சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துக்களை சொல்லிய வண்ணம் பல படைப்புக்கள் வருகின்றன.ஆனால் நெஞ்சில் தங்குவது சிலது என்பது நிதர்சனம்.
அந்த வகையில் இந்த குறும்படம் சமூகத்தின் முக்கிய ஒரு விடயத்தை பொதுவிள் பேசுகின்றது அதை நீங்களும் பார்த்து ரசியுங்கள்! இன்னும் பலரிடம் விவாதிக்கும் விடயமாக மாற்றுவது உங்கள் கைகளில்! படக்குழுவுக்கு தனிமரத்தின் வாழ்த்துப்பூக்கள்! இதோ!
இனிய குறும்படம் ரசிக்க!
2 comments :
சினிமா முழுமையாக கண்டு மகிழ்தேன் நண்பரே பகிர்வுக்கு நன்றி
ஓ! தனிமரம் நேசன் தங்களுக்கு மிக்க நன்றி மிக்க நன்றி!!!! வார்த்தைகள் இல்லை விளக்கிட! மிகவும் மகிழ்வாக இருக்கிறது இதைத் தங்கள் தளத்தில் பகிர்ந்தது. மிகவும் நன்றி நேசன்...என்ன சொல்ல என்று தெரியவில்லை....நெஞ்சம் நிறைந்திருக்கிறது!
Post a Comment