13 October 2014

தேடலும் நினைவுகளும்.---4

நினைவில் தாலாடும் பலபடங்களுக்கு இனிய இசை மீட்டிய இசையமைப்பாளர்  சிற்பியை இன்று  
 இயக்குனர் விக்ரமன் இவரை அறிமுகம் செய்தாலும் நான் பேச நினைப்பது எல்லாம் தமிழில்  முதல்ப்படம் என்றாலும் இசை முதலில் வந்தது என்னவோ  தமிழில் கோகுலம் படம் தான்.

 அந்த  நேரத்தில் நடந்த தன் சினிமா அனுபவத்தை விக்ரமன் எழுதிய நூலில் விபரித்திருப்பது  அச்சில் சாட்சியாக இருக்கின்றது. ஒரு இயக்குனரின் கஸ்ரங்கள் சினிமா புகழ் வாழ்க்கை நிலைக்கு கொடுக்கும் விலையின்  துயரங்களை.!



 சிற்பி   அதிகம் பட்டி தொட்டி எங்கும் பலரை பேச வைத்த படப்பாடல்  உள்ளத்தை அள்ளித்தா.!!


அதன் பின் மேட்டுக்குடி என்று சுந்தர்.C கூட்டனியும் சினிமாவில் செட்டான ஜோடி எனலாம்.

 இவர் பிறமொழி  இசையை காப்பி அடிக்கின்றார் என்று அன்நாட்களில் ஊடகங்கள் கழுவி ஊத்தினாலும் இவரின்  நல்ல பல மெட்டுக்கள்   சுயமாகாவும் வந்த பாடல்கள் பல

.சிற்பிக்கு தனி முகம் இங்கே-http://tamilpaadalvari.wordpress.com/ கேப்டன் படம் , பின் விண்ணுக்கும் மண்ணுக்கும் என்று போட்டியில் இவரும் சளைத்தவர் அல்ல..கோடாம்பக்கம்,படப்பாடல் இன்னும் பிடிக்கும் இசை. ரகசியமானது காதல்.சமூகதளம் யூட்டுப்பிள்  பாடல் கிடைக்கவில்லை!இப்படிப்பல பாடல் சாட்சியாக  இல்லை இல்லை.......................ம்


உன்னை நினைத்து,வருசம் எல்லாம் வசந்தம், என்று 2002 இல் சிற்பியின் இசையில் வந்த  பாடல்கள்  நேயர் தெரிவில்  முத்துக்கள் 10 பாடலில் இலங்கை வானொலிகளில் முதல் இடம் பிடித்து வானொலி வரலாறு


.இன்று இவரின் புதிய பாடல்கள்  கேட்கும் சூழல் எனக்கு இல்லை என்றாலும் சிற்பியின் இந்தப்பாடல் என் முதல்த்தேர்வு எப்போதும்! சினேஹா  படம் பார்க்க முன் பானுப்ரியா ரசிகன்.ஹீ



நம்பிக்கைத்தானே வாழ்க்கை பாடல் .ஆசிரியர் பழனிபாரதி பற்றி என்றோ கிறுக்கியது இங்கே-http://www.thanimaram.org/2011/04/1.html

முன்னர் தேடல்---http://www.thanimaram.org/2014/10/3.html

2 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தங்கள் பதிவு கண்டு நாட்கள் பல கடந்து விட்டன நண்பரே

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் ரசிக்கும் பாடல்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி! தகவல்களுக்கும்.