21 February 2015

ராஜாவின் ராஜாங்கம்..

இசையில் தொலைவது அல்லது இசையில் மூழ்குவது என்பதுபாடலில்  ஒரு தேடல் .இது வானொலிப்பணியில் இன்னொரு சுகராகம் ஷார்மிளாவின் இதயராகம் போல இலங்கையில்!



ஆனால் பாடல் பற்றிய மேலதிக தகவலும் நினைவுகளும் ஒருபோதும் வானொலி அறிவுப்புக்கு மேலதிக தகுதியாக மார்க்கு அல்லது புள்ளி வழங்கும் திட்டம் ஏதும் இல்லை நேர்முகத் தேர்வின் போது என்பதை பலமேடையில் கூறிய அன்னரைட்  மூத்தவர் மறைந்த பாலச்சந்திரன் குறிப்பு இங்கே-http://ksbcreations5.blogspot.fr/2010/11/5.html


பாடல் நேசிப்பு  அறியாது பின்புல தகுதியில்  சில வானொலிஅறிவிப்பாளர் தகுதி பெற்றவர்கள்  அறிவிப்பாளார்களாக இலங்கையில் இருந்தார்கள் என்பது நான் கண்ட நேரடி அனுபவம் 1998 இன் முற்பகுதியில் .அப்போது விளம்பர  வியாபாரத்தில் தனிமரம் ஒரு புதியவன்!


ஆனாலும் ஒரே பாடலில் பல பாடலை இணைத்து ஒரே காட்சியில் கைதட்டளைப்பெறும் உத்தியை இசைஞானி என்றோ  செய்தாலும்!


 அது இன்று புதியவர்களுக்கு மீண்டும் ஞாபகத்தில் ஒன்று இலங்கையில் ரூபாவாஹினி தொலைக்காட்சியில் ஞாயிறு மாலை பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியின் முன்னோட்ட இசை இந்தப்பாடலின் ஆரம்ப குறியிசையே!!

பாடல் முழுவதும் இங்கே-



உங்கள் மனதில் தோன்றும் பாடல்கள் எதுவோ[[[[[[[[[[[[[[[[[[[

6 comments :

Yarlpavanan said...


சிறந்த பகிர்வு
தொடருங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா
சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தனிமரம் said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்//நன்றி ஐயா முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் யாழ்பாவாணன்.

தனிமரம் said...

அனைத்தும்...// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம்
அண்ணா
சொல்லிய விதம் சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-// நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.