வணக்கம் வலை உறவுகளே நலமா,,,,,,??
வலையில் எழுதுவதன் மூலம் தான் ஏதோ பூர்வ ஜென்ம உறவாக நட்புக்கொண்டாடுகின்றோம். அந்த வகையில் தொடர் கதை மூலம் பலரை வலையில் உறவுகொண்டாடும் தனிமரத்தின் சந்தோஷம் , துக்கம் எல்லாத்தையும் பதியும் ஒரு வீடுபோல அல்லது ஒரு ஆறுதல் இந்த மரநிழல்!
அந்த வகையில் தனிமரத்தின் முகவரி எது என்றால் மொக்கையான தொடர்தான். இதுவரை சில தொடர்கள் சிலதை ஏதோ என்வலையில் எழுதி பலரை நட்பாகிகொண்டு இருக்கின்றேன்
.இது தேறாது மீண்டும் பரிசீலிக்க வேண்டும். இன்னும் மெருகூட்ட வேண்டும் .அரசியல் நொடியை குறைக்கலாம் ,உவமானம் ,உள்குத்து போல இருக்கு என்று ஆசிரியர் பீடம் எங்கோ ஏதிலியின் எழுத்து ஆர்வத்துக்கு போட்ட அணைக்கட்டு பல என்றலும் !!
அதை மூடிய வைத்த கவலையை கூகில் ஆண்டவர் போக்கிய வழிதான் தனிமரம் வலை!
என் வலையில்தனிமரம் கிறுக்கிய தொடர்கள் மின்நூல் கண்டும் இருக்கின்றது முன்னர்.
அந்த வகையில் மற்றும்மொரு மின்நூல்தான் இந்த தொடர்கதையும்.
வலையில் முகம் தெரியாமல் வரும் பலபதிவர்களிடம் ஒத்த சிந்தனை , ஒரே அன்பு பதிவாளரிடம் இருக்குமா??,என்று தனிமரம் இன்றும் ஜோசிக்கும் கற்பனைக்கோட்டையை உடைத்தவன் ஒரு நம்நாட்டு பதிவாளார் ரகு !! அவன் மனசு போல .சுகி எங்கிருந்தாலும் நலமுடன் வாழும் ஆசையுடன்.
காலத்தின்கொடுமை அல்லது இனவாத கண்ணோட்டம் அவனை இங்கு வலையிள் முகம் காட்டாத முடியாத சூழல் !!
என்றாலும் என் ஒவ்வொரு பதிவையும் வாசிக்கும் ஒரு நட்பின்னை இந்த வலையுலகு எனக்கு தந்த கொடை !!
அவனோடு இனைந்து தனிமரம் கிறுக்கிய தொடர் இது மின்நூல்.
அன்பின் நட்பான தொழில்நூட்பம் அறிந்த இன்னொரு மேதை என் தொடரையும் மின்நூல் வடிவில் உங்களையும் அவசர உலகில் வாசிக்க வழி கொடுத்து இருக்கின்றார்.
அவருக்கு என் இதயம் கனிந்த நன்றிகளுடன் நீங்களும் இதை வாசித்து திறனாய்வு செய்து கருத்துரை பகிர்ந்து என் வெட்டிப்பொழுதை இன்னும் மெருக்கூட்டும் ஆசையுடன்http://freetamilebooks.com/.
தனிமரம் நேசன்
பாரிஸ்.
.முகம் இருக்கு
தனிமரம் வலை .
அன்புடன் காத்து இருக்கும் ஏதிலி
தனிமரம் நேசன்.

5 comments :
வாழ்த்துக்கள் நண்பரே
தரவிறக்கம் செய்து கொள்கின்றேன்
தொடரட்டும் தங்களின் எழுத்துப் பணி
தம +1
வாழ்த்துக்கள் தோழர்...
இதோ தரவிறக்கம் செய்து கொள்கின்றோம். தங்களுக்கு வாழ்த்துகள் நண்பரே!
வாழ்க!வளர்க!!வாழ்த்துக்கள்!!!
வணக்கம்
வாழ்த்துக்கள் அண்ணா.த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment