முகநூலில் சில நேரம் மூழ்கும் போது சில விடயங்கள் சிந்திக்கத்தூண்டும் விடயம் பேசப்படும்.https://www.facebook.com/spp.bhaskaran?fref=photo
ஆனால் பின்னூட்டம் போட வெளிக்கிட்டால் சில நட்பு கெட்டு விடும் இயல்பு இருக்கு.
ஆனாலும் கருத்து முக்கியம் என்றால் அதை வலையில் எழுதும் போது இன்னொரு நட்புக்களின் மனக்கிளச்சியை இன்னொரு பகிர்வாக பதிவு எழுத்தூண்டும் என்பதை பதிவுலகம் அறியும்.( அண்ணாச்சி மெட்ராஸ் சிவகுமாரின் பொங்கியிருக்கின்றார் இங்கே-
.
அந்த வகையில் இன்று என் நினைவுகளை அசை போடும் விடயம் இந்த கவ்பாய் என்று சொல்லும் மாயமான் உலகு.
. சிறுவயதில் ராணி காமிக்ஸ் படிக்கும் ஆர்வத்தில் இருப்புக்கோட்டை முரட்டுச்சிங்கம். மாயாவி ,படித்தாலும் இந்த மிருக நட்பு கூப்பிட்டால்/விசில் அடித்தால் குதிரை வருமோ தெரியாது,,? ??
சிவாவில் ரஜனி குதிரையில் போட்ட ஆட்டம் இன்னும் ஞாபகம். அதுக்கு முன் அன்னை ஓர் ஆலயம் யானை என்றாலும்!
எனக்கு அதிகம் இந்த தென் இந்திய சினிமாவில் கவ்பாய் என்றால் அது நம் மாட்டுக்கார நேசன் என்று நாளிதழ்கள் எள்ளி நகையாடினாலும், திரையில் வாயில்லா ஜீவனிடம் அன்பு; கருணை என்று எல்லா உத்தியையும் இறக்கிவைக்கும் யுத்தியில் இவர் போல யார் இன்று யார் உண்டு ???
குதிரை நம் ஊரில் இருந்தாலும் மாட்டில் தான் முதல் சாவாரி செய்த அனுபவம் இன்னும் மெய்சிலிக்கின்றது .நினைக்கும் போது.!
எனக்கு ஆங்கில படம் அறிமுகம் ஆகும் முன்னமே தமிழ்ப்படம் தான் அறிமுகம் .அதுவும் மாடுகள் எங்கள் சொத்து. விவசாய பூமியில் அதன் நினைவுகள் அந்த உயிர்களின் கருணை எல்லாம் வார்த்தையில் வடிக்க முடியாது. நாம் வாழ ஈழத்தில் எத்தனை தம் உயிர்களை இந்த மாடுகள் (கோமாதாக்கள்) கொடுத்த கதைகள் எல்லாம் எழுத வெளிக்கிட்டால் அது சோக காவியம் போல ஆகிவிடும் !
என்றாலும் இன்னும் கவ்பாய் என்றால் சின்னவன் எனக்கு எல்லாம் இவர் தான்.!
இதன் பின் தான் பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் எல்லாம் !
இன்னும் பல படம் இவர் நடிப்புக்கு ஈடு இணையில்லை.
இன்னும் நேரம் கிடைக்கும் போது தொடர்வேன்!!இவர் வழிகாட்டிய இந்தப்பாடல் இன்னும் பிரெஞ்சில் சந்தோஸ குத்தாட்டம்.என்ன சினேஹா ஆட வரமாட்டா திரையில்!ஹீ

13 comments :
ஆஹா உண்மையான மக்கள் மனம் கவர்ந்த கௌ பாயை அடையாளம் காட்டிவிட்டீர்கள்
அட இது நம்ம ஆளு
அட இது நம்ம ஆளு.
வாத்தியார் கூட 'மாட்டுக்கார வேலன்' படம் நடித்தாரே?ஹ!ஹ!!ஹா!!!
உண்மையிலேயே கிராமத்து கவ்பாய் இவருதாங்க!
வணக்கம்
அண்ணா
அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறந்த பகிர்வு + சுவையான தேடல்
தொடருங்கள்
ஆஹா உண்மையான மக்கள் மனம் கவர்ந்த கௌ பாயை அடையாளம் காட்டிவிட்டீர்கள்// வாங்க முரளிதரன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதல் வருகைக்கு பரிசாக. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
அட இது நம்ம ஆளு// நன்றி கிங்ராஜ் வருகைக்கும் கருத்துரைக்கும்.
வாத்தியார் கூட 'மாட்டுக்கார வேலன்' படம் நடித்தாரே?ஹ!ஹ!!ஹா!!!// ஆம் ஆனால் இவர் போல பொருத்தம்மில்லை! நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
உண்மையிலேயே கிராமத்து கவ்பாய் இவருதாங்க!// நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.
வணக்கம்
அண்ணா
அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-// நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.
சிறந்த பகிர்வு + சுவையான தேடல்
தொடருங்கள்// நன்றி யாழ்பாவண்ணன் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment