29 October 2015

முகம் காணும் ஆசையுடன் -30


தொடர் வாசிக்க தொடக்கம் இங்கே-http://www.thanimaram.org/2015/10/29.html
தொடர்வோருக்கு  இனி .....!

ஆட்சி மாற்றத்தின் பின் பேரினவாத அரசு பழிவாங்கல் வேலைத் திட்டத்தை சாமானிய மக்களின் வாக்கு அதிகரிப்புக்கு அடுக்கும்  நல்லாட்சி அரசு!

 முன்னால் ஆட்சியில் முகாமைச்சீர்கேடு. பதுங்கு குழியில் பாரிய உல்லாச அமைப்பு !


பகுதி நேர விழாவுக்கு  போன ஜனாதிபதி பார்வையிட்ட நேரத்தில் பாரிய நிதிமோசடி !

இலங்கையை பார்க்க வாருங்கள்  என்று பல்தேசத்தை இணைக்கும் பறக்க வைக்கும் விமானச்சேவையில் பாரிய ஊழல்!




 இன்னும் பட்டம் பெறதா வாரிசு பதவி உயர்வு பாதுகாப்பு அதிகாரி வேஷம் என்று ஆனாலும் பலரை சீர்ரழித்தவர் பத்திரமாக நாட்டைவிட்டு ஓடியதாக ஒருபுறம் சிங்கள போலி நடுநிலை  ஊடகம் கதை எழுத !



ஆனாலும் இன்றும்   சட்டக்கல்லூரி மாணவன் என்று சுதந்திரமாக முகநூலில்  முன்னால்  முதல்குடிமகன்  அடுத்த வாரிசு  சத்தியம் ஓதுவது  ஒரு புறம்  இருக்க!


 அவனின் தம்பி  கூட குற்றவாளி   என் அப்பன் நாட்டின் ஜனாதிபதி  அவர் மகனுக்கு எல்லாம் தெரியும் என்ற நாளைய தீர்ப்பு மன்சூர் அலிகான் நடிப்பு போல என்ற பாதுகாப்பு சட்டம் சட்டை பிடிக்கவில்லை இலங்கையில் நீதி கேட்டு  ஆனால் வீதியில் போனவர்கள் சந்தியில் நின்றவர்கள் எல்லாம் சந்தேக போர்வையில் சிறை பிடித்த சிங்கள ஆட்சிபீடத்துக்கு !



சுயமான அப்பாவிகள் மீது இன்றும் மனித நேயம் இல்லை என்பதை நம் மைந்தன் கொடுங்கோல் ஆட்சியில் கோட்டையில் நின்ற முன்னால் ஈழத்து சினிமா நாடு போற்ற வாழ்க நடித்த வீ. சீ. கனேஷன்  நடிகரின் வாரிசு இன்றைய மக்களின் இளைய தளபதி போல மக்கள் தொண்டன் மனக்குமுறல் இப்படி முகநூலில்!

//

28/10/15) <தமிழர்களின் சமகால வரலாறு நமக்கு வழிகாட்டினால் சரி> இந்த நொடியில் என் மனதில்……
".....பொது மன்னிப்பு அடிப்படையில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலையாக வேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடு. ஆனால், இது ஒரு கூட்டு கட்சி அரசாங்கம். பொது மன்னிப்பு மட்டுமல்ல, அதைவிட குறைந்த கரிசனையையும் கூட தமிழ் கைதிகளுக்கு காட்டப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கத்துக்கு உள்ளேயே சிலர் பலமாக இருக்கின்றார்கள். இந்நிலையில் ஒரு நடுநிலை முதற்கட்ட தீர்வுதான், இந்த “பிணை” என்பதாகும். உண்ணாவிரதமிருந்த கைதிகளை போராட்டத்தை கைவிடும்படி கடுமையாக அன்று நான் வலியுறுத்தவில்லை. அதுபோல் இன்றும் இந்த தீர்வை ஏற்றுக்கொள்ளும்படியும் வலியுறுத்தவில்லை. தமிழர்களின் சமகால வரலாறு நமக்கு வழிகாட்டினால் சரி என்று மட்டும் நினைக்கின்றேன்...."

 
// உண்மையான  விடுதலைக்கு குரல் கொடுக்கும் இவர் போல இன்று எவர் வடகிழக்கு வாக்கு வங்கியில் சொகுசாக வாழும் பாராளமன்ற உறுப்பினர் உண்டு என்று காட்டுங்கள் என்று முகநூலில் அல்லது, வலையில் எழுதினால்!


 என்னையும் மலையக  பிரதேசவாத முத்திரை குத்தி முகநூல்/வலை என்று வெளிநடப்பு செய்ய வைத்த விடயம் நீ அறியமாட்டாய் பாலன்!



 காரணம் வெளிநாட்டில் இலங்கை  போல இணையச்சேவை மட்டுப்படுத்தும்  நிலை இல்லை அங்கு 24 மணிநேரமும் சுதந்திர நிலை பற்றி  !நீ அறியாய் !!ஏன் அயல் தேச  தமிழகத்தில்  கூட  இணைய சேவைச்சிக்கல் பற்றி புரிந்துகொள்ளாமல் அவரின் பதிவுக்கு பின்னூட்டம் இட்டார் !என்பதிவுக்கு பின்னூட்டம் போடவில்லை. இனி அவரின் தளம் போக மாட்டேன் என்று முகநூலில் தனி்ப்பெட்டிட்டியில் பொங்கும் வாக்கு , பின்னூட்ட விளம்பரப்பிரியர்கள் மனநிலை அறிந்து கொள்வது உனக்கு  கடினம் !




என்றாலும் நான் சாமானிய பாதைசாரி. உன்னிடம் நான் முற்று துறந்த முனி காஞ்சனா போல அல்ல ஆனாலும் என் காதலியை தேடி அவசர விடுமுறையில் வந்தவன் இங்கு!





இருக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு பெறுமதி மிக்க நாட்கள் !ஆனால் அதை புரிந்து கொள்ள ஈழத்தவன்/இலங்கை  குடிமகன் ஒவ்வொருத்தரும் அரபுலகம் அல்லாது  ஐரோப்பா, அமெரிக்கா. அவுஸ்ரேலியா என்று இடம்பெயர்ந்து. புலம்பெயர்ந்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.இலச்ச இலட்சமாய் பணம் வரப்போகுது என்று வெற்றிக்கொடி கட்டு  சேரன் படம் போல அல்ல நிஜம் என்பதைச்சொல்லி சார்லி பாத்திரம் போல
  உன்னை காயப்படுத்த விருப்பம் இல்லை.


 எப்போதும் போல என் சிரிப்பு உன்னை சாந்தப்படுத்த வேண்டும் என்று நினைத்த அசுரன் பாலனிடம் பேசத்தொடங்கினான் ! உன்னை பிரபல்யப்படுத்த நீ செய்யும் அலட்டல்  அறிவிப்புக்கு கொடுக்கும் முன் உரிமை உன் நிகழ்ச்சி பற்றி ஏனோ அதிகம் சிந்திப்பது இல்லை! அசுரன் எங்கே குட்டுகின்றான் என்பதை புரியாமல் திகைத்தான் பாலன் §


விரைந்து குட்டு விழும்[[[[[[
 

28 October 2015

முகம் காண ஆசையுடன் -29

முகம் காண முன்னர்-http://www.thanimaram.org/2015/10/28.html.

இனி

...............
எப்போதும் பேரினவாத பெரும்பாண்மை ஈழத்தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளும் சரி. நம்பிக்கை உறுதிகளும் சரி நடுவீதியில் கிழித்த வரலாறு தொடர்கதை போல! இடையில் பெரியண்ணா சொல்லிய வடகிழக்கு மாகாண அமைப்புக்கு ஓப்புக்கு ஓம் என்றதும்! மாமியார் உதவி போய் மருமகள் வீடு வந்தது போல வேஷம் இட்டு தாலி அறுத்த வரலாறு எல்லாம் மறந்து போய்!

 இன்று போர்களத்தில்  பூ என்று விளம்பரம் செய்து வயிறு வளர்க்கும் கூட்டம் எல்லாம் அப்பாவிகள் விடுதலைக்கு மட்டும் சிறைப்பூட்டு போட வசதியாக சட்டமா அதிபர் என்ற ஒருவரை வம்பில் இழுத்துவிட்டு தன் நிறைவேற்று அதிகாரம் என்ற சட்டமுத்திரையை பதுக்கும் வேடதாரிகள் பற்றி பொதுவில் வெள்ளை வேட்டி நல்லின ஆட்சி என்ற தேருக்கு வேலிபோல இருக்கும் வெக்கம் கெட்ட கூட்டம் எல்லாம் வெள்ளாடு மேய்க்கும் தலைவன் இல்லாத நிலையில் இனி என்ன நடக்கும்! நம் இனத்துக்கு!!


 எல்லாம் காலமாற்றத்தில் விலைபோகும் என்பதை அன்றைய தந்தை செல்வா சொன்னது போல இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!

 ஆனால் இன்று கடவுள் சிலையைக்கூட வீதியில் விட்டு எறியும் பேரினவாத மமதைக்  கதைகள் இனித்தொடரும் !

எல்லாம் அதிகாரபீடத்தின் ஆசியுடன் நடக்கும் செயல் என்பது வெள்ளை யாணை போல இல்லை வேண்டும் என்றே நடக்கும் நாடகம்!


 இது எல்லாம் உனக்கு வேண்டாம் அசுரன்! நீ இங்கு வந்தது உன் தனிப்பட தேடல் கொண்டு தயவு செய்து அரசியல் பேசி என்னையும் வம்பில் மாட்டி விடாதே!

  இதை உன் முகநூல் நண்பனாக கேட்கவில்லை! உன்னால் வளர்க்கப்பட்ட ஒரு அறிவிப்பாளர் பாலன்  என்ற உரிமையுடன் கேட்கின்றேன்! நீயும், தனிமரம் என்று இன்று வலையில் வரும் வெட்டியும் தான் என்னை ஒரு அறிவிப்பாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க  முந்தி தள்ளியவர்கள் 2003 இல் !மறக்கவில்லை வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற வடிவேல் கமடிபோல!


 ஆனால் இன்று உங்களுக்கு இடையில் புலம்பெயர்ந்த பின் புது வருகை வலைப்போட்டி உள்குத்து ,முகநூல் குழுவில் வெளிநடப்பு  என்று இருதுருவங்கள் ஆனாதும் !முகநூல் அக்கப் போர் எல்லாம் நானும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றேன் இலங்கையில் இருந்து.

 எனக்கு இருவரும் ஒருவர் தான் இலங்கைக்கு இந்தியா பாகிஸ்தான் போல !எனக்கு வலையுலகு தெரியாது !முகநூலில் பொழுது போக்கு மட்டுமே! ஆனால் அசுரனும்,. தனிமரமும் இருப்பது பாரிஸில் என்பது பொதுவிதி!

இப்ப இலங்கைக்கு நீ வந்து இருப்பது எனக்கு  தெரிந்தது போல தனிமரமும் அறிந்து இருப்பான்!

 அவனுக்கும் இங்கும் இன்னும் இணைந்த கைகள் படம் போல நட்பு இருப்பது நீயும் அறியாத நாளைய செய்தி அல்ல ! ஆனாலும் உன் தேடலுக்கு என் உதவி கிடைக்கும். .

எனக்கு உங்க காதல் கதை தெரியாது, அதைக் கேட்கும் சூழ்நிலையும் இப்ப இல்லை காரணம் வேலைப்பளு அதிகம் இப்ப இ்லங்கையில் முன்னர் இருந்த வானொலிக்கூடம் போல அல்ல


பின்னம் வந்த தனியார் பண்பலைகள் போலவும் அல்ல!!

 இப்ப   பல இணைய வானொலி வந்த பின் நம் நேயர் வட்டம் குறைந்துவிட்டது அதனால் புதிய புதிய நிகழ்ச்சி செய்ய வேண்டிய நிலையில் டிஜே நாங்கள் வருமானம் கூட்ட  வேண்டிய நிலையில் பொருளாதார தேடல் !

ஆனால்  இன்னும் உங்க  ஆத்ம தேடல் அந்த வானொலி நிலையம் என்பதையும் அறிவேன்!


  உங்க வாலிப  கோபம் எல்லை  தாண்டி பலரை வானொலிக்கு அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பு, விளம்பரசேவை என்ற ஊக்கிவிப்பு  பாதை போட்ட கதை என்முகநூலில் எழுத ஆசை அசுரன் !



ஆனால் எழுத்து எனக்கு வானம் வசம்படும் போல இல்லை! உங்க காதலியை நான் பார்த்ததில்லை தனிமரம் எழுதிய உருகும்பிரெஞ்சுக்காதலி போல



  ஆனால் என்னால் என்ன உதவி ஆகவேண்டுமோ ?, அதை இப்போதைய உங்க அவசர விடுமுறையில் இலங்கை வருகையில் என்னால் செய்வேன் தனிப்பட்ட நிலையில்! ஆனால்  உங்க முகநூலில் எதையும் பொழுது போக்கு இப்படி என்று பொதுவில் பகிர்ந்து என்னையும் விசாரணைக்கு அழைக்கும் நிலையை தந்து காக்க வைக்க வேண்டாம் !

நான் அப்பாவி சேர்!

நீங்கள் கேட்டதைச் செய்வேன் என்ற பாலனின் பேச்சைக்கேட்டு காதலியை பற்றி சிந்தித்தவாறு இருந்தான் அசுரன்!












அவசரத்துடன் சிறையில் தேடுவோம்!!!!!!

.....
 

26 October 2015

முகம் காண ஆசையுடன் -28

முன்னம் இங்கே நோக்கி-
http://www.thanimaram.org/2015/10/27.html
 பின்னம் பார்க்க.
 இனி.......
  


சர்வ கட்சி சந்திப்பும் சர்வ மத ஒன்றுகூடலும் சர்வதேச அரசியலுக்கு துணைபோகும் விளம்பரம் அன்றி வேறில்லை !ஆனால் சாமானிய சந்தேக பார்வையில் சிறையில் வாடுவோருக்கு விடுதலை பற்றி பேசவோ?, இல்லை இதுவரை போர் முடிந்து பின்னும் இன்னும் பாதுகாப்பு தடைச்சட்டம் நீக்கும் நினைப்பு நிறைவேற்று முதல் குடிமகனுக்கு நினைப்பில் இல்லை !



ஆனால் பாது்காப்பு நிதியினை மேலும் கூட்ட பாதுகாப்பு விமானம் வாங்க என்று மக்கள்  நிதியை மணல்கொள்ளை போல திருட வழிகாட்ட எந்த சட்டச்சிக்கலும் இல்லை!*




 அதனை பாராளமன்றத்தில்  பேச வேண்டிய அரசியல்வாதிகள் எல்லாம் இடதுசாரி ,மார்க்கிஷம் பேசுவோர் எல்லாம் இனவாத சேற்றினை மட்டும் விதைத்து இனிய நாட்டினை இன்னும் பாதாளம் நோக்கி மடைதிறப்பதில் இருக்கும் நோக்கம்!


 பொதுமன்னிபு வழங்கி எல்லா மக்களையும் இனிய தேசம் இனிது இனிது இந்த நல்லாட்சி என்று சொல்ல ஏனோ எந்த இனவாத தலைவருக்கும் சூரியதேவன்  போல திறந்த மனசு இல்லை !சிறுமி ஒருத்தியின் கடிதம் பார்த்து சிறையில் இருந்த பிணைக்கைதியை உடனே விடுதலை செய்த வரலாறு !




எல்லாம் இந்த இனவாத நல்லாட்சி அரச தலைவர்களும் அரச அதிகார மட்டங்கள் மட்டுமா அவர்களை  திரைமறைவில் வல்லரசு படம் போல வழிநடத்தும்,  பாதுகாப்பு ஆலோசனைக்குழுக்கள் மக்கள் சேவை திட்டக்குழுங்கள், மானிய நிதி கொடுக்கும்  ஊடக வியாபாரிகள் இன்னும் தேர்தல் நிதி என்று அள்ளி வீசி அப்பாவிகளின் மனதை அறிந்த சமூக சேவை அமைப்புக்கள் எல்லாம் ஏனோ இன்று வரை சிறையில் இருப்போர் விடுதலை வேண்டி ஆக்க பூர்வமான செயல்லைக் கொண்டிராமை சாமானிய மக்கள் கூட இன்னும் இனவாத சேற்றில் தவித்த  மீன் பிடிக்கும் அரசியல் செயல் போல வேறில்லை!






 ஆனாலும் சிறையில் இருப்போர் பற்றி துணிந்து எழுத ஏனோ ஊடக நட்புக்கள் முகநூலில் பம்மும் நிலை ஒரு பக்கம் என்றால் !

வலையில் அதுவும் ஈழம் பதிவர் என்ற வட்டமும்,  இலங்கை பதிவர்கள் என்ற தேசிய  அடையாளம் சொல்லும் யாரும் ஏனோ சிறையில் வாழும். வாடும் சின்னப்பறவைகள் பற்றி ஒரு பதிவையும் மனித நேயத்துடன் பகிர முன்வருவது இல்லை !

ஆனால் கூத்தாடியின் புலி இதோ வேதாளம் வருது என்று சுடச்சுட எழுத நேரம் இருக்கு!


 ஆனால் சாதார கைதியினை  இலங்கை ஆட்சி நிறுவாகத்தில் இருக்கும் இன்றைய நல்லாட்சி நாட்டில் கூட ஞாயிறு அல்லது அரச விடுமுறையான போய நாளில் பார்க்க சந்திக்க நேரம் கேட்டு சிறைச்சாலை அதிகாரிக்கு மனுப்போடலாம் என்பதைக் கூட சட்டம் அறிய ஆவல் இன்றி சமந்தா பாட்டி இந்த சேலை விளம்பரத்தில்  இன்னும் மின்னும் அழகின் ரகசியம் பற்றி ஆக்கு வேறு ஆணியாக எழுத தெரிந்த மூத்த வலைப்பதிவர்கள் எவரும் இந்த கைதி விடயம் பற்றி முகநூலில் பேசாது இருப்பதாலும் !\


அவர்களுடன் வாட்சப் முதல் ஸ்கைப் வரை இன்னும் இது பற்றி உங்க நிலை என்ன என்று கேட்டு நொந்து போன இதயம் எழுதிய தனிமரம் பதிவர் போல தான் அசுரன் பதிவரும் முகநூலினை மூடிவிட்டு இப்போது உன் முன்னே இலங்கை தலைநகரில் மீண்டும் நானே வருவேன் நீயா பட இச்சாதாரி பாம்பு  போல அதே அசுரன்!




  முன்னால் வானொலி திட்ட பணிப்பாளர் இப்போது உன் முன்னால் !ஆனால் இப்போது சாதாரண பிரெஞ்சு நாட்டு  சுற்றுலாவாசி போல இந்த நாட்டுக்கு வந்து இருப்பதன் நோக்கம் உனக்கு முகநூலில் சொல்ல மறந்த கதை போல என் காதலி விடயம் என்று சொல்லவில்லை!








 காரணம் இங்கு என் புலம்பெயர் பாரிஸ் வாழ்வு நாட்டு பணத்துக்கு கேட்ட போது அனுப்பும் போதும் நீ கடவுள் என்று முகநூல் தனிச்செய்தியில்  இருக்கும் மரியாதை கூட இதைச்செய் இலங்கையில் என்று கேட்டால் !ஏனோ தட்டிக்கழிக்கும் சோம்போரி நட்புகள் என் முகநூலில் ஆயிரம்! அதனால் தான் போடா இந்த உலகம் வெளிநாட்டு காசு மட்டும் சொர்க்கம் என்று ஒரு பக்கம்


! ஆனால் நண்பனின் காதல் கோட்டை கமலி போல காதலி ஒருத்தி என்ன நிலையில்! எங்கே எப்படி என்ன நிலையில் என்று  ?,,எவனும் தகவல் தரல! ஆனால் முகநூல் தோழி சுமா எல்லாம் தேடி தந்தந்து  அவளும் முன்னால் துரோகி தளபதி  போல வீட்டுக்காவலில் இருக்கும் செய்தி ஏனோ புலம் பெயர் உறவுகள் அறியாது !



இதுக்கு மொழி ஒரு தடை மச்சான் பாலன்! சிங்களம் உனக்கு இப்ப எப்படி நான் அதை மறந்து விட்டேன் முன்னால் வலைப் பதிவர் போல ஆமா நீ இப்ப டிஜே பாலன்!


 இல்ல நாங்கள் அறிவிப்பாளர் என்று நட்சத்திர அந்தஷ்தில் இருந்த காலம் போல இன்று டியே என்று சொல்லும் யாருகும் ரசிகர் பட்டாளம் இல்லை !இன்றைய சினிமா ஹீரோ போல ஒரு காலத்தில் இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள்/அறிவிப்பாளினிகளுக்கு குஸ்பூ போல கோயில் கட்டிய வரலாறு போல இலங்கை வானொலி அறிவிப்பாளர்களுக்கு கிடைத்த பட்டங்களும் ,பாராட்டுங்களும் அவசர உலகில் போட்டி பண்பலையில் பதவி தேடி கட்சி மாறிய அமைச்சர் போல  நீ  முந்தய காலம் மறந்தாலும் நான்  இன்னும் உன் வானொலி அறிவிப்பை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்கின்றேன்!


 ஆனாலும் இப்ப பாரிசில் இருந்து இலங்கையில் வந்து இருப்பது உன் உதவி நாடி பாலன்!

நான் மீண்டும் இங்கே வந்து இருப்பது என் காதலியை தேடி உன் உதவி நாடி !ஆனால் உன் வானொலிக்கு விளம்பரம் தேடி மூத்த முன்னால் குரு என்று நிகழ்ச்சி செய்து சாமானிய என்னை வம்பிள் மாட்ட வேண்டாம் !


அசுரன்   என்ற இன்றைய பதிவர்  பாதை மாறிய பயணங்கள் போல  மீண்டும் இங்கே நம்முடன்  !பாதை தனிவழி என்பதை பாடல் தேர்வில் அறிந்து இருப்பாய்!


ஓம்  சேர்!




 இந்த சேர் பட்டம் வேண்டாம்! இயல்பாக பேசுவோம் !!ஆமா உன் நிகழ்ச்சிக்கு நேரம் ஆச்சு ரயிலுக்கு நேரமாச்சு படம் போல நீ நிகழ்ச்சி செய் நான் வெளியில் இருக்கின்றேன்!\\\\ வானொலி நேயர் போல[[அதே 80 போல இன்று நான் இல்லை ஆனாலும் நீ ஒலிக்க விடும் பாடல் கேட்கும் ஆசையில் ஒருவன்!





தொடரும் விரைந்து!
 

25 October 2015

முகம் காண ஆசையுடன் -27



முன்னம் முகம் காண விரும்பினால் இங்கே-http://www.thanimaram.org/2015/10/26.html//!

இனி  விரும்பினால் இணையத்தில் தொடர் வாசிக்க [[[



.விரும்பிய அதிகாரிகளுக்கு பதவி உயர்வும் விரும்பிய நட்புக்களுக்கு மக்கள் நிராகரித்தாலும் விஷேட சட்ட மூலம் அமைச்சுப்பதவி கொடுக்க சர்வ வல்லமை மிக்க நல்லாட்சி  ஜனாதிபதிக்கு இன்னும் சிறையில்  இருப்போர் பற்றி ஏதுவும் தெரியாதாம்!



 அது கடந்த கால ஆட்சியின் சீர்கேடு  என்று சொல்ல தெரிந்தவருக்கு  தானும் இனவாத சேற்றில் பூத்த இன்றைய செந்தாமரை போல என்பதை விழிக்க தெரிந்த அரசியல்வாதிக்கு நவீன செந்தாமரை தலைவியைகூட சேலை உருவி வீதியில் திறந்தமேனியுடன் ஓடவிட வேண்டும் என்று பேசத்தெரிந்தவருக்கு  தேசியல்,பட்டியல் ஊடாக  பாராளமன்ற உறுப்பினர்  மட்டுமா அமைச்சர்  பிச்சை போட தெரியும் !





ஆனால் இன்னும் சந்தேக புலனாய்வு போலி குற்றச்சாட்டில் புலிகளுக்கு உதவியர் என்று அப்பாவி தமிழ் சிங்கள உறவுகள் இன்னும் சிறையில் வாடும் கருவாடு போல மீன்கள் பற்றி தெரியாதாதாம்!





 ஆனால் மேதகு ஓபாமா கூட ஒரு செல்பி எத்து நாடுகான் மோடி போல  விளம்பரம் செய்யும் உத்தி மட்டும் நல்ல ஆலோசனைக்குழு மூலம் செய்யத்தெரியும் வித்தை அரசியலில் ஒரு வியாபாரம் ஆனால் ஆன்மா தேசிய விடுதலை என்ற நோக்கில் போய் தேறாத அரசியல் கைதிகள் பற்றி இன்னும் பேச தயக்கம் கேட்டால் !


அரச இயந்திரந்தில் இன்னும் இனவாத போக்கு அதிகார மட்டம்  மாநாகரகாவல்  படம் ஆனந்தராஜ் போல மொட்டையாம் !

ஆனால் இலஞ்சம் மட்டும் உரிய பதவியின் குடும்பத்துக்கு இந்த கதை எல்லாம் ஊடகத்தில் எழுதினால் எல்லாரையும் தூக்கும் அதிகார பீடத்துக்கு கோவில்காளை போல நம் இன துரோகி பட்டியல் இன்னும் தொடரும் என்று வெகுசன ஊடகத்தில் தொடர்கதை எழுத வெளிக்கிட்டாள் எந்த எஜமானும் !




தம்பி இது வேண்டாத வேலை உனக்கு ஏன் உடம்பு கொழுத்த காளை போல நலம்பு அடிக்கும் உத்தி நன்றாக இனவாத ஜால்ரா ஹீரோவுகளுக்கு  அப்பாவாவை இப்படி தம்பியை இப்படி அவமரியாதை செய்த தேர்தல் இது என்று இன்று  என்று அறிக்கை விடும் இந்த ஹீரோ போல தான்  மெளனம் பேசியது போல அன்று  விஜய்காந் உடன்  பொதுவில் வந்த போது இவரும்   ! பிரபல்ய  அரசியல் ஹீரோ போல!


    கருனாநிதியும் காலையில் இட்லி சாப்பிட்டு விட்டு இந்திய ஆட்சியின் ஆலோசனை கேட்டபின் இனவாத யுத்தம் முடிந்து விட்டத்து  ஈழ்த்தில் ஆனாலும் இன்னும் மழைவிட்ட  பின்னம் தூவானம் போல அறிக்கை விட்டது போல அல்ல இன்றைய சிறை வாழ்க்கை மச்சான் அகிலன் !


இனவாத ஆட்சியில் சாமானிய சிறைவாழ்க்கைக்கும் போராளி அல்லது சந்தேக பேர்வழி என்று சிறையில் இருப்போர் நிலை எல்லாம் ஏனோ ஊடகம் மூடி மறைக்கும் இன்றைய பாலியல் சுடச்சுட செய்தி போல  கைது பின்னே !

 

ஆட்சி பீடம் ஆணை  பெண்  போல உருவாக்கும் சக்தி அன்றி எல்லாம் செய்யயும் தகுதி இருக்கு என்று நேற்று இன்று நாளை போல இந்த நாட்டு முதல் குடிமகன் எல்லாம் போதையில் ஊடகத்தில் சொல்வது மட்டும் நிஜம் அல்ல!அதையும் வலையில் எழுதலாம் ஆனால் அதுவும் சூடான செய்தியில்  திரட்டியில் முதல்வரிசையில் வர கட்டணம் செலுத்த  என்னிடம் ஏது பணம்!



இந்த பணம் இருந்தால்  புலம் பெயர்தேச  அரசியல் வியாபாரிகள் அனுப்பிய சைக்கிள்  தேர்தல் நிதி போல





 ஆனால் அப்பாவிகள் நிலை தொடரும்  பயணம்!






 

21 October 2015

முகம் காணும் ஆசையுடன் -26

 முன்னம் இங்கே முகம் நோக்கி-
http://www.thanimaram.org/2015/10/25.html

பின்னம் இங்கே பார்வைக்கு-..!

அடைக்கலம் தேடி வரும் அப்பாவிகளையும் மனித நேயத்துடன் மறு வாழ்வு கொடுக்கும் அன்னிய தேசம் ஐரோப்பாவுக்கு இருக்கும் தனித்துவம் கூட அண்டை நாடு காந்தி தேசத்துக்கு  தமிழன் மீது இல்லை !ஒரு திபெத்திய அகதிக்கு இருக்கும் அடிப்படை உரிமை கூட ஈழத்து அகதிக்கு இன்று வரை  இல்லை !ஆனாலும் அந்த காந்திய வாதிகள் வேடதாரிகள்  இறுதியுத்தப் போரை மாய மான் போல நின்று  வழிநடத்திய போது அதன் ஆட்சிபீடத்தின் கழுத்தறுப்புக்கள் எல்லாம்  எல்லாம் மறந்து போவாம் தமிழன் என்பது   வரலாறு நினைத்தாலும் !


 உள்நாட்டு போரில் எஞ்சி  வாழும் சமூகம் எல்லாம் அதை மறவாது என்றும்!

  ஆனாலும் இன்று வேட்டி கட்டிய தமிழன் என்று  வந்து போவதன் பின் இனி வரும் நாட்கள் எல்லாம் இன்னும் பாலாறு ஓடும் என்று இந்து ராம் போல இங்கேயும் வலையில் ஈழத்தில் /இலங்கையில் நல்லாட்சி நடக்குது இனி எல்லோரும் இந்த ஊருக்கு வரலாம் ஆட்டோக்கிராப் போல  எழுதும் மகா பண்டித மணிகள் ஊடகத்தில் இருப்பது வியாபார  நோக்கம் அன்றி வேறில்லை மச்சான் அகிலன் !


அதை எல்லாம் பொது வெளியில் பொங்கி ஆருக்கு என்ன இல்லாபம்?, முகநூலில் யாழ்லில் சந்திப்பு செருப்பு வாங்கிய அமைச்சர் என்று கும்மவா,, இல்லை இவர் அயல்தேசத்தின் அதிகார வட்டம் என்றால் அவர்களின் சொல்லை பாதணி சுமக்கும் அரசியல் வாதிகள் ஆளும் பகுதியில் ஆபாய மண்சரிவு பூமிக்கு போய் ஆறுதல் சொல்லி களத்தில் நின்று ஒரு செல்பி போட்டிருந்தால் நாம் தமிழர் கட்சி க்கூட மாலை போட்டு முகநூலில் போராளி வேசம் போடும் நாம் இன்னும் உங்கள் பக்கம் என்று! ஆனால் இந்த சதிக்கூட்டம் எல்லாம் நம் சிறைப்பறவைகள் விடுதலை பற்றி என்ன சொல்வார்கள்?,



 ஒரு பற்றிக்காக தூக்கு மேடையில் இருப்போர் பற்றி ஆயிரம் சட்டச் சிக்கல் இ.பீ.கோ  சொல்லுவது போலத்தான் இன்றைய நல்லாட்சி அதிபரும் இனவாத பாதுகாப்பு சட்டம்  இந்த சட்டவிதி இதன் பிரகாரம் இதன் சட்டமா அதிபர் கூற்று இதன் பிரகாரம்  இனிவரும் வாரம் கைதிகள் பற்றி ஏதாவது சட்டச்சிக்கல் பற்றி ஓப்பாரி வைத்து அரசியல் வியாபாரிகளை இரங்க வைப்பதும் !


அது கேட்டு நாட்டாமை  போல பதவிக்கு ஆலவட்டம் பிடிக்கும் நம்மவர்கள் வெளிவேஷம் இனி வரும் நாட்களில் ஊடகத்தில் காணலாம் மச்சான் அகிலன்!



  அதை நான் விரும்பல ஆனால் அரசு இறுதி யுத்தத்தில் அடைக்காலம் தருகின்றோம் நம்பி வாருங்கள் என்று நயவஞ்சகத்துடன் வரச்சொல்லிவிட்டு !

நம்பி வந்தோரை நடு வீதியில் படுகொலை செய்ததும் ,மற்றவர்களை புனர்வாழ்வு என்ற பேரிலில் புலணாய்வு வீரர்களின் உடல் அரிப்பு போக்கிடம் வடிகால் வாய்க்கால்  போல  செய்த சித்திரவதை சிறப்பு முகாங்கள் பற்றியும் !நடுநிலையுடன் மெனிங்கேம் யூத வரலாறு  போல நம்நாட்டு வவுனியா மெனிங்கேம்  வரலாறு  எல்லாம்  பொதுவில் எழுதனும் !அதுக்கு உடந்தையாக இருந்த உள்நாட்டு அரசியல்வாதிகள் முதல் சர்வதேச நாட்டமைகள்வரை நம்மை ஏமாற்றிய கதை ஆயிரம் இருக்கு  நம் ஈழத்து இனப்போரில்! ஆனாலும் அகிலன் !

அசுரன் பிரெஞ்சுப் பதிவர்  !என் காதலியை தேடி என் பிரெஞ்சு குடிவரவு குடியகல்வு  அமைச்சின் தொழில்வாய்ப்பு விசாவில்  பிரெஞ்சில் இருப்பதால் இலங்கை நோக்கி போக தயார்!


 அங்கே என் உயிருக்கு ஆபத்து என்றால் அதை பிரெஞ்சு அரசு மனித நேயத்துடன் நோக்கும் சிரியா அகதிகள் போல கவலை வேண்டாம்  அகிலன் இனி என் தேடல் இலங்கையில் !

இது தான் உன் முடிவா !



இல்லை அகிலன் இது ஆரம்பம்! என் முகநூல் மூடிவிட்டேன் என் தோழி சுமா பற்றி அறிய வேண்டும் நிவேதா சொல்லாத செய்திகள் எது என்றாலும் என் காதலியை தேடி நீயா படம் போல நானே வருவேன் என்று சொன்னால் அசுரன் பதிவர்   தனிமரம் பதிவர் போல வெட்டியான் இல்லை மொக்கையாக சினேஹா படம் போட  !அசுரன் என்ன காதலியை   !தனிமரம்  அறியான்!



அவன்  ஈழத்தில் ஜொல்லுப்பாட்டி என் நட்பு வட்டத்தில் அது இப்ப முக்கியம் இல்லை அவனை  பிரிந்து வலைப்போட்டியால்  இன்றும் அசுரன் பல ஹிட்சு  வலைக்கு இருக்கு  அது போதும்!








தொடரும்.........

//டிஸ்கி!


இந்த தொடருக்கும் தனிமரம் நேசனுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை மீண்டும் சினேஹா மீது சத்தியம் [[[


 

18 October 2015

கிறுக்கலும் கீதமும்!

முகம் தேடி உன்னைக் காண
முகம் இல்லாத ஏதிலி போல
முன்னம் நேசித்தவன் இன்னும்
முகாம்கள் எல்லாம் அலைகின்றேன்!
மூச்சு வாங்க !

முகவரி கிகைக்குமா,,??
முகம் பார்த்த காதலில்
முன்னால்  வருவாய் என
முயன்று பார்க்கின்றேன்!
முழுமதிபோல மீண்டும்
முன்னால் வந்தால்
முடிந்து போகும்
மூச்சு உன் மடியில்!
முடிவை நாடி ஓடி நானும்
முன்னால் அதிகாரி!
முகம் தேடி!

 
 
 
 
முன்னம்  கிறுக்கல் இங்கே-
 
 
 
 
 

13 October 2015

முகம் காண ஆசையுடன்....-25.

முன்னம் இங்கே முகம் காண http://www.thanimaram.org/2015/10/24.html.

இனி ...

 சர்வதேச நாடுகளை கூட இனப்படுக்கொலைவிடயத்தில் வெற்றிகொள்ளும் பாண்டியத்தியம் இனவாத ஆட்சியாளரிடம் நன்கு இருப்பதைக்கூட இன்னும் புரிந்துகொள்ளாத இந்த மேட்டுக்குடி பண்டிதர்கள்தான் !

மேடையில் இனவாத கோஷம் போட்டு ,இனத்தீயை வளர்த்த  அரசியல் வேடதாரிகள் தான் என்பதை/ 80/ அறியாத அடுத்த தலைமுறை அப்பாவிகள் பலர் இன்று சிறையில் இருப்பதுக்கு காரணம்!


 ஆனால் ஆட்சிக்கு வரமுன்னர் ஒரு பேச்சு அமைச்சர் ஆனபின் இன்னொரு உலரல், எல்லாம் இங்கு சகஜம்!

 எத்தனை தரம் ,எத்தனை சிறைகளில் ?,எத்தனை போராட்டம் நடத்தியும் ?,இன்றுவரை எதுவும் நடக்கவில்லை தமிழ் கைதிகள் விடயத்தில் !

ஆனால் மேல்தட்டு என்றால் சட்டமா அதிபரும், சிறைச்சாலை அதிகாரியும், நீதி அமைச்சரும், தன்பதவி என்ன என்று பொதுவில் பேசமாட்டார்கள்!

ஆனால் தமிழ்கைதிகள் விடயம் என்ற போது இனவாத நோக்கில்  சிறைச்சாலை சீரமைப்பு அமைச்சுதான் அதில் கருத்தினை  சொல்லாகாசு அமைச்சரிடம் கேட்க வேண்டும் விடுதலை பற்றி என்று இனவாத போதையில் உளரும் கூட்டத்துக்கு !


உடக்கடிக்க இவர் போல சட்டம்பிள்ளைகள் இருக்கும் வரை சத்திவான் சாவித்திரி போல நெருப்பிள் எரிவது போல சிறையிலும் , சில சிறப்பு தடுப்பு முகாம்களில் சித்திரவதையுடன் சீரழிவது தான் வாழ்க்கையாக போய்விட்டத்து நம் இனத்துக்கு!




 இது பற்றி பொதுவெளியில் எழுத வேண்டிய ஊடகம் எல்லாம் இப்ப பாலியல் வல்லுறவு பாடசாலை மாணவன் கைது ,பக்கத்தில் கணனி அதில் பாலான படங்கள் என்று பட்டியல் இட்டு தம் வயிறு வளர்க்கும் கூட்டம் எல்லாம் பல வழிகள் இருந்தும் சிறைக்கைதிகள் விடுதலை பற்றி இன்றும் நடுநிலையில் இதயசுத்தியுடன்  பேசாது நாட்டில் நடக்கும் போராட்டத்தை மறைக்கும் காரியங்களில் நாமும் சிங்களைத்தை வெல்லுவோம் என்ற ரீதியில் சில துஸ்பிரயோகத்தை பொங்கி எழவைப்பதன் பின்னால் மறைக்கப்படும் பல வரலாறு தனி ஒருவன் போல ஆயிரம் இருக்கு மச்சான் !ஈழத்தில் ஒருபக்கம் இலங்கையில் மறுபக்கம்!நடக்கும் வாழ்வாதார போராட்டம்!



 ஆனால் நடிகன் தளத்தில் அதை பகிர்வது என் நோக்கம் அல்ல !ஆனால் என் தேவதையும்  எங்கேயாவது இன்னும் உனக்காகவே வாழ்கின்றேன் படம் போல  போதிமர சிறையில்  இருக்கலாம் என்ற நம்பிக்கைக்கு தாய்மொழி படம்போல நம்பிக்கை தந்த அன்பு சுமா !கோகுலம் பட பானுபரியா போலத்தான் !

ஆனால் அதையும் தவறாக  புரிந்த! நிவேதா உண்மையில் கைதிகள் பற்றி அக்கரை கொண்டு இருந்தால் முகநூலில் பலதை பகிர்ந்து இருக்கலாம்!

 ஆனால் அவளும் சாதாரண பொழுது போக்கு டைம்பாஸ் முகநூல் போராளிதான்! இன்று சிரியா மோதல் பற்றி பிரெஞ்சில் கும்மும் பிரெஞ்சு நட்புபோல அதே பிரெஞ்சு சர்வதேச அமைப்பு மூதூரில் கொலை செய்த விடயம் அறியாத அடுத்த தலைமுறை நடிகர் சங்க தேர்தல் போலத்தான்!


 ஆனாலும்  முகம் அறியாத சுமா என்னை வலைப்பதிவு ஊடாக நட்பு யாசித்து! நான் யாரையோ தேடுகின்றேன் என்பதை நன்கு புரிந்து தன் பத்திரிக்கை ஊழியர் தொழில் போட்டியையும் கடந்து தன்  சுய தேடலில் என்னிடம் அனுப்பிய செய்திகள்!

 இனவாத சிங்கள  ஆட்சியின் இன்னொரு கோரத்தாண்டவம் இது சணல்-4 போல பல நானும் அல்ஜெசிராவிடம்  விக்கலாம்  ஈரோவில் ! ஆனாலும் நடுவீதியில் ஏதிலியாக  நின்றாலும் பண ஆசைக்கு அடி பணியேன் அன்புக்கு அன்றி என்பதை எப்படி உணர்ந்தாள் முகம் காணாது இன்று வரை வலையில் என்று இன்றும் சிந்திக்கின்றேன்


! ஆனால் இப்ப சுமா இனவாத புலனாய்வு படையின் வீட்டுக் காவலில் இருப்பது கூட முகநூலில் பகிரமுடியாத சூழ்நிலைக்கைதியாக இருப்பது பற்றி யாரிடம் சொல்ல மச்சான் அகிலன்!!


எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் ஒரே தீர்வு பொதுமன்னிப்பு




! போடா லூசா தமிழர் வாக்கில் பதவிக்கு  வந்த புத்தன் விசுசுவாசி முதல் குடிமகன்  தானும் அடிப்படை விவசாயிக் கூட என்று முகநூலில், டுவீட்டரில்  ,பகட்டு காட்டும் கூட்டம் போல   இன்னும் சிறைக்கைதிகள் விடயம் மறந்தும் போசாமல் இருப்பது இனவாத சேற்றில் எப்படி அடுத்த சால் போல ஆட்சி அமைக்கலாம் என்று அன்றி உண்மையான நல்லாட்சி வேண்டியல்ல!




 ஆனால் நான் நாட்டுக்கு போக்கப்போறன் பாரிசில்  இருக்கும் பொது மன்னிப்பு சட்டத்தின் ஊடாக! ஏண்டா ??நயந்தாரா இல்லை என்றால் தரிசா போல சினேஹா போனால்  காஜல் அஹர்வால்; அதுவும் இல்லையா ?,ஆம்பிள்ளை குரலில் சுருதிஹாசன் அதுவும் வேண்டாம் அடுத்த மேகா பட நாயகி போல உனக்கு காதல் போதை தலைக்கு ஏறிவிட்டதா அசுரன்?,



 முதலில் நடிகன் பதிவர் வலையை நிறுத்து! உன் முகநூல் செயல்ப்பாட்டை தடு! நான் ஒரு நண்பனாக சொல்லுகின்றேன் நீ இலங்கை நோக்கி போகாத!


தொடரும்!

09 October 2015

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!

வானொலியை வேலியில் ஒலிக்கவிட்ட வண்ணம் வேலை பார்க்கும் குடும்பத்தில் வந்த  வாரிசில் நானும் ஒருவன்!



 என்றாலும் என் தனிப்பட்ட எதிர்கால வாழ்க்கை முக்கியம் ஈழத்து ஓப்பாரி அரசியல் கடந்த ஒரு சாமானிய தந்தையின் வழிகாட்டல் என்னை இலங்கை நோக்கி இடம்பெயர வைத்ததும் !

அதன் பின் எனக்கான முகவரி தேடி நான் விரும்பிய தொழில் என் கைக்கு வரும் நாள் என் வாழ்வில் இருண்ட யுகம் என்னை ஓடவிட்ட தாய்தேச வாழ்க்கை பொதுவில் பேசாமல்  !

அதையும் கடந்து இன்றும் நான் புலம்பெயர் தேசம் எங்கும் இணைய வானொலியில் வலம் வரும் நேயர் வரிசையில்! இன்று என் குருநாதர் கனவு நிஜமான நாள்!


 இந்த இணைய வானொலி உரிமையாளர்தான்  என் வழிகாட்டி! ஈழத்து ]பதிவர்களுக்கு 2010 இன் பின் ஒரு தனிமுகவரி பலருக்கு தந்த குருநாதர் !ஆனாலும்  வலையில் வரும் அரசியல்  பலரை பிரிய நேர்ந்தாலும் இன்றும் தனிமரம் என்றும் வலம் வர தொழில்நுட்ப உதவியாளர்! நாற்று நிரூபன் என்பதை எந்த சபையிலும் சொல்ல /எழுத மறவாத படிக்காதவன் தனிமரம் என்பதை என் பாஸ் புரிந்தவர் என்பதால் தான் என் விருப்ப பாடல் தேர்வை தன் பணிச்சுமைக்கும் கடின உழைப்புக்கும் சோம்பல் நோக்கி நேயர் தேர்வுக்கு



என் பாடல் விருப்பம் எதையும் நான் தனிமெயிலில் கேட்கும் போது !இணையத்தில் ஒலிக்கவும்!விடும் ஒரு வானொலி அறிவிப்பாளர்!

தமிழிலின் துரதிஸ்ரம் இந்த தமிழ் மூலப்பாடல் புரட்ச்சிட்யிலும் ,இன்னொரு இணைய வானொலியிலும் மட்டுமே இன்றும் வாழ்கின்றது!



முன்னர் பல  பாடலை தனிமரத்தின் வலையில்  இணைத்து அதுக்கு பதிவு எழுத மட்டும்  அல்ல நாற்றுமேடையில் தனிமரத்துக்கு தனியான முகவரிதந்தவர் !


ஆனால் ஈழத்து அரசியல் நம்மை இருவேறு பாதையில் பயணிக்க வைத்தாலும்!
2 August 2011 at 10:44
Delete
Blogger நிரூபன் said...
பாடல் பற்றிய விளக்கப் பகிர்வு அருமை பாஸ்,

உல்லாசப் பிரயாணம் இனிமையாக அமையட்டும்,

ஹசனின் அறிவிப்பிற்கு நானும் ரசிகன்.
2 August 2011 at 10:45



 ஹேமாவின் தளம் உப்புமடச்சந்தி்யில் என்னை வாழ்த்திய ஒரு வானொலி மூத்த கலைஞர் !
அவர் தனியாக இணைய வானொலி தொடங்கிய அன்றைய நாளில் பாரிசில் இருந்து அடிக்கடி இணையும் காலத்தை அன்றைய காலம் தந்தாலும் !


இன்று என் தனிப்பட்ட தேடல் வானொலியுடன் இணைய முடியாவிட்டாலும் நெஞ்சில் வாழ்த்து என்றும் மறவாது! உன் இணைய சேவை தொடர ஒரு நேயராக பாரிஸ் ஊக வாழ்த்துக்கின்றேன் போட்டி உலகில் தனித்துவமாக என்றும் நீ வாழ்க!
எப்போதும் என் பாடல் நேசிப்பு எந்த கட்டுப்பாட்டையும்
என்றும் தாண்டும் என் பெயர் தனிமரம்
என்பதை ஏனோ முகவரி தந்த நீ  வலையில் மறந்தாலும்!
எந்த வலையும் என்னை  எப்போதும்
ஏதிலியை தனிமரமாக
ஏற்க மறுக்கும் இன்றும் நாற்று வளர்ந்த  தனிமரம் வளர்ந்தாலும்
என்றும் உங்கள் ஆசியால் இன்றும்!

ஏனோ முகவரி இல்லாத தனிமரம் என்று வாழ்கின்றேன் பாஸ்§
என் விருப்ப இந்த பாடலை எப்ப தமிழில்
ஏற்றிவிடுவீர்கள் யூட்டிப்பில்
எனக்கும் வயசு போகுதில்ல[[[
என் புரட்சி எப் எம் இனையத்துக்கு
என் வாழ்த்துக்கள்
என்றும் வாழ்க! நெஞ்சில் நீ!
ஏனோ பல இந்திய நேயர் இந்தப்பாடல்
என்று தமிழில் வந்து என்று அறியாதவர் பலர்
ஏனோ யாருக்கு மாப்பிள்ளை யாரோ
என்று படம் ஞாபகம் இல்லை[[[[[