10 May 2016

இசை எங்கும் உன்னைத்தேடும்!

தேர்தல் நேர வேலைப்பளுவோ வலைப்பதிவர்களுக்கு[[


அதனால் தான் நம்பதிவுக்கு யாருமே பின்னூட்டம் போடவில்லை என்று இன்று வந்து ஓய்வில் வலைப்பதிவை நோக்கினால்! பிரெஞ்சுமொழியில் ஏதோ சொல்லுது !

இனித்தான் மொழிபெயர்ப்பாளர்களை தேடனும் இந்தவாரம் உங்கள் டஸ் போட்டில் என்பதிவுகள் வரவில்லை என்றால் அடுத்த இந்த பதிவில் சொல்லுங்க[[!ஏன்னா தொடர்கதை இனித்தேவையா என்ற நிலையில் தனிமரம்[[



இந்தப்பாடலை கேளுங்க ஓய்வில்!ம்ம்! இது சரி கேட்குதா தடைகள் தாண்டி!அப்படி என்ன அரசியல் பேசிவிட்டேன் தப்பாக!ம்ம் வாழ்க தமிழ் வளர்க சேவை!

8 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான் நண்பரே
தேர்தல் வகுப்புகள்
பள்ளி வேலைகள்
கோடை விடுமுறை ஆசிரியர்க்கில்லை
தம +1

Ajai Sunilkar Joseph said...

காணொளி பாடல் அருமை சகோ.....

G.M Balasubramaniam said...

சாதாரணமாக எழுதும் பதிவுகளுக்கே வருகைக் குறைவு. பின்னூட்டங்கள் அதனிலும் குறைவு. தொடர்கதை என்றால் முன்பு படித்ததை நினைவில் கொள்ள வேண்டும் சிரமம் அல்லவா.>நீங்கள் ஃப்ரான்சில் இருப்பதாக நினைக்கிறேன் சென்னை மெட்ரோவில் பயணித்தபின் பதிவு எழுதுவேன் என்கிறீர்கள் இப்போது எங்கே வாசம்

putthan said...

பார்த்தேன் ,ரசித்தேன் ......மகிழ்ந்தேன்

KILLERGEE Devakottai said...

நான் எல்லோரையும் ஒரேபோல்தான் தொடர்கிறேன் நண்பரே காணொளி ரசித்தேன்.
தமிழ் மணம் 3

வலிப்போக்கன் said...

தேர்தல் வேலை எனக்கு இல்லை நண்பரே! தொழிலில் வேலை குவிந்துவிட்டது நண்பரே... அதனால்தான்.

Yarlpavanan said...

தொடர் கதைகளைத் தொடருங்கள்
தங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்
கருத்திடப் பதிவர்கள் வருவர்
நல்ல பதிவருக்குத் தளர்வோ சோர்வோ வரக்கூடாது.
நானும் இடையிடையே தலையைக் காட்டினாலும்
தங்கள் தளத்தைத் தொடருகிறேன்.
விரும்புகிறேன்.
எமது ஒத்துழைப்பு
தங்களுக்கு என்றும் இருக்கும்!

Thulasidharan V Thillaiakathu said...

பயணங்கள், வேலைப்பளு அதான் பல நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை தனிமரம் நேசன். அல்லாமல் வேறு இல்லை.

காணொளி கண்டோம் ரசித்தோம். தொடருங்கள்...கதைகளை. தொடர்கின்றோம் நாங்களும்..