சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்லிய வண்ணம் பல படைப்புக்கள் வருகின்றன.ஆனால் நெஞ்சில் தங்குவது சிலது என்பது நிதர்சனம்.
அந்த வகையில் இந்த குறும்படம் சமூகத்தின் முக்கிய ஒரு விடயத்தை பொதுவிள் பேசுகின்றது அதை நீங்களும் பார்த்து ரசியுங்கள்! இன்னும் பலரிடம் விவாதிக்கும் விடயமாக மாற்றுவது உங்கள் கைகளில்! படக்குழுவுக்கு தனிமரத்தின் வாழ்த்துப்பூக்கள்! இதோ!
இனிய குறும்படம் ரசிக்க!




