31 December 2010

அகரம்  பயிலும்  மாணவன்  இவன்  தமிழ்  பிழை  வரும்மிடத்து  மன்னிக்கவும்

30 December 2010

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் யாவருக்கும்
தாய்நிலம் பிரிந்து  ஏதிலியாக  அலைகின்ற  பயணம்  எதுவரை எனப்புரியாது  தவிக்கும்  நம் சந்ததி யாரால்  கரைஸேர்ரும்  கரிகாலன்  வருவானா விடியல்  தர

28 December 2010

விரதம்   எம்மை  நல்வழிப்படுத்துகிறது   தூயவுள்ளம்  அடைகிறது

24 December 2010

உன்மை  உலகாழ்லும்   என்றவர்கள்  ஒடி  ஒளித்துவிட்டார்கள்   நம்பியவர்கள்  நாதியற்று   உடமையிழந்து    எதிலியாக இன்று  அலைகிறார்கள்

22 December 2010

ஊர் சுற்றிய   காலம்  படித்திருந்தால்  ஆகியிருப்பம்  ஒரு  அறிவாளியாக  விதி   விடல  மதி வளர

21 December 2010

உன் பார்வை  சொல்லும்  நீ  என்னிடம்  எதை  யாசிக்கிறைய் என்று.காத்திரு   யாவும்  இனிதான  சுபமாகும்

19 December 2010

பனிமழை   பொழிகிற காட்சி  பரவசம் தாருகிறது  உள்ளாத்தில் இதுதான் பிரான்சு

17 December 2010

அன்பானா உறவுகள்  என்னையும்  இனையுன்கள்
அன்பானா உறவுகள்  என்னையும்  இனையுன்கள்
புதிய  பயனம்   இது    இனித்தான் வாலிபம்   பூக்கும்
நின்றால் நாடற்றன் ஒடினால்  அகதி

Annmegam.migavum pidikkum.

16 December 2010