திரைவானில் மின்னல் இட வரும் மேகங்கள் போல 1990 பிற்பகுதியில் இளையராஜாவின் தேக்கமான நிலை அல்லது ராகதேவனின் வீழ்ச்சி என்றும் இளம்புயலின் ஆதிக்க வருகை என்றும் பத்திரிக்கைகள் கிச்சுக்கிச்சு மூட்டிய நிலையில்தான்!
பெரிய நடிகர் விஜய்காந்த் பிரபலய இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் (ஆதுதான் இனி சூப்பர் ஸ்டார் அப்பா )கூட்டணியில் அறிமுகமான இசைமேலோடி பரணியை இன்று தேடலும் நினைவுகளிலும் தேடுகின்றேன் :))) !
முதல் படம் பெரியண்ணா!
பரணிக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது .எனலாம் பெரியண்ணா விஜய்காந்த் திறமையான பலரை திரையில் ஏற்றிவிட்டவர் அரசியல் கடந்து என்பதை வரலாற்றில் எழுதி வைக்கவேண்டியது கடமை காழ்ப்புணர்ச்சி இல்லாமல்!

அதன் பின் பரணிக்கு ஏறுமுகம் கிடைக்கவில்லை பின் பார்வை ஒன்றே போதுமே பாடல்கள் எல்லாலாம் பட்டி தொட்டி எங்கும் குணால் மோனல் கிசுகிசுபோல வானொலிகள் எங்கும் ஒரு அலை அலையென நேயர் விருப்பம் அறிவிப்பாளர் விருப்பம் என்று இடைவிடாது இசைக்கோலம் ஈட்டியது பரணிக்கு வெற்றி முகம் ஆனது. இடையில் லேடிஸ் அன் ஜெண்டில்மன் படப்பாடல் வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் வானொலியில் சக்கை போடு போட்டாலும் படம் வந்ததது பற்றி நினைவில் இல்லை. நிலவு இவருக்கு ஹிட்சு எனலாம் இவர் இசையில் நிலவு பாடல்கள் பல ஹிட்சு வானொலியில் அது ஒரு காலம்!ம்ம்ம்ம்
.பின் வந்த பிரபு. பிரபுதேவா கூட்டணி சார்லி சாப்லின் படம் இன்னும் உச்சநிலைக்குச் சென்றார்!
அதுவும் முதலாம் சந்திப்பில் அறிமுகமானே???
அதன் பின் அவரின் பட பட்டியல் அவரின் பிறப்பு எண் 9 போலவே 18 இல் இருக்கின்றது)))))))))))))))
அவரின்
புதிய இசையைக்காணவில்லை கண்டவர்கள் பின்னூட்டத்தில் புதிய படங்கள் பற்றிப்பகிர்ந்து வரலாற்றின் நாயகர் நீங்களும் ஆகுங்கள்:))))
இன்னொரு
தொடரும் !ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
.பின் வந்த பிரபு. பிரபுதேவா கூட்டணி சார்லி சாப்லின் படம் இன்னும் உச்சநிலைக்குச் சென்றார்!
அதுவும் முதலாம் சந்திப்பில் அறிமுகமானே???
அதன் பின் அவரின் பட பட்டியல் அவரின் பிறப்பு எண் 9 போலவே 18 இல் இருக்கின்றது)))))))))))))))
அவரின்
1. Periyannaa
| 11. Sinthamal Sitharamal |
2. Paarvai Ondrea Pothumea | 12. Periya Neesthama (Telgu) |
3. Charli Chaplin | 13. Leaman (Tamil & Telgu) |
4. Ladies & Gentleman | 14. Vedanthangal |
5. Pesaatha Kannum Peasumea | 15. Meesai Maadhavan |
6. Sundra Travels | 16. Manathil |
7. Jaya | 17. Kathal Thiruda |
8. Yes Madam | 18. Thodu |
9. Mutham | |
10. Style |
இன்னொரு
தொடரும் !ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
....சற்று முன் பிடிக்கும் பாடல் இது என் விருப்பம்!ம்ம்
முதல் தேடல் இங்கு-http://www.thanimaram.org/2014/09/2_16.html
6 comments :
அருமை நண்பரே
இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
தேடலில் மூழ்கி நீங்கள் எடுக்கும் முத்துக்கள்
உங்கள் படைப்புகள்...
சிறந்த பதிவு
தொடருங்கள்
எழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)
http://yppubs.blogspot.com/2014/09/blog-post_26.html
படித்துப் பாருங்கள். நண்பர்களிடம் தெரிவியுங்கள்//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
அருமை நண்பரே//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்
இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
தேடலில் மூழ்கி நீங்கள் எடுக்கும் முத்துக்கள்
உங்கள் படைப்புகள்...//நன்றி மகி அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.
அன்புள்ள அய்யா,
பாடல் பற்றிய கருத்துக்கும்...குமரன் பற்றிய எண்ணத்திற்கும் என் உள்ளத்து நன்றிகள்.
‘தனிமரம்’- என்றவுடன் யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது...
தனிமரம் தோப்பாகாது...
ஆனால்
தோப்பில் இருப்பதெல்லாம்
தனிமரம்தான்!.
-வாழ்த்துகள்.
மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
Post a Comment