ஈழத்தில் இருந்து இப்போது புதிய வீச்சுடன் பல குறுந்திரைப் படங்களும். குறுவெட்டு இசையும் .
புலம் பெயர் தேசம் நோக்கி புதிய பாதை போட்ட வண்ணம் நாளந்தம் வருகின்றது!
அந்த வகையில் இந்த வாரம் சில பதிவாளர்கள் இணைவில் வந்து இருக்கும் குறும்படத்திற்க்கான முன்னோட்ட இசை விருந்து இந்தப்பாடல்!
இதை பதிவாளர்கள் நாம் இன்னும் பலரிடம் சேர்ப்போம் ! வாருங்கள் பதிவாளர் வரோவுக்கு கை கொடுப்போம்!
வாழ்த்துக்கள் சகோ! இனிமையான பாடலுக்கு!

.jpg)