25 January 2016

திருந்தவவே மாட்டாயா ??,,,!!!

வண்ணத்தமிழ் வணக்கத்துடன் !!




 மீண்டும் தனிமரம் இணையத்தில் வலையுறவுகளுடன் கைகோர்க்கின்றேன் !ஒரு சிறிய தேடல் கொண்ட  இடைவெளியின் பின்!


கடந்த காலங்கள் இலங்கை நாட்டு நிலையை தொடர்ந்து வலையில் இன்னும் பத்திரிக்கை ஆசிரியர்  என்ற கட்டுப்பாடு எதை எழுத வேண்டும் எதை தணிக்கை என்ற ஆர்வத்தை தந்தாலும்!அதையும் மீறி எழுதி ஆதனால் அன்பான நேசிப்பிள் ஓடி வந்து  இன்று உயிர் கொண்டு புலம் பெயர்ந்து  அகதி/ ஏதிலி யாதர்த்த வாழ்வதிலும் !



 அதுக்கான நேரகாலம் கொஞ்சம் தடை போடுகின்றது !என்றாலும்  பல தடைகள்  தாண்டி இந்த புதிய ஆண்டில் 2016 இலும் உங்களுடன் தனிமரம் வலை ஊடாக தொடர்ந்து கதை பேச எல்லாருக்கும் பொதுவான இறைவன் அருள் செய்யட்டும்





.தனிமரம் என்ற வலைப்பயணம் 7வது ஆண்டில் எட்டிப்பார்க்கின்றது இவ்வாண்டு உங்களின் ஆசியில்..


ஏதோ ஓரு மோகம் ஏதோ ஒரு தாகம் போல ஏன் தனிமரம் என்று வந்தேன் என்று சில நேரத்தில் சிந்தித்தாலும்!

 சிரிக்க வைக்கும் பல உறவுகளின் சந்தோஷ பின்னூட்டங்கள் இன்னும் தனிமரத்துக்கு நீர் ஊற்றும் ஏழாம் உலகம் இந்த வலைவீடு .எனக்கு ஒரு தனியான  சொந்தவீடு போலஅது ஒரு கனவு என்பதை புலம்பெயர் வாழ்க்கை யாதார்த்த உலகில் கற்பனை வேற கனவு வேற நியம் சுகமான சுமை போல என்று யாதாத்ர்த அனுபவம்  தந்தாலும் இன்றும் வெட்டியான் இதயத்தில் சிரிப்பது   இங்கேதான் ! என் உணர்வுகளின் உறையிடம்.கனவுகளையும் கற்பனைகளையும் காணத்துடன் கலந்தே கரைந்து போகின்றேன்!





வலை/முகநூல் , வட்டங்கள்/ சதுரங்களில் இன்னும்  சிக்குப்படாமல் சிற்றிவுக்கு எட்டியவழியில் இன்றும்  பயணிக்கின்றேன் வலையில்.





 எனக்கு முகம் தந்த நாற்று நிரூபனை என்று நெஞ்சமெல்லாம் நினைவில் என்றும் கொள்பவன் .வலையுலக போட்டி அரசியல் 2011 இல்  நிரூபனுக்கும் தனிமரத்துக்கும் இடைவெளியை கொடுத்தாலும் !இன்றும் வலையில் தனிமரமாக இருக்கின்றேன் என்பதில் என் திமிர்/கர்வம் அடங்காத பணிவு  பற்றி தனிமரம் பதிவருக்கும்/ தியாகராஜா சிவநேசன் என்ற வழிப்போக்கன் ஏதிலி சுயம் அறியாது .

 நேசன் படிக்காதவன் என் பிழை எழுத்துப்பிழை திருத்துங்க சார் !என்னை/நேசனை  திருத்தவோ/இல்லை வழிநடத்தும் தகுதியை என்றும் பண்டிதர் யாழ் பட்டதாரி இலங்கை மூத்த ஊடக அறிவிப்பாளர்/ளி என்ற யாருக்கும் இன்றும் முதன்மை தரும் குரு இவன் இல்ல! என்றும் ! என் வழி வேற இந்த வலையில்[[[[[[



!தமிழ்மணம், இல்ட்லி  திரட்டி  வாக்கு அரசியலுக்கு நட்பு நேசிப்புக்கு    இடையில்  நிரூபனுக்கும் இடையில் கார்கால புகைமூட்டம் ஓதியவர்கள் இந்தாண்டு தொடக்கத்தில் 2016 இல்  சரி அறிந்து இருப்பார்கள் முகநூல்/ வலை என்ற பாதையில் தனிமரம் கல்வி கற்ற பண்டிதர் என்று
என்றும் சொல்லியதில்லை!

எனக்கு வரும் விடயத்தை என் பார்வையில் எழுதுகின்றேன் இன்றுவரை..நாற்றில் இருந்து பிரிந்தாலும் என்னையும் என் வலைப்பயணத்தையும் சீர்செய்தவர்களில் நிரூபன் செங்கோவி,வலைச்சித்தர் தனபாலன், பாலகனேஷ் ,மதுரைசரவணன்,அஞ்சலின் ,ஹேமா,ராஜ்,யோகா ஐயா,அதிரா,கலை,நாஞ்சில் மனோ,வசந்த மண்டபம் மகேந்திரன்,சிட்டுக்குருவி /ஆத்மா இம்ரான் மோஷா,அம்பலத்தார்,மாத்திஜோசிமணி ,நெற்கொழுதாசன், இளமதி,அம்பாளடியாள்,மூங்கில்காற்று முரளி ,ராஜி,தென்றல் சசிகலா.வெற்றிவேல் இரவின் புன்னகை,என பலர் தந்த ஆரம்ப கால ஊக்கிவிப்பை என்றும் மறக்க முடியாது .


இன்றும் துளசிதரன்/கீதா  ,கரந்தை ஜெயக்குமார்,ரூபன் கரூர் பூபகீதரன் முதல் சென்னைபித்தன் தளிர்-சுரேஷ், கில்லர்ஜீ,யாழ்புத்தன் யாழ்பாவண்ணன்,புலவர் ராமானுஜம்,ஜீஎம்பி, ரமணி ,விக்கி,பன்னிக்குட்டியார் என மறக்கமுடியாத மேதைகள் இந்த வலையில் தடம்பதிக்கும் காலத்தில் தனிமரமும் சிறகடிக்கும் பட்டாம் பூச்சியாக சினேஹாவின் மோகத்தில் சிலகவிதைகளும்!அழியாத கோலங்கள் போல அகதிவாழ்வில் பார்த்த விடயங்களையும் அலையும் தொழில் விற்பனைப்பிரதிநிதியாக நின்று பார்த்த  கதையை வலையில்  தொடராக எழுதியும்!




 தொழில்நுட்ப வழிகாட்டிகள் உதவியுடன் மின்நூலாக தொகுத்தும் ஏதிலி தனிமரம் இன்னும் இந்தவலையில் இருபதுக்கு உங்களின் அன்பே காரணம்!



 தமிழ்மணம் திரட்டி ஊடாக இந்தவார நட்சத்திரம் ,வலைச்சரத்தில் இருதடவை இந்தவார ஆசிரியர் மேடை என தனிமரத்துக்கும் தகுதி இருக்கு என்று தட்டிக்கொடுத்த எழுத்துப்பணிக்கு என்றும் நன்றிமறவாதவன் .என்னோடு பயணம் தொடங்கியவர் பலர் இன்று வலையில் இலங்கை அரசியலில் காணமல் போனவர்கள் பட்டியளிலும் முகநூல் ஆணைப்படியும் ஆங்கங்கே தருசனம் தருவதை தனிமரம் கண்டு களித்தே காலத்தை கடக்கின்றேன் ))




முன்னர்2011 இல்  போல பன்னிக்குட்டியார் வலை ,நாற்று வலை !செங்கோவி வலை அதன் நீட்சி தனிமரம் வலைகள் போல ஆனந்தக் கும்மியை இப்போது காண முடியாமை வலையுலகின் மந்தநிலை எனலாம்!தனியாக இந்த வலையில் தனிமரம் என்னோடு என்னை திருத்த முயன் ற பண்டிதர் பட்டியல் பல என்றாலும் அப்பாவி நான்!


 படாபட்டியார் போல திடீர் என்று நம்மைவிட்டு பிரிந்த ராஜநடராஜன் அண்ணாச்சியின் துன்பியல் நிகழ்வைக்கூட அதிகம் வலையுலகு முன்னிலைப்படுத்தவில்லை என்பதும் சோகமே. இந்த நேரத்தில் தனிமரம் வலைப்பதிவர்கள் சார்பில் எல்லோருடன் சேர்ந்து என் ஆழ்ந்த அனுதாபங்களையும் பதிவு செய்கின்றேன் .அண்ணாரின் குடும்பத்தாருக்கு.

மீண்டும் ஒரு தொடரை விரைவில் உங்களுடன் பகிரும் ஆசையில் இந்தாண்டு என் பயணத்தை தொடர்கின்றேன்.

யாரையும்யாரும் அன்பில்  நேசிக்கலாம் யாசிக்கலாம் இந்த உலகில்
யாரையும் சீண்டினால் இதயத்தில் கீறல்விழுந்த இசைத்தட்டுப்போல நினைவுகள் !கிளர்ந்து எழும் இலங்கை இனவாத யுத்தவிசாரணை போல என்றாவது ஒருநாள் என்பதையும் பதிவு செய்துகொள்ளும் சாமானிய வழிப்போக்கன் தனிமரம்!




 யாரிடமுன் என்னை நல்லவன்/ வல்லவன் ஜோக்கியன் /அதன் ஊடே இந்த திரட்டியில் முதன்மை வேண்டி இன்றுவரை  தொழில் நுட்ப அறிவில் யாரையும் தனிமையில் தொல்லை தராத அப்பாவி !சாமானிய அப்பாவி வழிபோக்கன்  .எனக்கு சிங்கள மோகமும் /இல்லை சினேஹா மோகமும் இல்லை சிந்திதால் பல கவிதை எழுதும் தமிழில் ,சிங்களத்தில்  வல்லமை தந்த பாட்டியின் பாசம் கடந்து இன்றும் என்றும் சிரிப்பவன்[[[


திரட்டிக்காக /வாக்கு என்று விரும்பினால் ஐயாம் சாரி [[[[[ நேசிப்பு அன்பில் வந்தால் பாரிசில் ஊடாக  முகம் காட்டும் இவன் ஈழத்து/இலங்கை முன்னால் வெட்டியான் இப்போது!தனிமரம் தோப்பு !!
சினேஹாவுடன் இப்பவும் ஆசையில்[[[!

பாரிஸ் என்ற
முகவரியில்
வாழும் ஒருவன்.

5 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

வருக... வருக... தொடர்க...

Yarlpavanan said...

அன்பு உறவே!
உங்களை விட
நான் சின்னப் பொடியன்,
என்னையும்
தாங்கள் நினைவூட்டியமைக்கு
மிக்க நன்றி.
வலைவழியே
நம் உறவு தொடரட்டும்...
தங்கள் வலைப்பணி தொடர
எனது வாழ்த்துகள்!
எனது வலைப்பூவில்
மின்நூல் ஆக்குவது பற்றி
பதிவு செய்துள்ளேன்
படித்துப் பயன்பெறுங்கள்!

”தளிர் சுரேஷ்” said...

ஏழாம் பிறந்தநாளுக்கு இனிய வாழ்த்துக்கள்! தனிமரமல்ல நீங்கள்! தோப்பாய் உங்கள் வாசகர்கள் தொடர்வார்கள்! இனிய பயணம் தொடரட்டும்! வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai said...

மீள் வருகைக்கு நன்றி நண்பரே வாழ்த்துகள்
என்னையும் நினைவில் வைத்திருப்பமைக்கு நன்றி
தமிழ் மணம் 2

Thulasidharan V Thillaiakathu said...

வாங்க தனிமரம் சிவ நேசன்! எங்களையும் நினைவில் கொண்டு குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி அளப்பற்கரிய அன்புடன்...ஏழாம் ஆண்டிற்குள் நுழைந்தமைக்கு வாழ்த்துகள்! பாராட்டுகள்! உங்கள் வலைப்பயணம் தொடர வாழ்த்துகின்றோம்.

தனிமரமல்ல நீங்கள். இத்தனை அன்பர்கள் வாசகர்கள் வலையில் இருக்க பெரும் தோட்டம்தான் நீங்கள்! வருக வருக!