வலையுலகு என்ற ரயில் பயணத்தில் நட்பாக வந்து போகும் பதிவர்கள் ,. பதிவாளினிகள் பட்டியல் அதிகம் எனலாம். என்றாலும் நெஞ்சில் நினைவில் நிற்போர் ஒரு சிலர் எனலாம்.பதிவுலகம் பலரை ஏதோ ஒரு புள்ளியில் சிலரை இணைந்த கைகள் போல நட்பில் கைகோர்த்து நடக்கச்சொல்லுகின்றது .
அந்த வகையில் 2011 ஆண்டின் முற்பகுதியில் அறிமுகமான வலைப்பதிவாளர்தான் நண்பன் ராஜ்
கடல்கடந்தாலும் நண்பர்கள் பதிவாளருடன் எனக்காக நட்பு ஒரு தொடரில் தான் ஏற்பட்டது .பல் தொட்ரில் அவனுட்ன் அதிகம் பேசும் வரம் கிடைத்தது.
ராஜ் எழுதிய மறக்கமுடியாத பாடசாலை நாட்கள் தொடரில் சிரிப்பும் ,சீண்டலுமாக இருந்த காலம் இனியும் வராது எனலாம்.
.2011 முதல் தொடர்ந்து வந்த பின் சில ஆண்டுகள் துடிப்பாக செயல்பட்ட ராஜ் காலநதியில் இன்று பதிவுலகம் மறந்து குறும்படத்துறை நாடி பதிவர்களை விட்டுப்போனாலும்!
முகநூல்வழியே சில நேரங்களின் ஜாலியாக பேசும் நேரத்தை காலம் தந்து கொண்டு இருப்பதையும் சந்தோஸ்த்துடன் பகிர வேண்டும்.
நடிகை சரண்யா மோகன் பிடித்த நடிகை என்பதுக்காக அவரின் நண்பர்கள் தளத்தில் கும்மிய காலம் பலரிடத்தில் சந்தோஸ்த்தையும் .மகிழ்ச்சியையும் தந்தவை அன்றி காயப்படுத்தும் நோக்கம் இன்றியது.கிஸ்ராஜ் அறிந்த ஒன்று.
ஒவ்வொருத்தருக்கும் இந்த வலையுலகு சில கட்டத்துக்கு மேல் தொடர்ந்து இயங்க முடியாத புறச்சூழலை தருவது வாழ்வியல் இயல்பு .அந்த வகையில் இப்போது அதிகம் ராஜ் பதிவுகளை மறந்தாலும் இனி வரும் காலத்தில் முன்னர் போல மீண்டும் பதிவுலகில் தடம் பதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் .
ஆமா இதுவரை நல்லாத்தானே போனிச்சு இடையில் என்ன ராஜ்மீது தனிமரத்துக்கு திடீர் பாசம் என்று ஜோசிக்கின்றீர்களா ?,
தம்பிக்கு இன்று இன்னொரு ஆயுள்கூடுகின்றது .http://www.thanimaram.org/2014/02/blog-post_8.html
9/2/...இனிய நல்வாழ்த்துக்கள் ராஜ் .
எப்போதும் விஜய் என்றால் நமக்கு அல்வா கையில்கிடைத்த சந்தோஸ்சம் பதிவுலக நாட்களில்...
மீண்டும் ராஜ் கலகலப்புடன் வரவேண்டும் என இறைவனை பிரார்த்திக்கின்றேன்.சரண்யா மோகனும் காத்தே இருக்கின்றாள் உன் வருகைக்காக.[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[
அந்த வகையில் 2011 ஆண்டின் முற்பகுதியில் அறிமுகமான வலைப்பதிவாளர்தான் நண்பன் ராஜ்
கடல்கடந்தாலும் நண்பர்கள் பதிவாளருடன் எனக்காக நட்பு ஒரு தொடரில் தான் ஏற்பட்டது .பல் தொட்ரில் அவனுட்ன் அதிகம் பேசும் வரம் கிடைத்தது.
ராஜ் எழுதிய மறக்கமுடியாத பாடசாலை நாட்கள் தொடரில் சிரிப்பும் ,சீண்டலுமாக இருந்த காலம் இனியும் வராது எனலாம்.
.2011 முதல் தொடர்ந்து வந்த பின் சில ஆண்டுகள் துடிப்பாக செயல்பட்ட ராஜ் காலநதியில் இன்று பதிவுலகம் மறந்து குறும்படத்துறை நாடி பதிவர்களை விட்டுப்போனாலும்!
முகநூல்வழியே சில நேரங்களின் ஜாலியாக பேசும் நேரத்தை காலம் தந்து கொண்டு இருப்பதையும் சந்தோஸ்த்துடன் பகிர வேண்டும்.
நடிகை சரண்யா மோகன் பிடித்த நடிகை என்பதுக்காக அவரின் நண்பர்கள் தளத்தில் கும்மிய காலம் பலரிடத்தில் சந்தோஸ்த்தையும் .மகிழ்ச்சியையும் தந்தவை அன்றி காயப்படுத்தும் நோக்கம் இன்றியது.கிஸ்ராஜ் அறிந்த ஒன்று.
ஒவ்வொருத்தருக்கும் இந்த வலையுலகு சில கட்டத்துக்கு மேல் தொடர்ந்து இயங்க முடியாத புறச்சூழலை தருவது வாழ்வியல் இயல்பு .அந்த வகையில் இப்போது அதிகம் ராஜ் பதிவுகளை மறந்தாலும் இனி வரும் காலத்தில் முன்னர் போல மீண்டும் பதிவுலகில் தடம் பதிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் .
ஆமா இதுவரை நல்லாத்தானே போனிச்சு இடையில் என்ன ராஜ்மீது தனிமரத்துக்கு திடீர் பாசம் என்று ஜோசிக்கின்றீர்களா ?,
தம்பிக்கு இன்று இன்னொரு ஆயுள்கூடுகின்றது .http://www.thanimaram.org/2014/02/blog-post_8.html
9/2/...இனிய நல்வாழ்த்துக்கள் ராஜ் .
எப்போதும் விஜய் என்றால் நமக்கு அல்வா கையில்கிடைத்த சந்தோஸ்சம் பதிவுலக நாட்களில்...
4 comments :
இந்த அன்புக்கு என்றும் நான் அடிமை அண்ணா.பதிவுலகில் நான் என்ன எழுதினேன் என்று கேட்டால் எனக்கு சொல்லத்தெரியாது ஆனால் திமிராக கர்வமாக சொல்வேன் நிறைய அன்பான உறவுகளை சம்பாதித்து இருக்கின்றேன்
இனிய நண்பருக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
நண்பருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
தம +1
வாழ்த்திய தனபாலன் சாருக்கும், கரந்தை ஐயாவுக்கும் நன்றிகள்.
Post a Comment