கைபேசி அழைப்புக்காய் விடியும் வரைகாத்திருந்து ஈழம் கேட்டு கடலில் பிணம் போல உயிர் போனவர்கள் என்பது சினிமாவில் காதலில் ஜோடியாக ஊரைவீட்டு ஓடியவர் போல சுகமாக இருக்கலாம்!
!ஆனால் வேலை தேடி நேர்முகத் தேர்வின் மறுமொழிவரும் வரை காத்து இருக்கும் ஒரு குடும்பத்தை சுமக்கும் சுமைதாங்கி மூத்த ஆண்மகன் நாட்டைக்காக்கும் தலைவன் போல தன் சுய விருப்பு வெறுப்பை மறுந்து ஒரு ஞானி போல வாழும் நிலையை எல்லாம் யார் உணர்வார்கள்!
இது என்ன இன்றைய நித்தியானந்தா போலவா 80 இன் முன் அன்றைய ஈழத்தில்தம் குடும்பத்துக்காக தன்னை வருத்திய பல அண்ணமார்கள் .அக்காள்மார்கள்.தம்பிமார்கள் .. எல்லாம் இந்திய சினிமா அறிந்த தங்கைக்கோர் கீதம். அண்ணா போல சிலராக இருக்கலாம்!தம்பிதான் எல்லாம் என்று போன தர்மத்துரை என்றாலும் !
அக்காள் அவள் ஒரு தொடர்கதை சுஜாத்தா போல தம்பிமார்களின் நலனுக்காக ஈழத்தை விட்டுவந்து புலம்பெயர்தேசத்தில் அனுபவதித்த துயரம் எல்லாம் ஏனோ புலம் பெயர் இலக்கியம் பேசாது !
கேட்டாள் ஈழம் என்றாலும் .இலங்கை என்றாலும் இன்னும் !ஒரே ஓப்பாரி ராகம் தான் இது தோடி ராகம் பாட மாநகரக்காவல் படம் அல்ல!
என்ன அசுரன் நீ அழைப்பாய் என்று எத்தனை மணித்தியாலம் காத்து இருப்பது ! ஏன் அழைப்பிள் வருவதாய் கூறிவிட்டு தேர்தல் பிரச்சாரத்துக்கு வருவேன் என்று கூறிவிட்டு வராத ஜானதிபதி வேட்பாளர் போல ஓடிவிட்டீங்க!
ஓ நிவேதா நீ ஒரு அரசியல் பத்தி எழுதும் நிரூபர் இலங்கையில் ! ஆனால் உன்கற்பனைக்குதிரைக்கு ஏது கடிவாளம். இப்படித்தானே தமிழ் இலக்கியம் சொல்லுது !
"நான் புலம்பெயர்தேசத்தில் இருக்கும் சாமானிய அப்பாவி. நீ இலங்கையில் இருப்பது போல குறிப்பிட்ட நேரத்துக்குள் வாழ்க்கை வாழும் ஒருத்தியாக இருக்கலாம் "
என்கற்பனையும் ;புலம்பெயர் வாழ்க்கை அனுபவமும் வேற நிவேதா !
ஏண்டா நடிகன் பதிவாளர் அடிக்கடி கோப்பிபதும் ,உணர்ச்சி வச்சப்படுவது அதனால் வரும் பாதிப்பு அறியாது பிரபல்ய முகநூல் குழுமம்மம் விட்டு ஓடுவதும்.
நடிகன் பதிவர் ஒருவர் குடிபோதையில் உளவிட்டு நேரில் நின்று பேசாத யூத்தளபதி நடிகன் போல ஒரு திடமான நெஞ்சம் இல்லாதவன் என்று பேசும் முகநூல் நட்பை நானும் ஒரு பதிவாளினி அறிவேன் அசுரன்!
ஆனால் நான் இன்று உன் அழைப்புக்காய் காத்து இருந்தது என் நண்பியின் கலியாண விடயம் பேச !
அந்த நண்பி உன்முகநூல் மூலம் நடிகன் பதிவர் அசுரன் ஒரு ஈழத்தவர் என்று அறிந்த என் நல்ல நண்பி.
நீதான் யாவரும் ஊரே யாவரும் கேளீர் என்று முகநூலில் எல்லாரையும் நட்புபாக ஏற்பாய்! சினிமா நடிகை அடுத்த கால்ஷீட் தருவேன் என்ற புகழ்பெற்ற நடிகை போல !
ஆனாலும் சுமா ஒரு ஊடகவாதி என்பதாள் இன்றுவரை. நீயும் உன் நட்பும் இலங்கை அரசுபோல அவளை அறியாமல் தேடலில் என்ன புலன் விசாரணை செய்தாலும் சுமாவும் ஒரு பதிவாளிதான் அசுரன்.
ஆனாலும் என்ன ஆச்சர்யம் தெரியுமா?? அவளும் உன் ஊர்தான்.!
ஆனால் நீ ஈழத்தில் பிறந்தவன் அன்றி வேற ஏதுவும் உன் முகநூலிலோ; அல்லது இன்று கூகில் ஆண்டவர் தந்த வரம் வலைப்பதிவு ஏதிலாவதும் சொல்லி இருக்கின்றாயா ?,
அல்லது வெட்டியாக உன் சுயபுராண வெற்றிப்பதிவு சரி எழுதியிருக்கின்றாயா?,
இப்படித்தானே அச்சு ஊடக பத்திரிக்கை பிளாக் பற்றி உள்வட்டத்தில் கதைக்கின்றது!
ம்ம் இருக்கும் போட்டி உலகில். ஆமா நிவேதா நான் வலையில் இருப்பது உன்னைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார்கள் என் முகம் அறிந்த பள்ளிநட்புக்கள். உண்மையாக இருக்கும் பொதுவெளியில் ஆசுரன் ஆனால் சாட்டில் சிலநேரத்தில் சிலமனிதர்கள் ஈழம் என்ற போதையில் உளறிவிடுவார்கள்.
நீ அறியாய் என்னிடம் இருக்கு முகநூல் சாட்டிங் ஸ்கிரின் சாட்!
நடிகன் வலையை பிரபல்யப்படுத்தும் நோக்கம் அன்றி நம்தேசத்தின் இருட்டடைப்பு செய்த செய்தியை பிரபல்யப்படுத்தும் ஒரு சாமானியம்!
அப்படி நீ நினைக்கலாம் அசுரன் ஆனால் புலன்விசாரணைக்குழு எங்கும் ஊடுருவி இருக்கு இணையப்பரப்பி்ல் நீ வெளிநாட்டில் சுதந்திர ஊடகப்பதிவாளராக இருக்காலாம் ஆனால் நம்நாட்டில்....இலங்கையில் ஈழத்தில்........
தொடரும்......
!

8 comments :
வணக்கம்
அண்ணா.
பதிவை அசத்தி விட்டீர்கள் படிக்கும் போது மனம் கனத்தது..உண்மைதான் ஊடகசுதந்திரம் வெளிநாட்டில்தான் நம்நாட்டில் வேறுமாதிரி..சொல்ல வேண்டியதில்லை பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆதங்கம் புரிகிறது... தொடருங்கள்...
தொடர்கிறேன்!
வணக்கம்
அண்ணா.
பதிவை அசத்தி விட்டீர்கள் படிக்கும் போது மனம் கனத்தது..உண்மைதான் ஊடகசுதந்திரம் வெளிநாட்டில்தான் நம்நாட்டில் வேறுமாதிரி..சொல்ல வேண்டியதில்லை பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-/*/ நன்றி ரூபன் முதல் வருகைக்கும் வாக்கு இட்டமைக்கும் கருத்துரைக்கும்.
ஆதங்கம் புரிகிறது... தொடருங்கள்...// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்
தொடர்கிறேன்!//நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துரைக்கும்.
ம்ம்ம்ம் அழகாகச் சொல்லிச் செல்கின்றீர்கள் நண்பரே! தொடர்கின்றோம்..
Post a Comment