முன்கதை இங்கே---http://www.thanimaram.org/2015/07/15.html
இனி.....
தேர்தல் பிரச்சாரத்துக்காகவும் ,வாக்கினை வாங்கவும் வசதி படைத்தவர் ரகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் மரணத்தையும் விளம்பரம் செய்யும் ஊடகங்களும் ,ஆட்சிமாற்றத்தின் அருவருடிகள் அனைவருக்கும், ஏன் ?,ஏன்?, ஏன் ?,,
இன்னும் அடக்கமானவர் போல வாழும் சிறைக்கைதிகள் , சீர்திருத்த வாழ்வு முகாமில் வாடும் உறவுகள், காணமல் போனோர் பட்டியலில் வாழ்வோர் பற்றி சில வதைமுகாம்களில் இன்னும் இருக்கலாம் உயிரோடு உயிராகப்போல தேசத்தின் முத்துக்கள்.
அவர்கள் படும் துயர் நிலையை எல்லாம் ஏன் இன்னும் புறந்தள்ளுவது ?,
அதுக்கு துணைபோகும் தாத்தாக்கள் எல்லாம் எப்போது வீடு துறந்து வீதிக்கு வருவார்கள்?, என்று வீதியில் நிற்கும் உறவுகள் பற்றி எப்போது பொதுவெளியில் பேசப்போறம்?,,!
காலம் கருணை காட்டும் என்று கண்ணீர் விடுவதுதான நமக்கான தீர்வு,,?,
சட்ட ஆலோசனை வழங்க, ஏன் படித்த மேதைகள் இல்லையா?,; சட்டமா அதிபர், முதன்மை நீதிபதி எல்லாம் பெயரளவில்தான தமிழர்கள்!!!
.இன்னும் எத்தனை வருடம் இந்த நாட்டை சீர்கெடுக்கப் போறம் என்ற உணர்வு ஏன் பலருக்கு வருவதில்லை?,,
.இதை எல்லாம் முகநூலில் பேச யார் வருவார் ?,
முகநூலில் தேர்தல் விளம்பரத்துக்கு கட்சி ஆதரவாளர் என்று கோஷம் போடும் கூட்டம் ஒரு புறம் என்றால்!
இந்த தேர்தல் திருவிழாவுக்கு எந்த சின்ன மேளம் வரும் என்று ஜொல்லு விடும் கூட்டம் எல்லாம் !!
ஏன் சிறைக்கைதிகள் விடுதலை விரைவு ஆலோசனை, விரைந்து சட்டச்செலவுக்கு போதிய நிதி திரட்டல் என்றுமுகநூல் மூலம் நல்லவிடயத்துக்கு கும்மியடிக்கலாமே ?,
உண்மைதான் சுமா!
ஆனால் முகநூலும் ஒரு பொழுது போக்கு கள்ளுக்கடை போலத்தான் !அப்படிச்சொல்லாத அசுரன் .
இல்லை சுமா எங்க தாத்தா கள்ளுக்கடை போதையில் உள்நாட்டு அரசியலே பேசுவார்!
ஹீ உனக்கும் அந்த போதை தேவையோ,,?,
சீச்சீ கள்ளுக்கடைபக்கம் போகாதே பாட்டே இன்னும் வானொலியில் நேயர் தேர்வாக வந்தால் போதை தான் !நம்மவர் பாடல் ஞாபகம் இருக்கா ?
அடப்போடா நான் முக்கிய விடயம் பேசணும் என்றால்!
நீ இன்னும் குசும்பிள் இருக்கின்றாய்!.
ஆமா என்ன விஷேசம் பாரிசில் ,?
இங்கே ஒரு விஷேசமும் இல்லை!
சினேஹாவுக்கு ஆண் வாரிசு பிறந்திருக்காம் .உருகும் பிரெஞ்சுக்காதலிக்கு அல்ல[[[[[[[[[[[[[[[[[[[[[
இருடா நாயே வாரன் என்று ஆத்திரத்துடன் தொடர்பை துண்டித்தாள் சுமா.
ஏன் பெண்கள் இன்னொரு பெண்பற்றி பேசும் போது அதிகம் கோபம் கொள்வது இதுக்கு பகவான்ஜீ தான் வலையில் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டான் அசுரன்!
தொடரும்.....
12 comments :
சினேஹாவுக்கு ஆண் வாரிசு பிறந்திருக்காம் .உருகும் பிரெஞ்சுக்காதலிக்கு அல்ல[[[[[[[[[[[[[[[[[[[[[//
ரொம்ப முக்கியம், கல்வெட்டுல செதுக்கி பக்கத்துலேயே நாம ரெண்டு பேரும் குத்தவச்சி உக்காந்துருவோம்ய்யா வாரும்.
நம்ம பகவான் ஜி இன்னும் காணமே...! ஹிஹி...
இலங்கை அரசியலை கடுமையாக சாடுகின்றீர்கள்! மாற்றம் வரவேண்டும் என்ற ஆவல் புரிகின்றது! தொடர்கிறேன்! நன்றி!
ரசித்தேன் நண்பரே தொடர்கிறேன்
தமிழ் மணம் 3
சினேஹாவுக்கு ஆண் வாரிசு பிறந்திருக்காம் .உருகும் பிரெஞ்சுக்காதலிக்கு அல்ல[[[[[[[[[[[[[[[[[[[[[//
ரொம்ப முக்கியம், கல்வெட்டுல செதுக்கி பக்கத்துலேயே நாம ரெண்டு பேரும் குத்தவச்சி உக்காந்துருவோம்ய்யா வாரும்// ஹா ஹா மனம்விட்டு சிரித்தேன் அண்ணாச்சியின் பின்னூட்டம் கண்டு முதல் வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ. நன்றி நாஞ்சில் அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.
நம்ம பகவான் ஜி இன்னும் காணமே...! ஹிஹி...// வரலாம் தனபாலன் சார்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
இலங்கை அரசியலை கடுமையாக சாடுகின்றீர்கள்! மாற்றம் வரவேண்டும் என்ற ஆவல் புரிகின்றது! தொடர்கிறேன்! நன்றி!// நன்றி சுரேஷ் வருகைக்கும் கருத்துரைக்கும்.
ரசித்தேன் நண்பரே தொடர்கிறேன்
தமிழ் மணம் 3//நன்றி கில்லர் ஜீ வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்கு இட்டமைக்கும்.
உங்கள் தொடரை நாங்கள் மிகவும் ரசிப்பதற்கு முக்கியக் காரணம் தங்களின் வேதனைகளூடே, நிகழ்கால நிகழ்வுகளையும், வலையையும், சினிமா செய்திகளையும் பொருத்தமாகச் சொல்லிச் செல்வது...கதாபாத்திரங்கள் இயல்பாக சாட் செய்வது போல மிக அழகாகச் சொல்லிச் செல்கின்றீர்கள்...சென்ற பதிவில் கனவு நாயகன் நம்மை விட்டுச் சென்றது முதல் இன்று பகவான் ஜீ, சினேகாபற்றி இடைச்செருகல் செய்தது வரை....அருமை நண்பரே!!!!தொடர்கின்றோம்....
வேதனையுடன் ஒரு பதிவை இடும்போது என்ன பதில் சொல்வது என்று பலநேரம் புரிவதில்லை. சீக்கிரம் விடியும் என்று சொல்வதைத் தவிர.
Blogger Thulasidharan V Thillaiakathu said...
உங்கள் தொடரை நாங்கள் மிகவும் ரசிப்பதற்கு முக்கியக் காரணம் தங்களின் வேதனைகளூடே, நிகழ்கால நிகழ்வுகளையும், வலையையும், சினிமா செய்திகளையும் பொருத்தமாகச் சொல்லிச் செல்வது...கதாபாத்திரங்கள் இயல்பாக சாட் செய்வது போல மிக அழகாகச் சொல்லிச் செல்கின்றீர்கள்...சென்ற பதிவில் கனவு நாயகன் நம்மை விட்டுச் சென்றது முதல் இன்று பகவான் ஜீ, சினேகாபற்றி இடைச்செருகல் செய்தது வரை....அருமை நண்பரே!!!!தொடர்கின்றோம்....//நன்றி துளசிதரன் சார் உங்கள் மேன்மையான கருத்துரைக்கு.
வேதனையுடன் ஒரு பதிவை இடும்போது என்ன பதில் சொல்வது என்று பலநேரம் புரிவதில்லை. சீக்கிரம் விடியும் என்று சொல்வதைத் தவிர.// என்ன செய்வது சிரிராம் சார் நானும் அப்படித்தான்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!
Post a Comment