முன்னால் வாங்க இங்கே[...http://www.thanimaram.org/2015/08/16.html
இனி......
மாற்றம் வரும் என்றே மாந்தைகள் போல மக்களும் தேர்தல் என்ற கதிரைப்போட்டிக்கு வாக்கு என்ற மானத்தை அடைவு வைக்கும் தேர்தல் என்ற சித்து விளையாட்டு கிரிக்கட் போல சூதாட்டம் என்றாலும் !!
ஐந்து வருட வாழ்வாதார இழுபறி உணர்ச்சிப் பிரச்சாரம் குளிர்சாத அறையில் இருந்து ,பொது வெளிக்கு வெளிச்சம் போல மின்னல் செய்வோர் முதல் குடிப்போர் வாழும் கள்ளுக்கடை தவறனை மன்றம் வரை வேட்டி கட்டி பலரை வாக்குப்பிச்சை தேடி வணங்கி அப்பா நலமா ?,அண்ணா இல்லை, தங்கச்சி நலமா,,?, வியாபாரம் எப்படி கடலையில் கல்லா,,
என்று தேரடி வீதி முதல் தேவடியாள் என்று அவமான சின்னம் குத்தும் தேர்தல் பரப்புரைக்கு ஓடோடி உழைக்கும் கூட்டம் எல்லாம் ஏன் இன்னும் கருணை விடுதலை என்றோ?, பொது மன்னிப்பு என்றோ?,
சிறையில் சந்தேகத்தின் பேரில் இன்னும் இலங்கையில் வதை முகாமில் இருப்போர் பற்றி மக்கள் நாடாளுமன்ற கதிரைக்கு பாகிஸ்தான் பஞ்சாப் உள்துறை அமைச்சர் மீதான வெடிகுண்டு போல இன்னும் ஏன் வெட்டிக்க வில்லை ?,
எல்லாம் தேர்தல் முடிந்தபின் மறந்து விடுவார்கள் என்ற ஞாபக மறதியா ?,,
இத்தனை வருடம் விடியும் விடியும் என்று சுதந்திர போராளிகள்/ வேங்கைக்கள் சிறையில் விடியும்!!
சூரியன் உதிர்க்கும் என்ற நம்பிக்கையில் வாழ்ந்த காலம் முதல் எல்லாம் முடிந்துவிட்டது சூரிய தேவன் மறைந்து விட்டான் !!
என்று மகிந்த மாமா மார்பில் குத்திய ஓசையை விட!!
அவன் மைந்தன் இன்னொருத்தி காதல் அந்தரங்க உறுப்பை வெட்டி எரிந்தான் காமக்கொடுரன் போல என்பதை எல்லாம் இன்று ஊடகம் சுதந்திரமாக வியாபாரத்துக்கு காமக்கம்பளம் விரிக்கும் நிலையில் !!
எவன் சிறையில் இருப்போர் வெளியில் வர வேண்டும் என்று முகநூலிலும். செய்தியிலும் நிஜ இன உணர்வுடன் எழுதுகின்றான்?,
எல்லாம் வாலுதான் போல சுமா!
இதை எல்லாம் என் தளத்தில் உறுதிமொழி போல வீர ஆவேசம் கொண்டு பொங்கி எழு என்று எழுத்தில் பொங்கினால்!
எனக்கும் உள்குத்து எப்படி இருக்கும் என்று நான் நன்கு அறிவேன் வெள்ளை வான் போல
ஆனாலும் நானும் விரைவில் பொது மேடையில் ஆசிரியர் பதவி ஏற்காப்போறன் ஊடகப்பேச்சாளர் போல அங்கே என் நிலையை எல்லாம் நான் விரும்பியது போல சொல்ல நினைத்தாலும்.!!
ஊடகம் என்னையும் திசை திருப்பும் உனக்கு இது எப்படித்தெரியும் என்று ?,
என்றாலும் தொடர் தொடர்ந்து எழுதுவியா பொதுவெளியில் தில் இருந்தால் என்றால்!! ஐயா சாமி எனக்கு உயிர் மீது ஆசை அதிகம் உனக்கோ என் பணம் மீது பாசம் அதிகம் [[[
இதைப்பிடி என்னைவிடு என்று
நாடு விட்டு ஓடும் கூட்டம் என்னைப்போல இன்றும் அதிகம் தான் சுமா!
.
இன்னும் பேசலாம் .
முதலில் உன் சேமிப்பை எல்லாம் செய்தியாக என் மின் அஞ்சலுக்கு அனுப்பிவை .வாசித்த பின் உன் பகிர்வை பார்த்து வாழ்த்துக்கள் ,பணி தொடரட்டும் என்று மொக்கையாக எழுதலாமா ?,என்பதை தீர்மானிக்கின்றேன் !!
இது தானே இப்போது புதிய டிசைன்[[[ எதையும் மேலோட்டமாகத்தானே மேய்கின்றோம் அவசர உலகில்.
அதன் பின் இருக்கும் உழைப்பை யார் சிந்திக்கின்றோம்?, வாக்கு போட்டதும் நம் கடமை முடிந்துவிட்டது போல[[[
தொடரும்....

6 comments :
இன்றுதானே அங்கு தேர்தல்?
அரசியல் வியாபாரிகளை தோலுரித்து விட்டீர்கள்! வாழ்த்துக்கள்!
தங்களது தளத்திற்கு வர தற்போதுதான் வாய்ப்பு கிடைத்தது. பதிவினைக் கண்டேன். இதுதான் அரசியல். நன்றி.
தேர்தலில் பிரச்சனைகள் சுயநலத்துக்காக பேசப்படுகிறதே அன்றி தீர்ப்பதற்காக அல்ல,
மக்களும் வாக்களிப்பதோடு ஐந்தாண்டுக் கடமை முடிந்தது என்றுதான் இருக்கிறார்கள்
உண்மையை பட்டவெளிச்சமாக்கிக் காட்டியுள்ளீர்கள்...அரசியல் என்றாலே இப்படித்தான் உலகம் முழுக்க இருக்குமோ...தேர்தல் வாக்குறுதிகள் எல்லாமே சுயநலம் மிக்கவை...பின்னர் காற்றில்கரைந்துவிடும்...மக்களும் மறந்து விடுவார்கள்....அடுத்த 5 ஆண்டுகளுக்கு...
அதன் பின் இருக்கும் உழைப்பை யார் சிந்திக்கின்றோம்?, வாக்கு போட்டதும் நம் கடமை முடிந்துவிட்டது போல[[[---உண்மைதான்.
Post a Comment