08 March 2016

அந்தியில் உதயம் அவசியம்!

இன்றைய நவீன காதல் எதில்  போய் முடியுமோ?,பேஸ்புக், வாட்சப். என்ற இணையத்தில் பல தேசம் நோக்கி பணம் தேடி ! அதுவும் புலம்பெயர் வாழ்வு என்ற திக்கு தெரியாத, பொருளாதார ,சமூக. கலாச்சார வாழ்வாதார யாதார்த்த உலகில்  இன்றைய தலைமுறையின் இடைவெளியை காலத்தின் பதிவாக வந்திருக்கும்பொதுவெளியில் காலச்சுவடு  இந்த யாதார்த்த உலகையும் நீங்களும் காணுங்கள்!


குறும்படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்.முதலில்!!!

காட்சி இங்கே-












7 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

இதோ காணொளிக்குச் செல்கிறேன் நன்றி நண்பரே
தம 2

Ajai Sunilkar Joseph said...

காணொளியை காண செல்கிறேன் நண்பரே

Thulasidharan V Thillaiakathu said...

காணொளி கண்டோம் இப்படித்தான் காதல் விளையாடப்படுகிறது. இந்தப் பெண் அறிந்து தப்பி விட்டாள். ஆனால் பலர் அதில் சிக்கித் தவிக்கின்றனர். உண்மையான காதல் என்றால் பிரச்சனை இல்லை......நன்றாக இருந்தது தனிமரம் நேசன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

குறும்படக் குழுவுக்கு பாராட்டுகள்...

KILLERGEE Devakottai said...

குழுவிற்கு எனது வாழ்த்துகளும் நண்பரே..

நிஷா said...

குறும்பட அறிமுகத்துக்கு நன்றி தனிமரம் ஐயா!

மோகன்ஜி said...

இன்றைய நேரமின்மையில்,குறும்படங்களே முக்கியத்துவம் பெறும் என நம்புகிறேன். இவற்றை ஊடகங்கள் ஆதரிக்க வேண்டும். நல்ல பல சிறுகதைகள் குறைந்த பொருட்செலவில் குறும் படமாய் தயாரிக்க இயலும். தொழில்நுட்பம் துணையிருக்க இவை சாத்தியமே!