இலங்கை சிங்கள இசைப்பரப்பில் இந்திய ஆதிக்கம் அதிகம் என்றாலும் ஏனோ அரசியலில் இருக்கும் இந்திய எதிர்ப்பு வாதம் இன்றுவரை இலங்கை கலை சமூக வாழ்வில் இல்லை என்பதை ஊடகத்தில் இருப்போர் உறுதியோடு சொல்லும் ஒரு விடயம்
! அரசியல் வாதிகள் ஆயிரம் கொடி பிடித்தாலும் ஆயிரம் புது இசை இன்னும் மொழிகடந்து அசலும் நகலும் என்று எழுத முடியும்!
இனி மோடியின் கையில் இருக்கு வாழ்க்கை!ஹீ
!ஹீ அதிகம் நான் ரசித்த பாடல் ஹிந்தி மொழியின் ஒரியினல் இங்கே!
i
சிங்கள மொழி நகல் இது நம் நாட்டு பிரபல்யபாடகி நிரோஷா பாடிய பாடல் இது நகலாக கேட்டு ரசிப்போம்
!
முதல் அசல் இங்கே-http://www.thanimaram.org/2014/02/1.html
! அரசியல் வாதிகள் ஆயிரம் கொடி பிடித்தாலும் ஆயிரம் புது இசை இன்னும் மொழிகடந்து அசலும் நகலும் என்று எழுத முடியும்!
இனி மோடியின் கையில் இருக்கு வாழ்க்கை!ஹீ
i
முதல் அசல் இங்கே-http://www.thanimaram.org/2014/02/1.html
14 comments :
கலை வேறு அரசியல் வேறு என்பது மீண்டும் நிருபணம்
வணக்கம்
கலை அரசில் இரண்டையும் பற்றி மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அசல் ஒன்று!நகல் இரண்டு!!ஹ!ஹ!!ஹா!!!
ம்... எதையும் ரசிப்போம்...!
கடவுளே கலைக்கு அடிமையாகும் போது மனிதன் எம்மாத்திரம் !இடியே
விழுந்தாலும் இந்த நட்புக் குலையாது மக்கா :)) சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரா .
கலைவேறு அரசியல் வேறு
பாராட்டப்பட வேண்டிய குணம்
நன்றி நண்பரே
கலை வேறு அரசியல் வேறு என்பது மீண்டும் நிருபணம்// வாங்க இலியாஸ் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.
வணக்கம்
கலை அரசில் இரண்டையும் பற்றி மிகத் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.
அசல் ஒன்று!நகல் இரண்டு!!ஹ!ஹ!!ஹா!!// ஹீ நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
ம்... எதையும் ரசிப்போம்...!//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்
கடவுளே கலைக்கு அடிமையாகும் போது மனிதன் எம்மாத்திரம் !இடியே
விழுந்தாலும் இந்த நட்புக் குலையாது மக்கா :)) சிறப்பான பகிர்வு வாழ்த்துக்கள் சகோதரா .
13 June 2014 03:59 Delete//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்.
கலைவேறு அரசியல் வேறு
பாராட்டப்பட வேண்டிய குணம்
நன்றி நண்பரே//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
தங்களின் இந்த குணம் (கலை வேறு, அரசியல் வேறு) அருமை நண்பரே.
Post a Comment