18 October 2014

காதல்பூ பூக்கின்றதே.......!

நாளந்தம் பல பாடல்கள் காற்றில் நான் கேட்கும்  வானொலிகள்  மூலம் காதில் கேட்டாலும் மனதில் தங்கும் பாடல் சிலது.

இந்த வாரம் அதிகம் வேலைப்பளுவுக்கு இடையிலும் இந்த பாடல் என்னை  அதிகம் ஏனோ  பிடித்திருக்கின்றது நீங்களும் கேட்டு ரசிக்க இங்கே-

 .


13 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

இனிமையான பாடல்
ரசித்தேன் நண்பரே
நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Thulasidharan V Thillaiakathu said...

நன்றாக இருக்கின்றதே! ஆல்பமோ?!!!

”தளிர் சுரேஷ்” said...

கேட்காதபாடல்! ரசித்தேன்! நன்றி!

தனிமரம் said...

இனிமையான பாடல்
ரசித்தேன் நண்பரே
நன்றி//வாங்க கரந்தை ஐயா முதல் வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்கு இட்டமைக்கும்.

தனிமரம் said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்//வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

தனிமரம் said...

நன்றாக இருக்கின்றதே! ஆல்பமோ?!!!//நன்றி ஐயா வருகைக்கு அல்பம் தொகுப்புத்தான் .

தனிமரம் said...

கேட்காதபாடல்! ரசித்தேன்! நன்றி!//நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

பாடல் நன்றாக இருக்கிறது.தலைப்பில் காதல் பக்கத்தில் உள்ள "ப்"ஐ எடுத்துவிடவும்

தனிமரம் said...

பாடல் நன்றாக இருக்கிறது.தலைப்பில் காதல் பக்கத்தில் உள்ள "ப்"ஐ எடுத்துவிடவும்//நன்றி வருகைக்கும் பிழையை சுட்டிக்காட்டியதுக்கும் முரளி அண்ணாச்சி.

Kasthuri Rengan said...

உங்கள் விருதுகளில் எடிட் செய்து அவற்றின் அளவை குறைக்கவும்

ஷ்ரிங்க் டு பிட் என்று நினவு... அந்த செக் பாக்சை டிக் செய்க..

உங்களுக்கு இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்

Kasthuri Rengan said...

சான்சே இல்லாத கவிதை...
அருமை...
நல்ல அறிமுகம் ...
தொடர்க ..

இசைவிருந்து கொஞ்சநேரம் கண்களை மூடிக் கேட்டேன்..
நன்றி நண்பரே...

நண்பர்களின் முகநூல் தகவல்கள்