வணக்கம் உறவுகளே நலமா?
என்ன மீண்டும் தொடரை மட்டும் எழுதுகின்றதே தனிமரம் என்று நினைக்கின்றீர்களா?
காலம் வேகம் கூடியது. வேலை மாற்றங்கள் கணனி முன் இருக்க முடியாத நிலையில் தொடங்கிய தொடரை முடிக்க வேண்டுமே!:)))
நாஞ்சில் மனோ அடிக்கடி அருவாள் கத்தியை காட்டி .
யோ தனிமரம் என்னையா ?பிரெஞ்சுக்காதலியை காட்டாமல் இன்னும் தாய்லாந்தில் ஊர் சுற்றுகின்றாயா ?
எடுடா அந்த அருவாளை என்று கத்தியை எடுத்து கொண்டு வந்துவிட்டார்.
நானோ தனிமரம் கத்தி பட்டால் தாங்குமா!
"அண்ணாச்சி பேச்சு பேச்சாக இருக்கணும் என்று வடிவேலு பாணியில் கத்தியை தீட்டிப் பார்த்தேன் "
நாஞ்சில் அருவாள் துருப்பிடிச்சிருக்கா ?இல்லை கூரா இருக்கா ?
முடிவு ?:)))) ///////////////////////////////////////////// இப்ப எல்லாம் முகநூலில் ஓய்வாக இருந்தாலே கொஞ்சம் பேர் . யோ தனிமரம் நீ வில்லன்டா ராகுலை மட்டும் இப்படி ஹீரோ ஆக்கிவிட்டாயே ?அவன் வில்லன்டா என்று ஒரே கத்தி வருகின்றநிலையில் ! கதையை எழுதச் சென்ன நண்பன் அரபுலகத்தில் இருந்து இப்போது மீண்டும் மலையகம் (பதுளை )போய் இருக்கின்றான் .சிலரைச் சந்திக்க .ராகுல் போகமட்டான் என்பது நம் இருவருக்கும் தான் தெரியும்!ஹீ பிரெஞ்சுக்காதலியிலும் ராகுல் வருவான் இல்ல!ஹீ அடி பலமோ தெரியாது இன்னும் முகநூலிற்கு வரவில்லை டெனில் எங்கிருந்தாலும் வாடா மச்சான் தனிமரத்திற்கு பொழுது போகுது இல்லை நீ இல்லாமல் முகநூலில் !:))) ////////////////////////////////////////////// இப்போது எல்லாம் சாட்டில் தனியாக வரும் முகம் தெரிந்த நட்புக்கள் எல்லாம் தனிமரம் யாரு மச்சான் என்கிறார்கள்? ஏன் இந்த கொலவெறி என்றால் உருகும் பிரெஞ்சுக்காதலி என்று விட்டு நீ ஏண்டா முகநூலில் குறிப்பும் பாட்டும் போட்டே கொல்லுறியே இது நியாயமா என்கிறார்கள்?!:)) அவனவன் வலி அவனணுக்கு அதை எழுத்தச்சென்னவன் இவன் என்று நண்பர் முகம் காட்டுவதுக்குள் என் இணையம் இப்ப அடிக்கடி காலை வாருகின்றது . .அதனால் தான் பலரின் பதிவைப்படிக்க முடியுது இல்லை. /////////////////////////////////////// திரையரங்குகளில் படம்பார்த்த ஞாபகத்தை தொடரா எழுதப்போறன் என்றதும் . நண்பன் கேட்டான் வவுனியா வசந்தியில் இன்னொரு உலகம் இருந்ததுக்கு நீயும் சாட்சியே என்றான் . கூடவே வீட்டுக்காரியிடம் சொல்லியிருக்கின்றான் வசந்தி யாரு என்று கேளுங்க அண்ணி . வசந்தி திரையரங்கு என்பதை புரியாமல் வதந்தியைக்கிளப்பி விடுறாங்க நான் பிளக்கில்தான் தனிமரம் இப்பவும் தனிமரம் தான் .ஆனாலும் என்னக்கும் ஒரு குடும்பம் இருக்கு எப்படி எல்லாம் சிந்திக்கின்றாங்க. முகநூலில் இருந்து வெரட்டுவதுக்கு.:))) சிலரைச் சந்தித்தால் சிந்தித்தால் ? எப்படி இருக்கும் தனிமரம் வலையில் அடுத்த தொடர் எதிர் பாருங்கள். !!!!!!!!!!! டிஸ்க்கி-நாஞ்சில் மனோவின் அருவாளை தீட்டப் போறன் என்று சொல்ல வந்தேன்!ஹீஈஈஈஈஈஈஈஈ அண்ணாச்சியோட தம்பியாக்கும் தனிமரம் !ஹீஈஈஈஈ எதுக்கும் அருவாளை தீட்டி வையுங்கோ !ஹீ

.jpg)