10 July 2013

ஐ ஒரு சதுரங்கம்

சும்மா ஒரு ஜாலிக்கு 
////

ஜந்து வயதில் அவளைப் பார்த்தேன்
ஜங்கரன் மாமாவின்
ஐந்தாவது  வாரிசாக 
ஜனனித்தவள் ஐராங்கனி.
ஜஸ்கோன் போல அழகி
ஜந்துலாம்புச்சந்தியில்
ஐந்துபவுண் நகைகொடுத்து
ஜ லவ் யூ சொன்னபோது
ஜய்யோடா என்றாள்!

ஜக்கியம் இல்லை நமக்குள்
ஜனனம் கண்ட என் காதல் 
ஜன்னிகண்டது தலைவர் சரியில்லாத
ஜக்கியதேசியக்கட்சிபோல!
ஜந்து நண்பர்கள் எசப்பாட்டு
ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஐராங்கனிக்கும்,
 ஜல்லிக்கட்டுக்காளைக்கும்.

ஜய்யனார் வம்சத்தில் அடுத்த
ஜாகா வேண்டப்போறியா??
ஜந்து தலைமுறையில் உங்க பாட்டி
ஐரோப்பிய யூனியன் போல
ஐந்திலும் வளையா ,ஐம்பதிலும் வளையா,
ஐயோடா இது 
ஜில்லுன்னு ஒரு காதலா??
ஜீ பாஸ் .
ஐப்பசியில் ஜோடியாவோம் 
ஐயம் தெளிவு போக்கிவிட்டேன்
ஐராங்கனியிடம்.

ஐயோ அம்மா என்று அலறியது
ஜந்துமணிக்கு அடுத்துத்தடுத்து 
ஜாவத்தை வீதியில் குண்டு வெடிப்பில் 
ஜக்கிய சுதந்திர தேசிய முன்னனி ஆட்சியில்
ஜண்ட ஜண்ட
ஜானக்க பெரேரா போல
ஜானி உடையில்
ஜயந்தபால 
ஐயோ மகே யாலுவ!!

ஜக்கியம் வென்றது அவன் மரணத்தில்.


ஜபோன் சினுங்கியது 
ஜய்யோட  அதிகாலை கனவு என்று
ஐந்து மணி வேலைக்கு
ஜயா இங்கு தயார்  .

 ஐராங்கனி 
ஐக்கிய ராச்சியத்தில் .
ஜடி வேலைவிசாவில் 
ஜாலியாக .
ஜம்பது கோடி  வருமானம் கிடைத்தால்
ஐயாவும் ஆகலாம் 
ஜனாதிபதி போல 
ஜக்கியம் பேசி!
ஜக்கியம் தான் ஆகவில்லை
ஜராங்கனியுடன்!

///.

---விளக்கங்கள்.
ஜனனித்தவள்-பிறந்தவள்
ஜந்துலாம்புச்சந்தி-கொழும்பில் ஒரு முக்கியம சந்தி/தெரு
ஜாவத்தை-கொழும்பில் ஒரு புறநகர்
ஜண்ட ஜண்ட-போங்கோ போங்கோ என்பது சிங்களத்தில் சொல்லுவது.
ஐயோ மகே ஜாலுவ-ஐயோ என் நண்பன் என்பது சிங்களத்தில்.

22 comments :

சீனு said...

//ஜண்ட ஜண்ட-போங்கோ போங்கோ என்பது சிங்களத்தில் சொல்லுவது.
ஐயோ மகே ஜாலுவ-ஐயோ என் நண்பன் என்பது சிங்களத்தில்.//

நல்ல வேலை விளக்கம் சொல்லிடீங்க, இல்லாட்டி ஒன்னும் புரியாம கேள்வி கேட்டிருப்பேன், ஐ மற்றும் ஜ நல்ல முயற்சி...

இமா க்றிஸ் said...

நேசன்ன்... ;)))))))

தலைப்பை மாத்துங்கோ. 'ஐ! ஒரு தாளிப்பு' ;))

'ஜ'வையும் 'ஐ'யையும் போட்டு நல்லாத் தாளி, தாளி என்று தாளிச்சிருக்கிறீங்க. ;)) ஒழுங்கா வாசிச்சால் சிரிப்பா இருக்கு. ;))))))

ஜந்து = ஜீவராசி இல்லையா!
பாவம் 'ஐ'ங்கரன் மாமா. ;))

இமா க்றிஸ் said...

//ஜந்துவாம்புச்சந்தி-கொழும்பில் ஒரு முக்கியம சந்தி/தெரு// ஹா!! என்னது!!
அது 'ஐ'ந்து 'லா'ம்புச் சந்தி எல்லோ! ;)

சிரிச்சுக் கொண்டே இமா கிளம்புறன். இங்க இருந்தால் எல்லாம் பிரிச்சு மேயச் சொல்லும். நேசன் வந்து பார்த்து, கடுப்பாகி, என்னை ஃபொலொவர்ஸ் லிஸ்ட்ல இருந்து தூக்கீரப் போறீங்கள். ;D

MANO நாஞ்சில் மனோ said...

கோமதே.....

MANO நாஞ்சில் மனோ said...

இலங்கை தமிழ் கேட்க இனிமையாக இருக்கும் ஆனால் சில வார்த்தைகள் எனக்கு புரியாது இருக்கும்போது சிங்களம் வேறயா அவ்வ்வ்வ்....

ஜா....ஐ....நல்ல முயற்சி ஆனால் மறைமுகமா எவனை[[ளை]]யோ திட்டுறாப்புல இருக்கே ஹா ஹா ஹா ஹா...

sathishsangkavi.blogspot.com said...

ஜ, ஜா என்ற எழுத்துக்களை கொண்டு வித்தியாசமான கவிதை நடை... கலக்குங்க..

வெற்றிவேல் said...

ஜ, ஐ கொண்டு வித்தியாசமான பதிவு... நல்ல வேலை கடைசியில் விளக்கம் சொன்னீங்க. இல்லாட்டி மண்டைய பிச்சிகிட்டு திரிஞ்சிருக்கொனும்...

Unknown said...

ஐ ஒரு சதுரங்கம்
சும்மா ஒரு ஜாலிக்கு
////

ஐந்து வயதில் அவளைப் பார்த்தேன்
ஐங்கரன் மாமாவின்
ஐந்தாவது வாரிசாக
ஜனனித்தவள் ஐராங்கனி.
ஐஸ்கோன் போல அழகி
ஐந்துலாம்புச்சந்தியில்
ஐந்துபவுண் நகைகொடுத்து
ஐ லவ் யூ சொன்னபோது
ஐய்யோடா என்றாள்!


ஐக்கியம் இல்லை நமக்குள்
ஜனனம் கண்ட என் காதல்
ஜன்னிகண்டது தலைவர் சரியில்லாத
ஐக்கியதேசியக்கட்சிபோல!
ஐந்து நண்பர்கள் எசப்பாட்டு
ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஐராங்கனிக்கும்,
ஜல்லிக்கட்டுக்காளைக்கும்.


ஐய்யனார் வம்சத்தில் அடுத்த
ஜகா வேண்டப்போறியா??
ஐந்து தலைமுறையில் உங்க பாட்டி
ஐரோப்பிய யூனியன் போல
ஐந்திலும் வளையா ,ஐம்பதிலும் வளையா,
ஐயோடா இது
ஜில்லுன்னு ஒரு காதலா??
ஜீ பாஸ் .
ஐப்பசியில் ஜோடியாவோம்
ஐயம் தெளிவு போக்கிவிட்டேன்
ஐராங்கனியிடம்.


ஐயோ அம்மா என்று அலறியது
ஐந்துமணிக்கு அடுத்துத்தடுத்து
ஜாவத்தை வீதியில் குண்டு வெடிப்பில்
ஐக்கிய சுதந்திர தேசிய முன்னனி ஆட்சியில்
ஜண்ட ஜண்ட
ஜானக்க பெரேரா போல
ஜானி உடையில்
ஜயந்தபால
ஐயோ மகே யாலுவ!!

ஐக்கியம் வென்றது அவன் மரணத்தில்.



ஐபோன் சினுங்கியது
ஐய்யோட அதிகாலை கனவு என்று
ஐந்து மணி வேலைக்கு
ஐயா இங்கு தயார் .

ஐராங்கனி
ஐக்கிய ராச்சியத்தில் .
ஜடி வேலைவிசாவில்
ஜாலியாக .
ஐம்பது கோடி வருமானம் கிடைத்தால்
ஐயாவும் ஆகலாம்
ஜனாதிபதி போல
ஐக்கியம் பேசி!
ஐக்கியம் தான் ஆகவில்லை
ஐராங்கனியுடன்!

///.

---விளக்கங்கள்.
ஜனனித்தவள்-பிறந்தவள்
ஐந்துவாம்புச்சந்தி-கொழும்பில் ஒரு முக்கியம சந்தி/தெரு
ஜாவத்தை-கொழும்பில் ஒரு புறநகர்
ஜண்ட ஜண்ட-போங்கோ போங்கோ என்பது சிங்களத்தில் சொல்லுவது.
ஐயோ மகே ஜாலுவ-ஐயோ என் நண்பன் என்பது சிங்களத்தில்.

”தளிர் சுரேஷ்” said...

வித்தியாசமாய் ஒரு கவிதை! ரசித்தேன்! நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...

சீராளன்.வீ said...

ஒரே மோனையில் சிங்களமும் தமிழும் கலந்து அசத்திட்டீங்க அருமை வாழ்த்துக்கள்

தனிமரம் said...

ஜண்ட ஜண்ட-போங்கோ போங்கோ என்பது சிங்களத்தில் சொல்லுவது.
ஐயோ மகே ஜாலுவ-ஐயோ என் நண்பன் என்பது சிங்களத்தில்.//

நல்ல வேலை விளக்கம் சொல்லிடீங்க, இல்லாட்டி ஒன்னும் புரியாம கேள்வி கேட்டிருப்பேன், ஐ மற்றும் ஜ நல்ல முயற்சி...

10 July 2013 13:29 Delete//வாங்க சீனு ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நேசன்ன்... ;)))))))

தலைப்பை மாத்துங்கோ. 'ஐ! ஒரு தாளிப்பு' ;))

'ஜ'வையும் 'ஐ'யையும் போட்டு நல்லாத் தாளி, தாளி என்று தாளிச்சிருக்கிறீங்க. ;)) ஒழுங்கா வாசிச்சால் சிரிப்பா இருக்கு. ;))))))

ஜந்து = ஜீவராசி இல்லையா!
பாவம் 'ஐ'ங்கரன் மாமா// வாங்க இமா அக்காள் நலமா? ஹீ சும்மா ஒரு கலாய்ப்புத்தான்!

தனிமரம் said...

ஜந்துவாம்புச்சந்தி-கொழும்பில் ஒரு முக்கியம சந்தி/தெரு// ஹா!! என்னது!!
அது 'ஐ'ந்து 'லா'ம்புச் சந்தி எல்லோ! ;)//ஓம் கொஞ்சம் அசதியில் பிழை!ஹீ

சிரிச்சுக் கொண்டே இமா கிளம்புறன். இங்க இருந்தால் எல்லாம் பிரிச்சு மேயச் சொல்லும். நேசன் வந்து பார்த்து, கடுப்பாகி, என்னை ஃபொலொவர்ஸ் லிஸ்ட்ல இருந்து //தூக்கீரப் போறீங்கள். ;D// ஹீ அப்படி எல்லாம் இல்லை! நன்றி இமா அக்காள் வ்ருகைக்கும் க்ருத்துரைக்கும்

10 July 2013 14:51 Delete

தனிமரம் said...

கோமதே.....//நலம் மனோ அண்ணாச்சி!

தனிமரம் said...

இலங்கை தமிழ் கேட்க இனிமையாக இருக்கும் ஆனால் சில வார்த்தைகள் எனக்கு புரியாது இருக்கும்போது சிங்களம் வேறயா அவ்வ்வ்வ்....

ஜா....ஐ....நல்ல முயற்சி ஆனால் மறைமுகமா எவனை[[ளை]]யோ திட்டுறாப்புல இருக்கே ஹா ஹா ஹா ஹா...//ஹீ அப்படி ஒன்றும் இல்லை மனோ அண்ணாச்சி நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

ஜ, ஜா என்ற எழுத்துக்களை கொண்டு வித்தியாசமான கவிதை நடை... கலக்குங்க..

10 July 2013 22:58 Delete//நன்றி சங்கவி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

ஜ, ஐ கொண்டு வித்தியாசமான பதிவு... நல்ல வேலை கடைசியில் விளக்கம் சொன்னீங்க. இல்லாட்டி மண்டைய பிச்சிகிட்டு திரிஞ்சிருக்கொனும்...

10 July 2013 23:09 Delete//நன்றி இரவின் புன்னகை வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஐ ஒரு சதுரங்கம்
சும்மா ஒரு ஜாலிக்கு
////

ஐந்து வயதில் அவளைப் பார்த்தேன்
ஐங்கரன் மாமாவின்
ஐந்தாவது வாரிசாக
ஜனனித்தவள் ஐராங்கனி.
ஐஸ்கோன் போல அழகி
ஐந்துலாம்புச்சந்தியில்
ஐந்துபவுண் நகைகொடுத்து
ஐ லவ் யூ சொன்னபோது
ஐய்யோடா என்றாள்!


ஐக்கியம் இல்லை நமக்குள்
ஜனனம் கண்ட என் காதல்
ஜன்னிகண்டது தலைவர் சரியில்லாத
ஐக்கியதேசியக்கட்சிபோல!
ஐந்து நண்பர்கள் எசப்பாட்டு
ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு
ஐராங்கனிக்கும்,
ஜல்லிக்கட்டுக்காளைக்கும்.


ஐய்யனார் வம்சத்தில் அடுத்த
ஜகா வேண்டப்போறியா??
ஐந்து தலைமுறையில் உங்க பாட்டி
ஐரோப்பிய யூனியன் போல
ஐந்திலும் வளையா ,ஐம்பதிலும் வளையா,
ஐயோடா இது
ஜில்லுன்னு ஒரு காதலா??
ஜீ பாஸ் .
ஐப்பசியில் ஜோடியாவோம்
ஐயம் தெளிவு போக்கிவிட்டேன்
ஐராங்கனியிடம்.


ஐயோ அம்மா என்று அலறியது
ஐந்துமணிக்கு அடுத்துத்தடுத்து
ஜாவத்தை வீதியில் குண்டு வெடிப்பில்
ஐக்கிய சுதந்திர தேசிய முன்னனி ஆட்சியில்
ஜண்ட ஜண்ட
ஜானக்க பெரேரா போல
ஜானி உடையில்
ஜயந்தபால
ஐயோ மகே யாலுவ!!

ஐக்கியம் வென்றது அவன் மரணத்தில்.



ஐபோன் சினுங்கியது
ஐய்யோட அதிகாலை கனவு என்று
ஐந்து மணி வேலைக்கு
ஐயா இங்கு தயார் .

ஐராங்கனி
ஐக்கிய ராச்சியத்தில் .
ஜடி வேலைவிசாவில்
ஜாலியாக .
ஐம்பது கோடி வருமானம் கிடைத்தால்
ஐயாவும் ஆகலாம்
ஜனாதிபதி போல
ஐக்கியம் பேசி!
ஐக்கியம் தான் ஆகவில்லை
ஐராங்கனியுடன்!

///.

---விளக்கங்கள்.
ஜனனித்தவள்-பிறந்தவள்
ஐந்துவாம்புச்சந்தி-கொழும்பில் ஒரு முக்கியம சந்தி/தெரு
ஜாவத்தை-கொழும்பில் ஒரு புறநகர்
ஜண்ட ஜண்ட-போங்கோ போங்கோ என்பது சிங்களத்தில் சொல்லுவது.
ஐயோ மகே ஜாலுவ-ஐயோ என் நண்பன் என்பது சிங்களத்தில்.

10 July 2013 23:57 Delete//ஆஹா யோகா ஐயா நலமா??!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வித்தியாசமாய் ஒரு கவிதை! ரசித்தேன்! நன்றி!

11 July 2013 03:53 Delete//நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

ஒரே மோனையில் சிங்களமும் தமிழும் கலந்து அசத்திட்டீங்க அருமை வாழ்த்துக்கள்

13 July 2013 13:33 Delete//நன்றி சீராளன் வருகைக்கும் கருத்துரைக்கும்