நட்புக்கள் கிடைப்பது ஒரு தவம் போல பலருக்கு! நல்ல நட்பை தருவது பள்ளி வாழ்வு .ஆனாலும் அந்த நட்பை எத்தனை பேர் தக்க வைத்து இருப்போம் ??பொருளாதாரம், இல்லறம் என்ற அடுத்த வாழ்க்கை ஓட்டப்பந்தயத்தில் பலர் திரும்பிப் பார்க்கும் போதில் பலரும் புலம்புவது. எனக்கு ஒரு நல்ல நண்பன் அமையவில்லை! என் சுகதுக்கத்தில் என் தோளினினை தட்டிக்கொடுக்க என்று!
காதல் தேசம் அப்பாஸ் வினித். நட்புக்காக சரத், விஜயகுமார் போல எண்ணி மனம் வேதனைப்படும் .
ஆனால் என்றும் தனிமரம் எனக்கு அந்தக்கவலை இன்று வரை இல்லை! ஆம் என்னையும் என் ஆர்வத்தையும் மட்டும்மல்ல என் பிடிவாத போக்குவரை . பள்ளியிள் பிடித்த பாடம் முதல் பிடித்த சினிமா தமிழ். ஹிந்தி. சிங்களம், ஆங்கிலம் வரை பார்த்து ஒன்றாக ரசிக்க ஓத்த சிந்தனையில் ஒருவன் அமைய முடியுமா?,,
அதுவும் இலங்கை அரசியல் பிரிக்கும் ஆயிரம் காரணம் சொல்லி! குடும்ப அரசியல் வரை தேசிய அரசியல் வரை எதையும் தெளிவுடன் பேசும் நட்பு கிடைப்பது என்பது எத்தனை சுகம்!
அதில் முரண்பட்டாள் நட்பையும் பிளாக் பண்ணிப்போகும் முகநூல் காலம் என்றாலும்; முகத்துடன் மச்சான் நீ இதில் சமரசம் செய்யலாமே?, ஏன் நல்ல வேலைஅரசில் .எதிர்காலத்தில் நல்லாக இருக்கலாமே?,
நான் சொல்வதை கேள் !என்று அதிகாரம் போடாத நட்பு எத்தனை பேருக்கு கிடைக்கும்!!
ஆனாலும் பரதேசி எனக்கு நட்பு என்றால் இன்று வரை இணைந்த கைகள் படம் போல நட்பு நிஜத்தில் குறைவு. அல்லது அரிது எனலாம்!
எப்போதும் என் போக்கு சித்தன் போக்கு சிவன் போக்கு என்பது என் இயல்பு ! இன்று வரை என் இயல்பை நிஜத்தில் புரிந்த இந்த நட்பு என் முகநூல் முதல் வலை வரை தனிமரம் எதை எழுத வேண்டும் என்பதை அதிகம் சிரத்தை கொள்ளும் இவனைப்போல இன்று பாரிசில் வெட்டியாக இருக்கின்றேன் என்று உண்மை சொன்னாலும் எந்த புதிய நட்பும் புரிவதில்லை§
தனிமரம் நேசன் ஒரு டுப்பாகூர் என்று நினைப்பது அவர்களின் புரிதல் என்றாலும் இன்றும் என் யாதர்த்த நிலையை புரிந்த ஒருவன் என் நண்பன் டெனில் !
இவன் போட்ட விதையில் வலை தனிமரம் வலையில் எழுதிய தொடர்கள் பல என்றாலும் இவன் என் எழுதுப்பிழை திருத்திய தொடரில் என்றும் பலரை ஈர்த்த மின்நூல் இது!
பொருளாதார தேடல், புதிய தொழில் இடமாற்றம், எப்போதும் இருந்த ஐபோன் தொலைத்து உருகிய நிலை ,ஒருப்பக்கம் என்றால்!
குறுகிய கால அரபுல வேலைவாய்ப்பு விட்டு தாயகம் போனபின் நம் நட்பிள் அதிகம் ஸ்கைப், முகநூல் என்று கைபேசி என்று கும்மியடிக்காவிட்டாளும்!
இன்றும் டெனில் என்னோடு பல பாடல்களில் ரயில்பயணத்தில் பயணிக்கின்றான் தொடர்ந்து !
காரணம் மச்சான் இந்தப்பாட்டு கேட்டாயா?,,
என்று முதலில் தாய்நாட்டில் இருந்து அழைப்பிள் வரும் போது பாடல் பற்றி பேசுவான்.
.இப்போது அதிக சுமை ஆம் நாம் இருவரும் தந்தை என்ற பதவியில் அதிகம் தொலைவில் என்றாலும் நட்பு எப்போதும் தொடரும் ...
!பள்ளி வாழ்வில் நண்பன் வீட்டில் ஒரு மதிய உணவில் இது பற்றி இன்னொரு தொடர் எழதலாம் இனி[[[[ முதலில் தனிமரம் அப்ப முடியுடன்இடம் இருந்து வலமாக 6 வதாக நண்பன் டெனில் [[[[ஒரு காலத்தில் சிகரேட் எப்படி களவாக புகைத்து ஊதுவேன் என்பதை என் பள்ளியில் நான் மதிக்கும் சங்கீத ஆசிரியையிடம்போட்டுக்கொடுத்தவன்! இந்த காட்சியில் இருக்கும் இன்னொரு நிலையில்[[[[ ஆனால் இன்று புகைப்பது இல்லை 18 வருடம் அதை எப்படி விட்டேன் எனபதே இன்றும் புரியாத புதிர்[[[[[[[[[[[[[[[[[நம் கல்லூரியில் உயர்தரம் கற்கும் போது நாம்தான் உயர்தரத்தின் இரண்டாவது ஆண்டில் ஓவ்வொரு ஞாயிறும் மதியப்பொழுதில் ஒரு நட்புக்கள்/நண்பிகள் வீட்டில் ஒரு நாள் விருந்தோம்பல் உண்ணும் வழக்கத்தை 1998 இல் உறுவாக்கினோம் நட்புடன் கூடிக்குதுகலிக்க !!அது இப்போதும் தொடர்வதாக முகநூலில் அறியும் சந்தோஸம் இன்னும் நெஞ்சில் நாவில்!
))))
முகநூலில் ஒரு தோழி என்னோடு கவிதை எழுதுவதில் எப்போதும் அவள் போல என்னால் இன்றும் முடியாது[[[[
என் தோழியும் என்னை பதிவுலகில் அடி எடுக்க வழிகாட்டிய காறில் என் கீதம் பதிவாளினி நேற்று பகிர்ந்தது சற்று பொறாமையுடன் [[[ தனிமரம் பாரு என்று[[[[கவலை இல்லாத உலகு பள்ளியில் மட்டுமா இப்போதும் நட்புக்கள் சந்திக்கும் குடும்பம் என்றான போதும் முடியும்!!!.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா!9/8/.1980

என்னுக்கு எப்படியான பாட்டு பிடிக்கும் என்றாலும் உனக்கும் இருக்கு தெரிவு[[[[
14 comments :
நல்ல நட்பு நினைக்குபோதேல்லாம் இனிக்கும் . தங்கள் அன்உ நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
வாழ்த்துகள்...
தங்களின் நண்பருக்கு
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
அருமையான நட்பினை அசைபோட்ட பதிவு!
தங்கள் நண்பருக்கு என் வாழ்த்துக்களும் நேசன்!
த ம +
வணக்கம்,
நல்ல நட்பு, எல்லோருக்கும் அமைவதில்லை,,,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நன்றி.
நல்ல நண்பர்களை கவுரவித்த பதிவு! வாழ்த்துக்கள்!
வணக்கம்
அண்ணா
தங்களின் நண்பருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எமது பிறந்த நாள் நல்வாழ்த்துக்களும்
தமிழஅ மணம் 6
நல்ல நட்புக்காக நானும் ஏங்குபவளே.
நான் கொடுத்து வைக்காதவக் என்று
கவலைப் படுவது உண்டு.
நல்ல அலசல் அல்லது விரிப்பு சகோதரா.
தங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! எனக்குள்ளும் நண்பர்களின் நிணைவை கிளறி விட்டீர்கள் நன்றி!!
உங்கள் நண்பருக்கு எங்கள் வாழ்த்துகளும் நேசன். உங்கள் பக்கத்தில் சப்ஸ்க்ரிப்ஷன் வைத்தால் எனக்கு உதவியாய் இருக்கும். அடிக்கடி வந்து போவேன். ரொம்ப முன்னாடி நட்பு பற்றி நானும் ஒரு பதிவு 'எங்களி'ல் எழுதி இருக்கிறேன்! :))))
நண்பனை வாழ்த்தியோருக்கு என் நன்றிகள்.
உங்கள் இடுகைகள் எங்கள் மின் அஞ்சல் பெட்டியில் வருவதற்கு வழி செய்யுங்கள் நாங்கள் சன்ஸ்க்ரைப் செய்துவிடுவோம் இல்லையா..
அருமையான நட்பு...உங்கள் நண்பருக்கு எங்கள் அன்பையும் தெரிவித்துவிடுங்கள்.வாழ்த்துகளும்..தாமதமோ? பரவாயில்லை வாழ்த்துகள் என்றென்றும் உண்டுதானே!..உங்கள் நட்பு தொடர வாழ்த்துகள்..
Post a Comment