14 February 2016

காதல் குத்து!

காதல் பற்றி பேச பல பாடல்கள் இன்று காற்றலையில் வந்த வண்ணம் இருக்கு .காதலர்தினம் என்று!



ஆனாலும் இந்த காதலர் தினம்   பாடல் நெஞ்சில்  அடிக்குது[[





 ஆனாலும் நட்புக்களின் காதல்  ஆணி பல பார்த்தவன் அதை பேசலாம்







 விரைவில் இந்த பாட்டு இன்று கேட்போம்[[குழுவினருக்கு வாழ்த்துப்பூக்கள் தந்த வண்ணம்!


பாடல் இங்கே-






13 comments:

  1. காதல் இனிமையானது சுவாரசியமானது.

    ReplyDelete
  2. வாழ்த்துகள்!
    த ம 2

    ReplyDelete
  3. காதல் குத்து செம...காதல் எப்போதுமே இனிமையானதுதானே...வாழ்த்துகள்

    ReplyDelete
  4. வாழ்த்துகள் நண்பரே! நலமா!

    ReplyDelete
  5. ரசித்தேன் நண்பரே நன்று
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  6. த.ம
    அனைத்தையும் ரசித்தேன்!

    ReplyDelete
  7. வணக்கம்
    அண்ணா.
    காதல்.குத்துக்கு எப்பவும் ஒரு மவுசு...இனிமையான பாடல். வாழ்த்துக்கள்

    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  8. காதலை வாழ வைப்போர்க்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  9. காதலை வாழ வைப்போர்க்கு வாழ்த்துக்கள்!!!த.ம7

    ReplyDelete
  10. ஆவ்வ்வ்வ்வ் நேசனுக்கும் வந்திட்டுதூஊஉ:)

    ReplyDelete
  11. காதல் சுகமானது
    கனமாகாதவரை..

    ReplyDelete