வணக்கம் உறவுகளே நலமா?
என்ன தனிமரம் மின்னல் வேகத்தில்
தொடரினைத்தொடர்ந்து எழுகின்றானே ,?என்னாச்சு தனிமரத்துக்கு என்று சிலர் முகநூலில் கேட்டபோதும் ?முக்கிய தனிப்பட்ட பயணம் போக இருக்கு என்றுவிட்டு தொடர்ந்து வேகமாகி ஒரு கதையை எழுதிய ஆத்மதிருப்தி ஒரு புறம் என்றால்!
தனிப்பட்ட இந்திய பயணத்தை இடைநிறுத்தவேண்டிய சூழல் என இரண்டும் சேர்ந்து தனிமரத்தை கொஞ்சம் இம்சையாக்கிவிட்டது உங்களை தொடர்ந்து தனிமரம் என்ன எழுதியிருக்கு என்பது போல:))))
! எது எப்படியோ இந்தத்தொடரில் எனக்கு முக்கிய ஊக்கம் தந்த வலையுறவுகளின் காத்திரமான பின்னூட்டம் தான் தொடரினை-33 அங்கம் எழுத உந்து சக்தி என்றால் மிகையில்லை!
பதிவுலகில் தொடருக்கு ஆதரவு என்பது மிகவும் குறைவு என்றாலும் ,தொடர்ந்து பின்னூட்டம் இட்ட திண்டுக்கல் தனபாலன் சார் ,மதிப்புக்கு உரிய யோகா ஐயா இருவருக்கும் மீண்டும் பலகோடி நன்றிகள் முதலில் இவர்கள் இருவரும் என் தளத்துக்கு தரும் ஆதரவுக்கு என்ன கைமாறு செய்வேன் !
இவர்களைத் தொடர்ந்து மூத்த பதிவர்கள் பலரில் செங்கோவி ஐயா ,நாஞ்சில் மனோ,மகேந்திரன் அண்ணாச்சி ,மாத்தியோசி ரஜீவன்,ஆதிரா,இக்பால்செல்வன் போன்றோரின் காத்திரமான பின்னூட்டம் ஒரு தொடரின் போக்கில் சில விடயத்தை பரவலாக பேசும் நிலைகிடைத்தது மிகுந்து சந்தோஸம்
http://www.wsws.org/tamil/articles/2000/Nov00/sri_n20.shtml!
இந்தத்தொடரினை எழுத்தத்தூண்டிய நண்பன் டெனில் .மற்றும் பாபு,மிரூனா,சேகர் போன்றோரின் நட்பு தனிமரம் என்னையும் கடல் கடந்து அரசியல் கொஞ்சம் தொடரில் கதைபேச பிடித்த பாடல்களை வலையேற்ற வடிகால் போல அமைந்தாலும்
அதில் நீச்சல் அடிக்க பின்னூட்டம் இட்டு ஊகிவித்த மற்ற பதிவாளர்களின் மாண்புக்கு எப்படி நன்றி சொல்லுவேன்
நண்பர்கள் சங்கவி, வெற்றிவேல்,விமலன்.ஆத்மா,முரளிதரன்,சீ னு,சக்கரைக்கட்டி ,ஸ்கூல்ப்பையன், நெற்கொழுதாசன்,இமா,காற்றில் என் கீதம், கரந்தை ஜெயக்குமார்,சீனி கவிதைகள்,ரெவெரி,கலை,அம்பாளடியா ள்,நிரஞ்சன்தம்பி,இராஜேஸ்வரி,புலவர் இராமானுஜம் ஐயா, பிரசாத், தமிழ்வாசி பிரகாஸ்.என பலபதிவாளர்களின் ஊக்கமும் , அத்தோடு மற்றும் இன்னும் என்னதோழா,என்னைப்பார்த்து ஏண்டா அந்த கேள்வி கேடடாய்,,தமிழ்ப்பதிவர்களின் குழுமம்,நண்பர்கள்,தொடுங்க பிடியுங்க ,ப/சரஸ்வதி தேசியக்கல்லூரி குழுமம்,என் பிரெண்டைப்போல யாரு மச்சான். ஆகிய ,முகநூல் குழுமங்களின் உறுப்பினர்கள் எல்லோக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்
மற்றும் என் பாடல்தேர்வுகளைப்பகிர உதவிய யூத்டியூப் சமுகதளத்தின் சேவைக்கும் இன்னும் பலகோடி நன்றிகள்
.தொடரில் எழுத்துப்பிழை திருத்திய அன்பு மனைவிக்கும் ,என் தாய்க்கும் இந்த தனிமரம் பதிவாளரின் பாசமான நன்றிகள் இவர்களின் சேவையில்தான் உள்குத்து இல்லாமல் ஏதோ படிக்காத தனிமரமும் கதைபேசியது!:))))
தொடர் எழுதுவது பதிவுலகில் ஹிட்சு வேலைக்கு இடைஞ்சல் என்றாலும் கிடைக்கும் ஆத்ம திருப்தியும் .சில வரலாறு பலர் அறியவும் ஒரு ஊடகமாக இருப்பது தொடர் என்பது என் கணிப்பு
இந்த தொடர் வரிசையில் இதுவரை சில தொடர்களை எழுதி என் இணைய நேரத்தை ஆத்ம திருப்தியில் உங்களுடன் செல்விட்டேன் என்ற சந்தோஸத்துடன் சிறிது காலம் தனிமரத்தின் வலைக்கும் ஓய்வினைக்கொடுக்கின்றேன்
. இனி வரும் காலத்தில் தனிப்பதிவுகளுடன் உங்களை நாடிவருவேன்
மீண்டும் மலையக வாசனையுடன் ஒரு தொடரினை கலாம் கூடிவரும் போது தனிமரம் தாங்கி வரும்!
அதுவரை என்னையும் ,என் பதிவுகளையும் ஊக்கிவித்த சொந்தங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்!
இணையத்தில் மீண்டும் சந்திக்கும் வரை நட்புடன்
தனிமரம் நேசன்!
என்ன தனிமரம் மின்னல் வேகத்தில்
தொடரினைத்தொடர்ந்து எழுகின்றானே ,?என்னாச்சு தனிமரத்துக்கு என்று சிலர் முகநூலில் கேட்டபோதும் ?முக்கிய தனிப்பட்ட பயணம் போக இருக்கு என்றுவிட்டு தொடர்ந்து வேகமாகி ஒரு கதையை எழுதிய ஆத்மதிருப்தி ஒரு புறம் என்றால்!
தனிப்பட்ட இந்திய பயணத்தை இடைநிறுத்தவேண்டிய சூழல் என இரண்டும் சேர்ந்து தனிமரத்தை கொஞ்சம் இம்சையாக்கிவிட்டது உங்களை தொடர்ந்து தனிமரம் என்ன எழுதியிருக்கு என்பது போல:))))
! எது எப்படியோ இந்தத்தொடரில் எனக்கு முக்கிய ஊக்கம் தந்த வலையுறவுகளின் காத்திரமான பின்னூட்டம் தான் தொடரினை-33 அங்கம் எழுத உந்து சக்தி என்றால் மிகையில்லை!
பதிவுலகில் தொடருக்கு ஆதரவு என்பது மிகவும் குறைவு என்றாலும் ,தொடர்ந்து பின்னூட்டம் இட்ட திண்டுக்கல் தனபாலன் சார் ,மதிப்புக்கு உரிய யோகா ஐயா இருவருக்கும் மீண்டும் பலகோடி நன்றிகள் முதலில் இவர்கள் இருவரும் என் தளத்துக்கு தரும் ஆதரவுக்கு என்ன கைமாறு செய்வேன் !
இவர்களைத் தொடர்ந்து மூத்த பதிவர்கள் பலரில் செங்கோவி ஐயா ,நாஞ்சில் மனோ,மகேந்திரன் அண்ணாச்சி ,மாத்தியோசி ரஜீவன்,ஆதிரா,இக்பால்செல்வன் போன்றோரின் காத்திரமான பின்னூட்டம் ஒரு தொடரின் போக்கில் சில விடயத்தை பரவலாக பேசும் நிலைகிடைத்தது மிகுந்து சந்தோஸம்
http://www.wsws.org/tamil/articles/2000/Nov00/sri_n20.shtml!
இந்தத்தொடரினை எழுத்தத்தூண்டிய நண்பன் டெனில் .மற்றும் பாபு,மிரூனா,சேகர் போன்றோரின் நட்பு தனிமரம் என்னையும் கடல் கடந்து அரசியல் கொஞ்சம் தொடரில் கதைபேச பிடித்த பாடல்களை வலையேற்ற வடிகால் போல அமைந்தாலும்
அதில் நீச்சல் அடிக்க பின்னூட்டம் இட்டு ஊகிவித்த மற்ற பதிவாளர்களின் மாண்புக்கு எப்படி நன்றி சொல்லுவேன்
நண்பர்கள் சங்கவி, வெற்றிவேல்,விமலன்.ஆத்மா,முரளிதரன்,சீ

.jpg)