ,என விரும்பி வருவாள்.

 கூடவே  ஒரு கீதம் இசைக்கும் சங்கீதம் பாடுவா .

ரூபக தாளத்தில்.

 வேலணை அனைந்தால் மூன்றாம் கட்டையில் பாடும்போது.!

 ராகுல் தேடுவான் எந்தக்கொப்பியில் இதை எழுதி வைத்தேன்.

  முதல் சுருதி சேர்க்கும் போது .

சங்கீத டீச்சர் திட்டுவா என்ன சுருட்டுக்கடையில் கொப்பி சிறையில் இருக்கோ  ?

பாட்டுப் பாடம் ஆக்காமல்,  ,படிக்காமல் கொம்மான் கடையில் குந்தியிருந்தனியோ? என்று!

  இந்தப்பயத்தில் தான் அதிகம் அந்த காவேரியிடம் பேசமாட்டான் ராகுல்.

 தெளிந்த அறிவைக்கூட பயன்படுத்தத் தெரியவில்லை ராகுலுக்கு .

உயர் தரம் படிக்க வேற துறைக்கு தொலைநகரம் சென்றுவிட்டாள் காவேரி  சாதாரன பரீட்சைக்கு முன் நடந்த பிரிவு விழாவில் .அந்த அறிவுச் சோலையில் இருந்து விலகி அழுது கொண்டு பிரிந்து சென்றாள் என்றார்கள் .நண்பர்கள் ராகுலுக்கு அது எல்லாம் அவனுக்கு அவசியமாகப்படவில்லை கடந்தகாலத்தில் .
காவேரி போன பின் தான்  இந்த அறிவுச் சோலைகுள்
 கால் வைத்தான் ! ராகுல்.

இந்த அறிவுச் சோலைக்குள் கால் வைத்த ஆண்களில் வேலிதாண்டி வந்த வேற்றுவாசிகள் போல சில ஆண்களில் கலைத்தாயின் கல்லூரியில் படிக்கும் ராகுலும், சுகுமாரும் டியூசன் போகும் இருவர் .


அப்போது தான்  முதல் ஆண்டில் படிக்கும் இருவர் ராகுலுக்கு அறிமுகம் ஆனவர்கள்.

 அவர்கள் இன்று பல பொறுப்பில் இருப்பார்கள் என்றாலும் ராகுலும் சுகுமாரும் உள்நுழைவது பள்ளி முடிந்து  எல்லாப்பூக்களும் வெளியில் சென்ற பின் தான் .

அதுவரை முன்ன வந்தாலும் காத்திருப்போம் முன்னால் சிறு தூரத்தில் இருக்கு தேனீர்கடையில்.

 இதில் இருப்பதை பார்த்துக்கொண்டு போவாள் சுகியும் அவளுடன் பெரிய மச்சாளும் .

மச்சான் படிக்க வாந்து இருக்கின்றானா? இல்லை போறவார பிள்ளைகளுக்கு ஜொல்லுவிட வந்த மல்லூவேட்டி மைனரா! என்று சுகிக்குத் தெரியும் ராகுல் ஒரு ஜொல்லுவிடும் மச்சான் என்று !

 தொடரும்....

//கொம்மான்.- மாமா- யாழ் வட்டாரச் சொல்!

114 comments:

  1. இரவு வணக்கம்,நேசன்!நலம் தானே?

    ReplyDelete
  2. உச்சக் கட்டத்தை நெருங்குது போல?

    ReplyDelete
  3. வந்திட்டேன்...சிக்னல் கிடைச்சுது நேசன்......கோப்பி தாங்கோ.கனநாளாப்போச்சு !


    காக்கா வரமுந்தித் தாங்கோ தாங்கோ..................அப்பாஆஆஆஆ எனக்குத் தாங்கோ !

    ReplyDelete
  4. ஏன் இண்டைக்கு இவ்வளவு லேட்டாப்போச்சு நேசன்.கருவாச்சி படுத்திருப்பா !

    ReplyDelete
  5. வாங்க யோகா ஐயா நலமா இரவு வணக்கம் பால்க்கோப்பி குடியுங்கோ!

    ReplyDelete
  6. உச்சக் கட்டத்தை நெருங்குது போல?// ம்ம்ம் அப்படியா நீங்க தான் சொல்லனும் முடிவு!ஹீஈஈஈஈ

    ReplyDelete
  7. வந்திருக்கிறவங்க,வர இருப்பவங்க எல்லோருக்கும் இரவு வணக்கம்,இந்தாங்கோ பால்கோப்பி நேசன் தந்தது குடியுங்கோ,மகளே!

    ReplyDelete
  8. வாங்க ஹேமா நலமா மன்னிக்கவும் அரபுலக நண்பன் அதன் பின் காவேரி வந்தால் நேர் அலையில் எல்லாரும் முடிவில் தேவையே தனிமரத்திற்கு ஒத்துழைப்பு முக்கியம்!ம்ம்ம் சாரி ஹேமா!ம்ம்ம்

    ReplyDelete
  9. கருவாச்சி வருவா எப்படியும் உள்ளூணர்வு சொல்லுது!ம்ம்

    ReplyDelete
  10. ஓமோம்,வருவா!அக்காவக் காணாம....................ஹும்!

    ReplyDelete
  11. //பெண்களையும் பூக்கள் என்பார்கள்.

    பெண்கள் படிக்கும் கல்லூரியும் சோலைதான் .//

    ராகுலுக்குக் கை குடுக்கவேணு
    இப்பவே !

    ReplyDelete
  12. ந்திருக்கிறவங்க,வர இருப்பவங்க எல்லோருக்கும் இரவு வணக்கம்,இந்தாங்கோ பால்கோப்பி நேசன் தந்தது குடியுங்கோ,மகளே!

    6 June 2012 11:23 /// சொல்லுங்க யோகா ஐயா கொஞ்சம் தாமதம் வேலை தாண்டி எல்லாரும்` நட்பு தேவையே !ம்ம்ம்

    ReplyDelete
  13. //மகள் வாசல் தாண்டி இன்னொரு வீட்டில் வாழப்போய்விடுவாள் .என்று ஆனால் இப்ப வீடே இல்லை பலருக்கு .ம்ம்ம்!//

    இது உண்மையான வார்த்தை.சண்டை போட்டவை ஆருக்குமே இல்லாமல் போன வீடு வாசல் !

    ReplyDelete
  14. ராகுலுக்குக் கை குடுக்கவேணு
    இப்பவே !// நன்றி !!சொல்லி விடுகின்றேன் ஹேமா!

    ReplyDelete
  15. ஹேமா said...

    //பெண்களையும் பூக்கள் என்பார்கள்.

    பெண்கள் படிக்கும் கல்லூரியும் சோலைதான் .//

    ராகுலுக்குக் கை குடுக்கவேணும்
    இப்பவே !///பிறகு உங்களுக்கு?ஒண்டு(கை) காணுமோ?ஹி!ஹி!ஹி!!!

    ReplyDelete
  16. வடக்கில் எல்லைச் சண்டை புகழ் பெற்றது!இப்போது எல்லையே இல்லை,காணிகளுக்கு!

    ReplyDelete
  17. இது உண்மையான வார்த்தை.சண்டை போட்டவை ஆருக்குமே இல்லாமல் போன வீடு வாசல் !

    6 June 2012 11:30 ///ம்ம்ம் வலிகள்தான் பலருக்கு எனக்கும் கூட என் தாய் வீடு போய்விட்டதே!

    ReplyDelete
  18. அதனால் என்ன நேசன்?நாங்கள் எப்போதும் காத்துக் கொண்டிருப்போம்.கலை தான் பாவம்,அயர்ந்து தூங்கி விட்டா போல?ஒரு மணித்தியாலம் முந்தி வந்தவ உங்கட பதிவுக்கு.

    ReplyDelete
  19. ராகுலுக்குக் கை குடுக்கவேணும்
    இப்பவே !///பிறகு உங்களுக்கு?ஒண்டு(கை) காணுமோ?ஹி!ஹி!ஹி!!!

    6 June 2012 11:30// ஹீ ஹேமா சொல்ல வந்தது வாழ்த்துக்கூறும் முறைக்கு ஐரோப்பாவில் ஆனால் கிராமத்தவன் கை கொடுக்க ஜோசிப்பாங்க அடிக்க வாராங்களோ என்று!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  20. விடியும்,விடியல் வேண்டும்!

    ReplyDelete
  21. அதனால் என்ன நேசன்?நாங்கள் எப்போதும் காத்துக் கொண்டிருப்போம்.கலை தான் பாவம்,அயர்ந்து தூங்கி விட்டா போல?ஒரு மணித்தியாலம் முந்தி வந்தவ உங்கட பதிவுக்கு.

    6 June 2012 11:33 /// ம்ம்ம் விடுமுறை கிடைத்த்தா யோகா ஐயா கலைக்கு!

    ReplyDelete
  22. வந்தால் தானே தெரியும்,விடுமுறை கிடைத்ததா,இல்லையா என்று!ஹேமாவுக்கு சொல்ல மறந்து விட்டேன்:கலை ஊருக்கு அப்பா,அம்மாவைப் பார்க்க போக வேண்டுமென்று ஓபீஸில் லீவு கேட்டிருக்கிறா!இன்று முடிவு தெரியும் என்றா,அது தான்.

    ReplyDelete
  23. விடியும்,விடியல் வேண்டும்!

    6 June 2012 11:34 //ம்ம் ஆனால் சில மதிமுகம்கள் விடாது தடுக்கிறது! விடியலை!ம்ம்ம்

    ReplyDelete
  24. இரவு வணக்கம்...யோகா அய்யா...நேசரே...

    ReplyDelete
  25. கவிதாயினி நலமா? பார்த்து ரொம்ப நாளாச்சு...

    ReplyDelete
  26. கருவாச்சி கவிதாயினிக்கு காத்து காத்து தூங்கியாச்சு போல...

    ReplyDelete
  27. வாங்க ரெவரி!நலம்,நலமறிய ஆவல்!

    ReplyDelete
  28. வடக்கில் எல்லைச் சண்டை புகழ் பெற்றது!இப்போது எல்லையே இல்லை,காணிகளுக்கு!

    6 June 2012 11:31 ///ம்ம்ம் உண்மைதான் ஒரு கதியாலுக்கு வழக்குப் பேசின ஊர் பரம்பரைகள் வழியில் ...ஹீஹீஈஈஈஈஈ!

    ReplyDelete
  29. கருவாச்சியைக் கணேல்ல.நான் கொஞ்சம் செல்ல வாறன் அப்பா...நேசன்...என்னமோ மாதிரி இருக்கு !

    ReplyDelete
  30. வாங்க ரெவெரி இரவு வணக்கம் நலமா!

    ReplyDelete
  31. Yoga.S. said...
    வாங்க ரெவரி!நலம்,நலமறிய ஆவல்!
    //
    சுகம்..யோகா அய்யா...உங்க மகளை பிடிச்சிட்டீங்க போல...

    ReplyDelete
  32. நேரமும் போகுது.கலை,நித்திரையாப் போனா போல தான் தெரியுது.

    ReplyDelete
  33. கருவாச்சியைக் கணேல்ல.நான் கொஞ்சம் செல்ல வாறன் அப்பா...நேசன்...என்னமோ மாதிரி இருக்கு !// அப்படி எல்லாம் மனம் தளரக்கூடாது க்ட்ந்து போவோம் பள்ளி நினைவு வந்தா மன்னிக்கவும் தனிமரம் பள்ளி போகாத கடைசி வாங்கு!ஹீஈஈஈஈஈ

    ReplyDelete
  34. தனிமரம் said...
    வாங்க ரெவெரி இரவு வணக்கம் நலமா!
    //
    நலம் நேசரே...எனக்கு தெரிந்தது நாலந்தாவும்..ஆனந்தாவும் தான்...

    ReplyDelete
  35. ரெவெரி said...

    Yoga.S. said...
    வாங்க ரெவரி!நலம்,நலமறிய ஆவல்!
    //
    சுகம்..யோகா அய்யா...உங்க மகளை பிடிச்சிட்டீங்க போல./////எங்க?பாத்தீங்களோ,தங்கையைக் காணவில்லை என்று பிச்சுக் கொண்டு போயிட்டா????

    ReplyDelete
  36. சுகம்..யோகா அய்யா...உங்க மகளை பிடிச்சிட்டீங்க போல..// ஹீ அவருக்கு சொந்தங்கள் அதிகம் ம்ம் நான் தான் தனிமரம் !ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  37. நலம் நேசரே...எனக்கு தெரிந்தது நாலந்தாவும்..ஆனந்தாவும் தான்...

    6 June 2012 11:43 // ஆஹா அங்க போகும் அளவுக்கு எனக்கு அடிப்படைகூட இல்லை!ம்ம்

    ReplyDelete
  38. இங்கே எவரும் தனியாக இல்லை.எதையும் தாங்கும் இதயம் வேண்டும்,வென்று விடலாம் நேசன்!

    ReplyDelete
  39. Yoga.S. said...
    ரெவெரி said...

    Yoga.S. said...
    வாங்க ரெவரி!நலம்,நலமறிய ஆவல்!
    //
    சுகம்..யோகா அய்யா...உங்க மகளை பிடிச்சிட்டீங்க போல./////எங்க?பாத்தீங்களோ,தங்கையைக் காணவில்லை என்று பிச்சுக் கொண்டு போயிட்டா????//
    ஒரு வேளை என் ரோஜாக்களை பறித்தது கவிதாயினியா இருக்குமோ? -:)

    ReplyDelete
  40. சுகம்..யோகா அய்யா...உங்க மகளை பிடிச்சிட்டீங்க போல./////எங்க?பாத்தீங்களோ,தங்கையைக் காணவில்லை என்று பிச்சுக் கொண்டு போயிட்டா????

    6 June 2012 11:43// ம்ம்ம் இல்லை பள்ளி நினைவைப் பாடலாக போட்டேன் அது தான்!ம்ம் தனிமரம் பாடல் போடும் ஒருத்தன் தானே பதிவில்.!ஹீஈஈஈஈ

    ReplyDelete
  41. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

    ReplyDelete
  42. தனிமரம் said...
    சுகம்..யோகா அய்யா...உங்க மகளை பிடிச்சிட்டீங்க போல..// ஹீ அவருக்கு சொந்தங்கள் அதிகம் ம்ம் நான் தான் தனிமரம் !ஹீஈஈஈஈஈஈ
    //
    தனி மரம் தோப்பாகாது...ஆனா எதையும் தாங்கும் தானே..

    ReplyDelete
  43. கருவாச்சி நலமா?

    ReplyDelete
  44. ரெவெரி said...

    ஒரு வேளை என் ரோஜாக்களை பறித்தது கவிதாயினியா இருக்குமோ? -:)////இருக்கும் சில வேளை!(சத்தம் போட்டு சொல்லிப் போடாதையுங்கோ,நான் இப்புடிச் சொன்னான் என்று)

    ReplyDelete
  45. தனி மரம் தோப்பாகாது...ஆனா எதையும் தாங்கும் தானே..// முடியல ரெவெரி உள்குத்தை!ம்ம்

    ReplyDelete
  46. oga.S. said...
    ரெவெரி said...

    ஒரு வேளை என் ரோஜாக்களை பறித்தது கவிதாயினியா இருக்குமோ? -:)////இருக்கும் சில வேளை!(சத்தம் போட்டு சொல்லிப் போடாதையுங்கோ,நான் இப்புடிச் சொன்னான் என்று)
    //
    எப்படியும் கருவாச்சி கண்ணுல பட்டிருக்கும்...-:)

    ReplyDelete
  47. வா கலை அக்காள் இப்பதான் ஓடிவிட்டா சாரி தாயி கொஞ்சம் அண்ணா வாத்து மேய்க்கப் போனதில் லேட்டு !ஹீ

    ReplyDelete
  48. எப்படியும் கருவாச்சி கண்ணுல பட்டிருக்கும்...-:)

    6 June 2012 11:51//ம்ம் இருக்கும்!

    ReplyDelete
  49. வாங்க மருமகளே!இரவு வணக்கம்,தூங்கிட்டீங்க போல?இந்தாங்கோ,அக்கா பாதி (கோப்பி)குடிச்சா,மீதிய நீங்க குடிங்க!

    ReplyDelete
  50. மாமா ஆஆஆஆஆஆஆஆஅ வந்துட்டேன் ,,,

    அண்ணா ஆஆ

    அக்கா ஆஆ
    கொஞ்சம் நெட் மக்கர் பண்ணுது அதோடு ஒரு நீயா நானா ....


    ஐயோ அக்கா வந்து இருக்காங்களே மிஸ் பண்ணிப் போட்ட்னே

    ReplyDelete
  51. தனிமரம் said...
    வா கலை அக்காள் இப்பதான் ஓடிவிட்டா சாரி தாயி கொஞ்சம் அண்ணா வாத்து மேய்க்கப் போனதில் லேட்டு !ஹீ
    //

    ROFL

    ReplyDelete
  52. தனிமரம் said...

    எப்படியும் கருவாச்சி கண்ணுல பட்டிருக்கும்...-:)

    6 June 2012 11:51//ம்ம் இருக்கும்!///மருமக மாட்டி விட மாட்டா!

    ReplyDelete
  53. கொஞ்சம் நெட் மக்கர் பண்ணுது அதோடு ஒரு நீயா நானா ...// ஹீஈஈஈஈஈஈ நான் இல்லை அது அவன் ராகுல்!. நான் தனிமரம் நேசனாக்கும் வாத்து மடையன்,!

    ReplyDelete
  54. கலை said...

    மாமா ஆஆஆஆஆஆஆஆஅ வந்துட்டேன் ,,,

    அண்ணா ஆஆ

    அக்கா ஆஆ
    கொஞ்சம் நெட் மக்கர் பண்ணுது அதோடு ஒரு நீயா நானா ....
    ஐயோ அக்கா வந்து இருக்காங்களே மிஸ் பண்ணிப் போட்டனே?////வருவாங்க!!!

    ReplyDelete
  55. ம்ம் இருக்கும்!///மருமக மாட்டி விட மாட்டா!

    6 June 2012 11:54 // போட்டுக் கொடுப்பா!ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  56. ஒரு வேளை என் ரோஜாக்களை பறித்தது கவிதாயினியா இருக்குமோ? -:)////இருக்கும் சில வேளை!(சத்தம் போட்டு சொல்லிப் போடாதையுங்கோ,நான் இப்புடிச் சொன்னான் என்று)
    //
    எப்படியும் கருவாச்சி கண்ணுல//பட்டிருக்கும்...-:)///


    கவிதாயினிய தான் திட்டமல் விடீன்களா அண்ணா ...


    அம்மணி எஸ் ஆகிட்டங்கள் ...நாளை வரட்டும் ...இருக்குது ....



    மாமா ரீ ரீ அண்ணா ரே ரீ அண்ணா மீ நல்லா சுகம் ...நீங்கள் அனைவரும் சுகமா ...மீ சாபிடுட்டேன் ...நீங்கள் ஏல்லறம் சாப்பிடீடீன்களா

    ReplyDelete
  57. சரி,லீவு சாங்க்ஷன் பண்ணிட்டாங்களா,மருமவளே?

    ReplyDelete
  58. நலம் கருவாச்சி...இன்னைக்கு என்ன குழம்பு?

    ReplyDelete
  59. அண்ணா நெட் ரொம்ப மக்கர் பண்ணது ..நாளை தன் பதிவு படிப்பேன் ...

    ReplyDelete
  60. மாமா இன்னும் சாப்புடலம்மா!இன்னும் டைமிருக்கு.

    ReplyDelete
  61. மாமா ரீ ரீ அண்ணா ரே ரீ அண்ணா மீ நல்லா சுகம் ...நீங்கள் அனைவரும் சுகமா ...மீ சாபிடுட்டேன் ...நீங்கள் ஏல்லறம் சாப்பிடீடீன்களா

    6 June 2012 11:57 // நான் இனித்தான் வாத்து கருவாச்சி லீவு என்னாச்சு !சாரி நானே இணையத்தில் வர பிந்திவிட்டேன் !

    ReplyDelete
  62. அண்ணா நெட் ரொம்ப மக்கர் பண்ணது ..நாளை தன் பதிவு படிப்பேன் ...

    6 June 2012 11:59 //ம்ம் சினேகா பதில் தொடர் முடிவில் சரன்யா படம் யோகா ஐயா விள்க்கம் சொல்லுவார் அண்ணா கொஞ்சம் பிசி இந்த வாரம்!ம்ம்

    ReplyDelete
  63. என்னை ஏன் மாட்டி விடுறீங்கள்?ஹ!ஹ!ஹா!!!

    ReplyDelete
  64. மாமா லீவ் ஓகே சொல்லிட்டங்கள் ....மாமா வெள்ளிக் கிழமை இரவு ரெயின் புக் பண்ணிட்டேன் மாமா ...இருபதாம் திகதி வரை லீவ் கீட்டு இறுக்கினான் ..மீ சிப் ஓகே சொல்லிட்டங்கள் மாமா ...


    ரே ரீ அண்ணா இண்டைக்கு இறால குழம்பு செய்தேன் அண்ணா ...முதல் தரம் செய்தேன் ...சூப்பரா இருஞ்சி ...


    அப்புராம் மதியம் அவள் உப்புமா செய்து சாப்பிட்டேன் ...அது செய்ய ரெண்டே நிமிஷம் தன் டெஸ்டும் ஜூப்பர் ...

    ReplyDelete
  65. என்னை ஏன் மாட்டி விடுறீங்கள்?ஹ!ஹ!ஹா!!// ஹீ ராச் போல தான் நானும் தொடர் முடிவில் பேசுவோம் விரைவில்

    ReplyDelete
  66. கலை said...

    ரே ரீ அண்ணா இண்டைக்கு இறால குழம்பு செய்தேன் அண்ணா ...முதல் தரம் செய்தேன் ...சூப்பரா இருஞ்சி ...
    //


    இவ்வளவு நேரம் கருவாச்சி பாக்கிங் போல..முருங்கக்கா போட்டீங்களா?

    ReplyDelete
  67. லீவு கெடைச்சது ரொம்ப சந்தோஷம்!புதுசு புதுசா சாப்பாடு எல்லாம் செய்யுறீங்க.அக்காவுக்கும் அப்பப்ப செஞ்சு குடுங்க,ஹ!ஹ!ஹா!!!!!!

    ReplyDelete
  68. ம்ம் சினேகா பதில் தொடர் முடிவில் சரன்யா படம் யோகா ஐயா விள்க்கம் சொல்லுவார் அண்ணா கொஞ்சம் பிசி இந்த வாரம்!ம்ம்///


    ஓமம் ஆனந ..அதான் நினைத்தேன் ..முன்னடி எல்லாம் பத்து நாப்பது கு பதிவு போடுவீன்கள் இப்போம் பதி நோன்றை மனி ஆகுது ...பரவாயில்லை அண்ணா ...நீங்க உங்கள் வேலை முடிந்தவுடன் போடுங்கள் ....மீ நாளை வருவான் ...வெள்ளிக் கிழமை இரவு வர மாட்டேன் அண்ணா ..ஊருக்கு கிளம்பிடுவேன்

    ReplyDelete
  69. கத்திரிக்காய் போட்டாலும் நல்லாயிருக்கும்...புளி தூக்கலா விட்டால்...

    ReplyDelete
  70. மாமா லீவ் ஓகே சொல்லிட்டங்கள் ....மாமா வெள்ளிக் கிழமை இரவு ரெயின் புக் பண்ணிட்டேன் மாமா ...இருபதாம் திகதி வரை லீவ் கீட்டு இறுக்கினான் ..மீ சிப் ஓகே சொல்லிட்டங்கள் மாமா ...


    ரே ரீ அண்ணா இண்டைக்கு இறால குழம்பு செய்தேன் அண்ணா ...முதல் தரம் செய்தேன் ...சூப்பரா இருஞ்சி ...


    அப்புராம் மதியம் அவள் உப்புமா செய்து சாப்பிட்டேன் ...அது செய்ய ரெண்டே நிமிஷம் தன் டெஸ்டும் ஜூப்பர் ...

    6 June 2012 12:06// சென்று வா தங்கையே முடிவை வந்து பார் பின் வருவேன் அண்ணா வீட்டு முகவரி தேடி!ஹீ!!

    ReplyDelete
  71. போக வரவே ரெண்டு நாள் வேணுமே?

    ReplyDelete
  72. கலை said...
    மாமா லீவ் ஓகே சொல்லிட்டங்கள் ....மாமா வெள்ளிக் கிழமை இரவு ரெயின் புக் பண்ணிட்டேன் மாமா ...இருபதாம் திகதி வரை லீவ் கீட்டு இறுக்கினான்
    //
    We will miss u...

    ReplyDelete
  73. Yoga.S. said...
    என்னை ஏன் மாட்டி விடுறீங்கள்?ஹ!ஹ!ஹா!!!///


    மாமா என்ன விடயம் ...உங்களுக்கும் அந்த சரண்யா க்கும் என்ன சம்பந்தம் ...நீங்கள் எதுக்கு விளக்கம் கொடுக்கணும் ...பிச்சி பிச்சி மாமா ...

    ReplyDelete
  74. சரி மருமகளே!கிளம்புங்க,நாளைக்கி வேலை இல்ல?அக்காவ நாளைக்கிப் பாத்து நீண்ட நேரம் பேசலாம்,சரியா?நல்லிரவு!!!!!!!!!!

    ReplyDelete
  75. ரெவரி....கருவாச்சி.....வந்தேன் வந்திட்டேன் !

    நானா பூ பறிச்சேன்........ரெவரி...களவெடுத்த பூவுக்கும் கரிசனையோ !

    ReplyDelete
  76. கிளம்பறேன்...யோகா அய்யா...நேசரே...
    கருவாச்சி..இரவு வணக்கங்கள்..நாளை நீண்ட நேரம் பேசலாம்...நீங்கள்லாம் இருந்தால்..

    கவிதாயினி ...வந்தால் முழுவதும் வாசித்து அடி குடுக்கவும்...Sweat dreams...

    ReplyDelete
  77. We will miss u...///ம்ம் நான் கொஞ்சம் அதிகம் ரெவெரி சொல்லுகின்ரேன் வரும் வாரம்!ம்ம்ம்

    ReplyDelete
  78. கலை said...
    மாமா என்ன விடயம் ...உங்களுக்கும் அந்த சரண்யா க்கும் என்ன சம்பந்தம் ...நீங்கள் எதுக்கு விளக்கம் கொடுக்கணும் ...பிச்சி பிச்சி மாமா ...////போச்சுடா!!!எனக்கொண்ணும் தெரியாது,அண்ணா கிட்டே கேட்டுக்குங்க!

    ReplyDelete
  79. மாமா என்ன விடயம் ...உங்களுக்கும் அந்த சரண்யா க்கும் என்ன சம்பந்தம் ...நீங்கள் எதுக்கு விளக்கம் கொடுக்கணும் ...பிச்சி பிச்சி மாமா ...

    6 June 2012 12:12// ஹீ அவருக்கும் ராச் மகன் போல என் தம்பி அவன்!

    ReplyDelete
  80. //மாமா என்ன விடயம் ...உங்களுக்கும் அந்த சரண்யா க்கும் என்ன சம்பந்தம் ...நீங்கள் எதுக்கு விளக்கம் கொடுக்கணும் ...பிச்சி பிச்சி மாமா ...//

    ஆரப்பாஆஆஆஆ அந்த சரண்யா.புதுசா இருக்கு எங்களுக்குள்ள ?!

    ReplyDelete
  81. ஓமாம் மாமா ரெண்டு நாள் ஆகும் ரயினில் ...முன்னாடியே பிளான் பண்ணினா ப்ளைன் இல டிக்கெட் போட்டு இருக்கலாம் ...இப்போம் போட்ட ரொம்ப காசு...
    மாமா நமக்குலாம் ரயிணே ஓவர் ....

    ரே ரீ அண்ணா மிஸ் பண்ணலாம் மாட்டிங்கள் அண்ணா ...மீ பொட்டிய தூக்கிட்டு தானே ஊரு சுற்றுவேன் ..எப்படினாலும் உங்களை பார்க்க வந்துடுவேன் அண்ணா ...நைட் இல நெட் வந்தால் என் அண்ணன் தான் திட்டிடே இருப்பங்கள் ....அதான் நைட் வராது சிரமம் ...

    ReplyDelete
  82. உங்களுக்கும் நல்லிரவாக அமையட்டும்,ரெவரி!

    ReplyDelete
  83. //சரி மருமகளே!கிளம்புங்க,நாளைக்கி வேலை இல்ல?அக்காவ நாளைக்கிப் பாத்து நீண்ட நேரம் பேசலாம்,சரியா?நல்லிரவு!!!!!!!!!!//

    அப்பா....இது அநியாயம்.நான் பின்னேரத்தில இருந்து பாத்துக்கொண்டிருக்கிறன் காக்காவைக் கொஞ்சிவிட....துரத்தாதேங்கோ.ஒரு 10 நிமிஷம் இருக்கட்டும் !

    ReplyDelete
  84. நானா பூ பறிச்சேன்........ரெவரி...களவெடுத்த பூவுக்கும் கரிசனை/// வாங்கோ ஹேமா! சாரி சில நினைவுகளை தீண்டிவிட்டேன் போல!!ம்ம்ம் முகத்தில் அடிப்பாள் காவேரி !எனக்கு!ஹீ

    ReplyDelete
  85. ஐஈ கவிதாயினி காக்கா அக்கா .....


    அக்கா எப்படி இருக்கீங்க ...சாப்டீங்களா அக்கா ...

    ReplyDelete
  86. ஹேமா said...
    ஆரப்பாஆஆஆஆ அந்த சரண்யா.புதுசா இருக்கு எங்களுக்குள்ள ?!////நீங்களுமா?////அந்தப் புள்ள பாத்துக் கண் பூத்து......................நித்திரைக்குப் போற நேரத்தில வாறீங்கள்!

    ReplyDelete
  87. ஹேமா said...


    அப்பா....இது அநியாயம்.நான் பின்னேரத்தில இருந்து பாத்துக்கொண்டிருக்கிறன் காக்காவைக் கொஞ்சிவிட....துரத்தாதேங்கோ.ஒரு 10 நிமிஷம் இருக்கட்டும் !சரி.சரி.சரி.சரி.சரி.சரி.சரி.சரி.

    ReplyDelete
  88. //மாமா லீவ் ஓகே சொல்லிட்டங்கள் ....மாமா வெள்ளிக் கிழமை இரவு ரெயின் புக் பண்ணிட்டேன் மாமா ...இருபதாம் திகதி வரை லீவ் கீட்டு இறுக்கினான் ..மீ சிப் ஓகே சொல்லிட்டங்கள் மாமா ...//

    நான் கதைக்கப் பிந்தினாலும் கொமண்ட் எல்லாம் பாத்துச் சிரிச்சுப்போட்டுப் போவன்.கலைம்மா...நிறையவே மிஸ் பண்ணுவோம்டா உன்னை.அப்பா அம்மாவோடயும் சந்தோஷமான தருணங்கள் தேவை !

    ReplyDelete
  89. கதைச்சு ஒரு முடிவுக்கு வாங்கோ!!!

    ReplyDelete
  90. அண்ணா உங்களின் வீட்டில் ரோசாப்பு களவெடுத்த ஆட்கள் வந்து இருக்கினம் ...நான் பார்த்துக்கிறேன் ரே ரீ அண்ணா போயிட்டு வாங்கள்....

    நாளை கும்மி அடிப்பம் ...


    டாட்டா ...குட் நைட் ...

    ReplyDelete
  91. வாத்துக்காரி..சுகமாடா குட்டி.எனக்கு எந்தக் கோவமும் இல்லையடா அக்காவுக்கு.ஏன் இவ்வளவு கவலை!

    அக்கா சுகம்.இப்பத்தான் சாப்பிட்டன்.நண்டுக்குழம்பு,பருப்புக்கறி.புடு அவிச்சேன் !

    ReplyDelete
  92. ஆரப்பாஆஆஆஆ அந்த சரண்யா.புதுசா இருக்கு எங்களுக்குள்ள ?!// அது பதிவுலகில் என் தம்பி ராச் ஹேமா அவனும் நானும் பல விடயம் அடிபட்டாலும் கொஞ்சம் ஜாலி டைப்! அவனுக்கு சரண்யா பிடிக்கும் இரண்டாவது தொடர் எழுதுகின்றான் என்னைவிட எழுத்துப்பிழை விடாமல் நல்லாக எழுதுவான் அவனின் இரண்டு தொடருக்கும் தனிமரம் சிறப்பாக கைகொடுக்கும் இது சில விசில் குஞ்சுக்ளுக்கு பிடிக்காது ஆனால் அவன் என் தம்பி! நான் அண்ணா விட முடியுமோ தம்பியை!இன்னும்...பல பேசுவோம் ஹேமா!தனித்துவமாக இருந்து!

    ReplyDelete
  93. கிளம்பறேன்...யோகா அய்யா...நேசரே...
    கருவாச்சி..இரவு வணக்கங்கள்..நாளை நீண்ட நேரம் பேசலாம்...நீங்கள்லாம் இருந்தால்..

    கவிதாயினி ...வந்தால் முழுவதும் வாசித்து அடி குடுக்கவும்...Sweat dreams...

    6 June 2012 12:16 // நன்றி ரெவெரி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் நாளை இரவு சந்திப்போம் ப்ய்ண்ம் போகும் நாயகி லைஉடன்!ம்ம்ம்

    ReplyDelete
  94. ரே ரீ அண்ணா மிஸ் பண்ணலாம் மாட்டிங்கள் அண்ணா ...மீ பொட்டிய தூக்கிட்டு தானே ஊரு சுற்றுவேன் ..எப்படினாலும் உங்களை பார்க்க வந்துடுவேன் அண்ணா ...நைட் இல நெட் வந்தால் என் அண்ணன் தான் திட்டிடே இருப்பங்கள் ....அதான் நைட் வராது சிரமம் ...

    6 June 2012 12:18 // வாத்து ஊர் பார்த்து வாரதில் எனக்கு சிரமம் ஏது ஆனால் நாத்தனார் கேட்டால் அண்ணா வேலைக்கு போய் இருக்கின்றார் வருவார் என்று சொன்னால் போதும்!ஹீஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  95. அப்பா....இது அநியாயம்.நான் பின்னேரத்தில இருந்து பாத்துக்கொண்டிருக்கிறன் காக்காவைக் கொஞ்சிவிட....துரத்தாதேங்கோ.ஒரு 10 நிமிஷம் இருக்கட்டும் !

    6 June 2012 12:19 // அது அக்காள் தங்கை சோலி நான் வரல தனிமரம் தனியாக போகும்!ஹீஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  96. ஹேமா said...
    அக்கா சுகம்.இப்பத்தான் சாப்பிட்டன்.நண்டுக்குழம்பு,பருப்புக்கறி.புடு அவிச்சேன் !////அடடே!அக்கா புதுச் சாப்பாடெல்லாம்(புடு)எல்லாம் செய்யிறா!எனக்கும் சொல்லித் தரப்பிடாதோ?

    ReplyDelete
  97. ஹேமா said...
    ஆரப்பாஆஆஆஆ அந்த சரண்யா.புதுசா இருக்கு எங்களுக்குள்ள ?!////நீங்களுமா?////அந்தப் புள்ள பாத்துக் கண் பூத்து......................நித்திரைக்குப் போற நேரத்தில வாறீங்கள்!

    6 June 2012 12:21 // ஹீஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
  98. ரோசாப்பூ களவெடுத்த ஆக்களா,யாரது???ஹி!ஹி!ஹி!!!(நான் ஒண்டும் சொல்லேல்ல)

    ReplyDelete
  99. அக்கா செல்லமே ....


    இந்த இணையம் இப்படி சதி பண்ணுதே உன்கலட பேச முடியாமல் ...


    அக்கா மீ ஊருக்குப் போறேன்...


    அக்கா நீங்களும் ரெஸ்ட் எடுங்கள் ...இந்த இணையத்தோடு என்னால் முடியல் ...ரொம்ப மக்கர் ..

    நாளை முடிந்தால் வாங்க அக்கா ....உங்களோடு பழைய மாறி சண்டை போட்டு மாமா வை நடுவில நிறுத்தி ரீ ரீ அண்ணா மண்டைய உருட்டி எவ்வளவு நாளாச்சி ...மிஸ் யு அக்கா

    ReplyDelete
  100. சாப்பாடெல்லாம்(புடு)எல்லாம் செய்யிறா!எனக்கும் சொல்லித் தரப்பிடாதோ?

    6 June 2012 12:35 // ஹீ எனக்கும் தான்!ம்ம்ம்

    ReplyDelete
  101. ரோசாப்பூ களவெடுத்த ஆக்களா,யாரது???ஹி!ஹி!ஹி!!!(நான் ஒண்டும் சொல்லேல்// எனக்கும் தெரியாது நான் களவாணி இல்லை!ஹீஈஈஈஈஈஈ

    ReplyDelete
  102. அப்போ முடிக்கலாமா?நெட் வேற பிரச்சினை.நாளைக்கு நேரத்துக்கு வந்து மாமா மண்டைய உடைங்க,இப்போ நல்ல புள்ளையா எல்லாரும் போய் தூங்குங்க!நல்லிரவு!மாமா வும் எஸ்கேப் ஆகுறேன்!குட் நைட்!!!

    ReplyDelete
  103. கவிதாயினி தான் ரோசாப்பு கலவாண்டது என்டு ரே ரீ அண்ணன் அன்னைக்கே சொல்லி இருதால் ரொம்ப நல்லா இருதிருக்கும் ...பரவாயில்லை ...இதையும் வைத்து கொஞ்ச நாள் காலம் தள்ளலாம் ...


    கவிதையினி காகாஅக்கா எல்லார் வீட்டிலையும் போய் களவாண்ட ரோசாப்பு வ தான கலர் கலர் காலா கலர் என்ட பதிவில் போட்டாங்கலோ ...

    ReplyDelete
  104. கலை said...

    கவிதையினி காகாஅக்கா எல்லார் வீட்டிலையும் போய் களவாண்ட ரோசாப்பு வ தான கலர் கலர் கலா கலர் என்ட பதிவில் போட்டாங்கலோ ...???///:):):):):):):):):):):)

    ReplyDelete
  105. சரி மாமா ...

    ஹேமா அக்கா வும் எஸ் ஆகிட்ட்டங்கள் ....

    மாமா டாட்டா

    அக்கா டாட்டா
    அஞ்சு அக்கா தட்டா

    ரீ ரீ அண்ணா டாட்டா

    ReplyDelete
  106. நல்லிரவு நேசன்!நல்லிரவு மகளே!நல்லிரவு மருமகளே!!!

    ReplyDelete
  107. அப்போ முடிக்கலாமா?நெட் வேற பிரச்சினை.நாளைக்கு நேரத்துக்கு வந்து மாமா மண்டைய உடைங்க,இப்போ நல்ல புள்ளையா எல்லாரும் போய் தூங்குங்க!நல்லிரவு!மாமா வும் எஸ்கேப் ஆகுறேன்!குட் நைட்!!!

    6 June 2012 12:42 // நானும் யோகா ஐயா பின் போறன் குட் நைட் நாளை இரவு சந்திப்போம் எஸ்தர் வந்தால் வணக்கம் சொல்லுங்கோ யோகா ஐயா பாவம் போய வர் கொஞ்சம் நேரம் இல்லை !ம்ம் நல்லா எழுதுகின்றா!ம்ம்ம்

    ReplyDelete
  108. padangal arumai!

    thodaratuum.....

    ReplyDelete
  109. வணக்கம் சகோதரர் நேசன்,
    நலம் தானே?

    படிக்கும் காலத்தில்...
    பெண்களின் கூட்டம் வருகையில்
    "நகரும் நந்தவனம்" என்று சொன்னது தான்
    நினைவுக்கு வருகிறது...

    ReplyDelete
  110. ம்ம் அவர மன்னிச்சிடலாம் தானே...

    அண்ணா..

    ReplyDelete
  111. :)))))))))) ம்ம்ம் நான் என்ன சொல்லட்டும் நேசன்.... அந்த நாள் நியாபகம் வந்ததே நண்பனே...

    ReplyDelete
  112. காலை வணக்கம்,நேசன்!

    ReplyDelete
  113. adangal arumai!

    thodaratuum.....

    6 June 2012 18:40 //நன்றி சீனீ அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!

    ReplyDelete
  114. வணக்கம் சகோதரர் நேசன்,
    நலம் தானே?

    படிக்கும் காலத்தில்...
    பெண்களின் கூட்டம் வருகையில்
    "நகரும் நந்தவனம்" என்று சொன்னது தான்
    நினைவுக்கு வருகிறது...

    6 June 2012 19:20 // நன்றி மகேந்திரன் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும் நான் நலம் அண்ணா!

    ReplyDelete