07 November 2014

இனிய வாழ்த்துக்கள்.

வானொலி மீதான ஆர்வம் சிறுவயது முதல் என்  நேசிப்பு இலங்கையில் வானொலி அறிவிப்பாளர்/ அறிவிப்பாளி என்றால்  இந்திய ஒரு நடிகர்/நடிகைக்கு ஈடான ஒரு புகழ் /போதை எனலாம்.



 ஆனால் கால மாற்றம் தனியார் துறை பண்பலை வருகையும்1994 இல் பின் சந்திரிக்கா அம்மையார் அரசியல் வருகை போல!


 பண்பலை வானொலி தேர்வு முறையும் பற்றி எழுத  வெளிக்கிட்டாள் வானொலி நிலையத்தில் இருந்து இரவு நேர நிகழ்ச்சி செய்து கொண்டு நேற்றைய காற்று வீசவேண்டி வரும்!நேயர் என்பதால்!



 என்றாலும் அந்த துறையை ஏனோ என் ஆசையில் தேட நினைத்தாலும் என்னை விரும்பிய விற்பனைப்பிரதிநிதி என்னை இன்னும் தனித்துவம் தேடவைத்தாலும்.





 இன்றும் வானொலி அறிவிப்பு மீது ஒரு சொல்லாத காதல் இருக்கு ! என்றாலும் கால மாற்றம் புலம் பெயர்ந்த பின் பலவானொலி கேட்கும் நேயர் நான். ! முகநூல் மற்றும் கம்பி அல்லா செய்தி ஸ்கைப்பில் தொடரும் நேயர் என்றாலும்.


அந்தவகையில் சில வருடங்கள்  வேலைத்தளத்தில்இருந்தே வானொலிகேட்கும்  ரசிகன்  நான்!



அந்த வகையில்தமிழ் அருவி வானொலியில் பல நிகழ்ச்சி ஒலிபரப்பானாலும் என் ஓய்வு நேரத்தில்   பிடித்த நிகழ்ச்சி இணையராகம் . அந்த நிகழ்ச்சி செய்யும் வானொலி அறிப்பாளினி சாந்தி இன்று இன்னொரு அகவையை கடக்கின்றார்.!இலங்கை வானொலியில் அம்மா இராஜேஸ்வரி சண்முகம் ,கலிஸ்ரா லூக்கஸ் .,நாகபூசனி  கருப்பையா போல  நிகழ்ச்சியில்  அமைதியாக நேயர்களுடன் எப்போதும் பண்பை பேணுவது போலததான் சாந்தியும் எத்தனை நிகழ்ச்சிச்சுமையிலும் சிரித்துக்கொண்டே நிகழ்ச்சி செய்யும் பாங்கு என்னைக் கவர்ந்தது.




  சாந்தி என்றும் சந்தோஸாத்துடன் வாழ கடல் கடந்து என் வாழ்த்துக்கள்..


கவிதையும் இனிய காணங்களும் தரும் இணைய ராக நாயகி சாந்திக்கு அன்பான் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .


இன்னும் இன்னும் நிகழ்ச்சி தொடர் கடல்கடந்து. என் வாழ்த்துக்கள். இப்போது அதிகம் வானொலியில் இணைய முடியாவிட்டாலும்  எப்போதும்  கேட்கும்  நேயர்!

இவருக்கு என் தேர்வுப்பாடல் இது மொழி கடந்து.சாந்தியுடன் பாடல்கள் கேட்டு  அதிகம் சண்டை போடுவேன்  கைபேசியில் அது ஒரு காலம்!




 எப்போதும் பாடல் தராத நேரத்தில் என் வலையில் கவிதையோடு பதிவு போட சாந்தி  தரும்  உற்ச்சாகம் தனிமரத்தின் இன்னொரு தனிக்கதை..http://www.thanimaram.org/2014/07/blog-post_13.html


 என்னையும் அன்பில்  நேயராக என் கோபம் எல்லாத்தையும் பொறுக்கும் அன்புத்தோழிக்கு என் இனிய  வாழ்த்துக்கள்




.வானொலி நேயர்களே நீங்களும் இணைய இங்கே



-நீ பேசாத மெளனங்களால் மெளனித்து போன என் பொழுதுகள் என் காதலுக்கு சாட்சியாய் ....
இனிய பாடல்களும் கவிதைகளும் கலக்கும் இணையராகங்கள்
நிகழ்ச்சியில் அன்புத்தோழி சாந்தி
Web: www.tamilaruviradio.com
Skype: tafm2007
Twitter: www.twitter.com/tamilaruviradio
Facebook: www.facebook.com/TamilaruviRadio
Emai.: info@tamilaruviradio.com
viber-0094774049662
சஞ்ஜீவ ஒலி பல்சுவை இணையம். www.sanjeevaoli.com.

சாந்திக்கும் பிடிக்கும் பாடல் இது-தமிழில் இதனை யூட்டிப்பில் தேடனாலும் கிடைக்கவில்லை! ஆனால் வாழ்த மொழி ஏது-

10 comments :

மகேந்திரன் said...

என்னுடைய மனம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் சகோதரிக்கு...

கரந்தை ஜெயக்குமார் said...

வானொலி அறிப்பாளினி சகோதரி சாந்தி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

தம 2

திண்டுக்கல் தனபாலன் said...

இணைய ராக நாயகி சாந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

Yarlpavanan said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிடுங்கோ.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

// எப்போதும் பாடல் தராத நேரத்தில் என் வலையில் கவிதையோடு பதிவு போட சாந்தி தரும் உற்ச்சாகம் தனிமரத்தின் இன்னொரு தனிக்க////

இது வீட்டில தெரியுமோ?:)).. ஆவ்வ்வ் எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்:)..

தனிமரம் said...

வாழ்த்திய உறவுகளுக்கு நன்றிகள்.

தனிமரம் said...

எப்போதும் பாடல் தராத நேரத்தில் என் வலையில் கவிதையோடு பதிவு போட சாந்தி தரும் உற்ச்சாகம் தனிமரத்தின் இன்னொரு தனிக்க////

இது வீட்டில தெரியுமோ?:))..//ஹீ பதிவு எழுத்துப்பிழை பார்ப்பதே! பாரியார்! ஆவ்வ்வ் எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்ஸ்:)..

ஊமைக்கனவுகள் said...

தங்களோடு இணைந்து நாங்களும் வாழ்த்துகிறோம் தனிமரம் அவர்களே!
த ம கூடுதல் 1