27 July 2013

சின்னக்குயிலுக்கு சின்ன வாழ்த்து!

சினக்குயில் இந்தத்தாய்
சின்ன  என் வயதில் இருந்து
சிங்களத்து சின்னகுயிலே முதல்
சின்னச், சின்னவன்னக்குயில் என்று
சித்திரம் போல சினிமா பாடலில்
சின்னக்குயில் என்று
சிலோன் வானொலியில்
சிறுபராயம் முதல் சில வானொலி
சின்னக்குயில்கள் சிறப்பு வானொலி
சில நிகழ்ச்சி என் சித்ராவின்!
சிறப்பு  பிறந்தநாள் நிகழ்ச்சி என்று
சின்னசசின்ன சில வெற்றியும்
சின்னக்குயில் பாட்டும்!


சிலநேரத்தில் சிந்து பைரவியும்
சில குறிப்பு போல ஒவ்வொரு
ஆட்டோக்கிறப்பும்!



ஒவ்வொரு பூக்களுமே சொல்லும்
தேவனின் கோவில் மூடிய நேரம்!
நேசனும் கேட்கின்றேன்!


சில இணைய வானொலியில்
சில நிமிடம் இன்றும்!
இவரின் குரலில் இன்றும்
சிறப்பு பாடலாக
சின்ன வயதில் இருந்து
சிறையில் இருந்து
சிறப்பானதேசம்
சிலுசிலுப்பு பாரிஸ் வரை!
சித்ரா! என் இன்னொரு இசையில்
சின்னக்குயில்! அவருக்கு
சிறு கவிதை அன்புடன்!

குரலில் குழந்தை போல
குமரியின் கைபிடி போல
குளத்தில் போகும் வள்ளம் போல
குழந்தையாக தமிழ்ப்பாடலில்
தரணி எங்கும் சுவாசிக்க
தரமான பாடல் தந்த தாயே
குழந்தைபோல இன்னும் வாழ
கும்பிடுகின்றேன் தேவனிடம்!
குழந்தை போலவந்தசின்னக்குயில்
குறைகள் நீங்கி நீண்டுழி வாழ்க
குழந்தை இவன் தனிமரம்!
!
சின்னநன்றி லங்காசிரி டினேஸ்
சில காலம் கடந்து என் சின்ன
சிறுகவிதை வானொலியில்
சிலருக்குசொல்லியதுக்கு
சில இமையும் இசையும்
சிறுபதிவாகும்!!

16 comments :

MANO நாஞ்சில் மனோ said...

சின்னகுயில் சித்ராவின் பாடல்களுக்கு நானும் அடிமைதான், அருமையான வாய்ஸ் , குழந்தையை பறி கொடுத்த குயிலின் சோகம் சொல்லி மாளாது பாவம்.

திண்டுக்கல் தனபாலன் said...

சின்னக்குயிலுக்கு வாழ்த்துக்கள்...

Unknown said...

'சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேக்குதா',நேசரே?///கூட்டி வந்த 'ஜேசுதாஸ்' அண்ணனுக்கும்,வாய்ப்பளித்து அடையாளப்படுத்திய 'இளையராஜா' வுக்கும் கூட நன்றிகள்!

இளமதி said...

சின்னக் குயிலை சிறப்புடன் வாழ்த்தினீர்
உள்ளக் களிப்பின் உயர்வு!

எனது அன்பு வாழ்த்துக்களும் நேசன்!

அருமை உங்கள் கவிஆக்கம்! உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

த ம.3

ஹேமா said...

சின்னக்குயிலுக்கு என் அன்பு வாழ்த்தும்.மிக மிக அன்பானவரும்கூட !

தனிமரம் said...

சின்னகுயில் சித்ராவின் பாடல்களுக்கு நானும் அடிமைதான், அருமையான வாய்ஸ் , குழந்தையை பறி கொடுத்த குயிலின் சோகம் சொல்லி மாளாது பாவம்.

27 July 2013 18:40//வாங்க மனோ அண்ணாச்சி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ இளம் சூடாக!நிஜம் தான் ஒரே குழந்தை அதன் இழப்பு கொடுமைதான்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சின்னக்குயிலுக்கு வாழ்த்துக்கள்...

27 July 2013 19:09 Delete//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சின்னக் குயில் பாடும் பாட்டுக் கேக்குதா',நேசரே?///கூட்டி வந்த 'ஜேசுதாஸ்' அண்ணனுக்கும்,வாய்ப்பளித்து அடையாளப்படுத்திய 'இளையராஜா' வுக்கும் கூட நன்றிகள்!

27 July 2013 22:30 Delete//வணக்கம் யோகா ஐயா நலமோ?நிஜம் தான் யோகா ஐயா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சின்னக் குயிலை சிறப்புடன் வாழ்த்தினீர்
உள்ளக் களிப்பின் உயர்வு!

எனது அன்பு வாழ்த்துக்களும் நேசன்!

அருமை உங்கள் கவிஆக்கம்! உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

த ம.3//நன்றி இளமதி அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சின்னக்குயிலுக்கு என் அன்பு வாழ்த்தும்.மிக மிக அன்பானவரும்கூட !

28 July 2013 05:21 Delete// வாங்க ஹேமா நலமா? நன்றி நீண்ட காலத்தின் பின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

கரந்தை ஜெயக்குமார் said...

சின்ன குயிலுக்கு வாழ்த்துக்கள்

சென்னை பித்தன் said...

சின்னக்குயிலின் பாடலுக்கு அடிமையாகாதவர் யார்?

Anonymous said...

எனக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் சித்ரா அவர்களும் ஒருவர்.

தனிமரம் said...

சின்ன குயிலுக்கு வாழ்த்துக்கள்//நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

சின்னக்குயிலின் பாடலுக்கு அடிமையாகாதவர் யார்?

29 July 2013 03:55 Delete//நன்றி சென்னைப்பித்தன் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

எனக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் சித்ரா அவர்களும் ஒருவர்.//நன்றி டினேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.