09 September 2014

அசலும் நகலும்-2

இசையில் ஒரே  சாயல் அல்லது ஒத்த தன்மையில் பல பாடல்களை நாளாந்தம் வானொலியில் செவி மடுத்தாலும்!



 இன்றைய நவீன தொடர்பாடல் புலம் பெயர் வாழ்க்கை. பல இசையை கேட்க்கும் வசதியும்  நான் பெற்று   இருப்பது என் பாக்கியம் என்பேன்!



  அதனால் தான் இந்த அசலும் நகலும் அசை போடமுடிகின்றது !!http://www.thanimaram.org/2014/02/1.html

எது சுயமான இசை எது காப்பி என்று ! என்றாலும் எந்த மொழியில் இருந்தாலும் அதை தமிழுக்கு கொண்டு வந்து சேர்த்த தேவா சாருக்கு வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!

முதலில் காப்பி இது நம் தல படம்!


இதன் பின்னே இத்தாலி நாட்டு மூல இசை பாடல் இதனை இரண்டாவது பாடலில் கேளுங்க் எது அசல் எது நகல் என்று  நீங்களே உணர்வீர்கள்§


4 comments :

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
இரண்டு பாடலும் இரசிக்க வைப்பவை இசையால்... நன்றாக உள்ளது...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

பாடல்கள் இரண்டையும் ரசித்தேன்
நண்பரே
நன்றி

Yarlpavanan said...


சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Yoga.S. said...

என்ன அபத்தம்,இது நேசரே?இப்படியா நம்மை நாமே தாழ்த்திக் கொள்(ல்)வது?நம்மிடமிருந்து தான் அயலவர்கள்(வேறும் நாட்டினர்)காப்பி(பிரதி)செய்து கொள்கிறார்கள்,ஹ!ஹ!!ஹா!!!