23 January 2011

செந்தூரம்  உன் கோபம் ஆதாலால்தான்  மீண்டும்மீண்டும்  உன்னைச்சீண்டுகிறேன்.நீ  வேதனை  செய்யாதீர்கள்   இதயம் தாங்காது  என்கிறாய்.

20 January 2011

தைப்பூச  நாளில் புதிர் எடுத்து  பொங்கல்  இட்டு  கூடி இருந்த   காலம்போய்  புதுயுகம் என்ற நாவயுகத்தில்  நாதியிழந்து  நிற்கிறோம்  நாம்தமிழர்  தொலைத்தது  இயற்கை  வாழ்வை  மட்டுமா  பண்பாட்டையும்தான்