07 February 2015

இது காதல் மாதம் புயலே!

சுருதி சேர்க்கும் ஹிட்டார் போல இதயமும் உன்
ஷ்வரங்களையே மீட்டி என் காதலை
பூக்கள் போல   ஏங்க வைக்கின்றது நீயோ!
பிரபல்ய நடிகை போல புகழ்போதையில்
நானோ மீட்டாத இசைக்கோர்வையுடன்
இன்னும் படிகளில்!!!





////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
         ஆற்று நீர் அடித்துச்செல்லும் சருகு போல

          நீ விலகி ஓடினாலும்


         உன் நினைவும் சூர்ய உதயம் போல

         நெஞ்சில்  நினைவுகுறிப்பு போல 

             நீண்ட பச்சை அன்பே!!

///////////////////////


கடல் அலை பாறை மீது மோதுவது போல
நீயும் அனபில் என் இசைபோல 
நெஞ்சில் சேர்ந்து மீட்டிய சிம்பனி இசையை
என் நரம்புக்கருவி ஹீட்டார் மீட்டும்
இதை வரும் காலம் அறியும் அன்பே!
காதல் மாதம் இது வா
சேர்ந்தே மீட்டுவோம்!!!



     
                              ////

அடடா நீயும் அழகியோ

அகதியின் ஆசையில் 

அதிகம்  புலம்பிய

அத்தை மகளோ உருகிடும்

ஆசைக்காதலியோ


அன்பே நீயும் 

அந்த பனியோ!



///

12 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
தம 2

aavee said...

காதல் வழிகிறதே..!

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமை...

ஆத்மா said...

கலக்குங்கோ அண்ணா :)

Unknown said...

காதலர் தின ஸ்பெசலை ரசித்தேன் !
த ம +1

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

காதல் மாதம் பிப்ரவரியில் கவிதைகள் அனைத்தும் அருமை

தனிமரம் said...

அருமை
அருமை
தம 2//நன்றி கரந்தை ஐயா முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்.

தனிமரம் said...

காதல் வழிகிறதே..!//நன்றி கோவை ஆவி வருகைக்கும் பாராட்டுக்கும்.

தனிமரம் said...

இனிமை...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் பாராட்டுக்கும்.

தனிமரம் said...

கலக்குங்கோ அண்ணா :)// நன்றி ஆத்மா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காதலர் தின ஸ்பெசலை ரசித்தேன் !
த ம +1//நன்றி பகவான் ஜீ வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காதல் மாதம் பிப்ரவரியில் கவிதைகள் அனைத்தும் அருமை

//நன்றி முரளிதரன் அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.