இசையில் இளையராஜா போல இணைந்து இருக்கும்
இந்த தாய் வீடு போல இன்னும் உன் காதலோடு
இசையில் வாழ்வேன்
இனிய காதலி போல நீ என் நெஞ்சில் சாய்ந்தால்
இனி எல்லாம் இசையில் காதல் தான் இளம்குயிலே!!
///////////////////////////////////////////////////////////
இசைமீட்டும் சிறிமி போல
என் முகம் காட்டாத காதல்!
நிலவு. பரி. என்று உயர்ந்த
பார்வையில்
உன்னைச்சுற்றிய பூக்கூடைபோல
நான்!
இன்னும் தவிக்கின்றேன்
அந்தரங்க நாட்டியம் போல
என் காதலும் பெண்னே !
///////////////////////////////////////////////////////////////////////////
பூக்கள் போல இதயமும் பூத்தது உன் புன்னகையாள்
இருவரும் இணைவோம்
இதயத்தாமரை போல் என்று ஏற்றிய தீபம்
இன்னும் ஒளிர்கின்றது நீயோ
இன்னும் புரியாத புதிராக!
////////////////////////////////////
சதுரங்க விளையாட்டில்
சாய்ந்த ரோஜா போல இல்லை
என் காதல் துடிக்கும் பூக்கள் போல
வட்டம் சுற்றும் இதழ்களாக என் ஆசையும்
நீதான் மைய்யக்காதல் உன்னையே
உலகமாக நானும்
கடிகாரமாக ரோஜாவுடன்!
முன்னம் கீதம் இங்கே-http://www.thanimaram.org/2014/05/5.html
16 comments :
அருமை
தம 2
வணக்கம்
வண்ணத் தமிழில் வரிஎடுத்து எழில் கொஞ்சும் படங்களுடன் கவிதை ஒளிர்கிறது. வாழ்த்துக்கள்
என்பக்கம் கவிதையாக
சிறகடிக்கும் நினைவலைகள்-3.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
த.ம 3வது வாக்கு
ரசித்தேன்...
கவிதை மிக சூப்பர். வாழ்த்துக்கள்.
ஒட்டு மொத்த தவிப்பையும் உணர்த்தி நிற்கும் கவிதைப் பகிர்வுக்குப்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோ .த .ம .5
நன்று....!
இசைமீட்டும் சிறிமி போல
என் முகம் காட்டாத காதல்!
நிலவு. பரி. என்று உயர்ந்த
பார்வையில்
உன்னைச்சுற்றிய பூக்கூடைபோல
நான்!
இன்னும் தவிக்கின்றேன்
அந்தரங்க நாட்டியம் போல
என் காதலும் பெண்னே !
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ரசித்தேன் சொந்தமே!!!
அருமை//வாங்க கரந்தை சார் முதல் வருகைக்கு பரிசாக பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் வாக்கு இட்டமைக்கும் பாராட்டுக்கும்.
வணக்கம்
வண்ணத் தமிழில் வரிஎடுத்து எழில் கொஞ்சும் படங்களுடன் கவிதை ஒளிர்கிறது. வாழ்த்துக்கள்
என்பக்கம் கவிதையாக
சிறகடிக்கும் நினைவலைகள்-3.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.
ரசித்தேன்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துக்கும்.
கவிதை மிக சூப்பர். வாழ்த்துக்கள்.//நன்றி சொக்கன் சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்.
ஒட்டு மொத்த தவிப்பையும் உணர்த்தி நிற்கும் கவிதைப் பகிர்வுக்குப்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோ .த .ம .5//நன்றி வருகைக்கும் வாக்குக்கும் வாழ்த்துக்கும் அம்பாளடியாள்§
நன்று....!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் பாராட்டுக்கும்!
இசைமீட்டும் சிறிமி போல
என் முகம் காட்டாத காதல்!
நிலவு. பரி. என்று உயர்ந்த
பார்வையில்
உன்னைச்சுற்றிய பூக்கூடைபோல
நான்!
இன்னும் தவிக்கின்றேன்
அந்தரங்க நாட்டியம் போல
என் காதலும் பெண்னே !
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ரசித்தேன் சொந்தமே!!!//நன்றி அதிசயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment