30 October 2014

தேடலும் நினைவும்-5

திரையில் வரும்  இசையமைப்பாளரில்   பலரில் இன்று மறந்து போன ஒருவர்தான் பாலபாரதி !

1990 இன் பிற்பகுதியில்  இலங்கையில் பண்பலை வானொலிகளில் இவரின் இசையில் வெளியான இந்தப்படப்பாடல் ஒரு முகவரி பாலபாரதிக்கு.

காதல் வந்து தூக்கம் கெட்டவர்கள் கதை  இலங்கையில் பண்பலை அறிவிப்பில் இருந்தோர் பலரின் ரகசிய டையரி!

அதுபோல விஜய் முன்னர்  தமிழில் அறிமுகமானலும் வேலை கிடைச்சாச்சு . இந்தப்படம்தலைவாசல்   அடைமொழி மூலம் இவர் பிரபல்யம் இன்றைய பூஜை படம் வரை! ஆனாலும் மாமியார் வீடு படநடிப்பு இவரின் சிறப்பு தமிழில் என்பேன்!

 ஆனால் ஏனோ தமிழ்சினிமா இவரை  பயன் படுத்தவில்லை!ம்ம்http://www.cineikons.com/thali-vasal-vijay/#sthash.XTliiusK.dpbs


 பின் பாலபாரதியின் இசைக்கு  பேசப்பட்ட படம் தான் தல அஜித்குமார் அறிமுகமான அமராவதி படம் .



இதில் எல்லாப் பாடலும் பட்டிதொட்டி எங்கும் தொடர்ந்து  ஒலித்தது.

 அதிலும் இந்தப்பாடல் தனித்துவம் .இதயராகம் இசைக்கும் போது!ம்ம்



பின் ஏனோ பாலபாரதி அதிகம் திரையில் மின்னவில்லை .இன்று இவர் ஞாபகம் எத்தனைபேருக்கு  இருக்கு?, மீண்டும் பாலபாரதி இசை  காதில் கேட்குமா?,

.

முன்னர் தேடல் இங்கே-http://www.thanimaram.org/2014/10/4.html
//////////////////////

ஐபோனுக்கும் வருகைக்கும் அகதியின் ஆசைக்கும் இடையில்
 இசையின்  காதல் !ஐரோப்பாவில் களவும். திருட்டும்
வழிப்பறி என்றாலும் !
ஆண்டவன் கருணையில் அடுத்த ஐபோன் தனிமரம்கையில்  வரும் எனில் அகதியான உன் கதையுடன் அடுத்த வருடம் வலையில் வருவேன்!
அதுவரை ஆன்மீகம் அழைக்கின்றது சகியே!


21 October 2014

வாழ்த்துக்கள்.....

தித்திக்கும் தீபாவளி என்று
தீன்பண்டங்கள்  ஓரு புறம்
திரி கொழுத்திய சக்கர வானம்
தெருவில் எல்லாம் கொழுத்தி
திளைத்த நாட்கள். இனியும்
திரைகடல் கடந்த பின்னும்
திக்குத் தெரியா அகதிக்கு
திகட்டும் நாள் வராது எனினும்!!!



தித்திக்கும் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள்