09 July 2015

முகம் காண ஆசையுடன் -11

http://www.thanimaram.org/2015/05/10.html.
இனி......



கைபேசியில்  உள் வரும் அழைப்பிணை எல்லா நேரத்திலும் உள்வாங்க முடியாத சூழ்நிலை  புலம்பெயர் தேசத்தின் சமையல் வேலையின் சாபம் என்பதை பலர் அறியாமல் !
எங்கே  ஊத்திக்கிட்டு இப்போது படுத்திருக்கின்றானோ என்பதுதான் சிலரின் உடனடி  தீர்மானமாக இருக்கும்!

 அப்படித்தான் தாயகத்தில் இருக்கும் சுமாவும் எண்ணியிருந்தாள் !என்பதை அவளின் நேரடி ஸ்கைப்பின் அழைப்பிள் உணரக்குட்டியதாக இருந்தது அசுரனுக்கு!

 என்ன அசுரன் நான் கேட்டத்துக்கு பதில் ஏதும் இல்லை. ஜானதிபதியின் வாக்குறுதி போல எல்லாம் பொய்யா??

 இல்லை சுமா நீண்ண்ட நாட்கள் உங்களுடன் பேசனும் என்ற முகநூல் தோழி ஒரு பதிவாளினியா நீங்களா ?,இப்போது இப்படி எல்லாம்  நடிகன் பதிவாளனிடம் இப்போது  பேசுவது என்ற சந்தேகம் இன்னும் அகலவில்லை!

 ஆமா என்ன கேட்டீங்க ?,என்ன கொஞ்சக்காலம் முகநூலில் கும்மியில்லை .வலையில் பதிவில்லை  ஏன் சொந்தச் சரக்கு தீர்ந்துவிட்டதா  ?,இல்லை  ஏதாவது புதிய பாதையிள் ஆக்காட்டிபோல பறந்தச்சா ?,

 இல்லை எழுத்துக்குஞ்சப் புகழ்போதை தெளிந்து விட்டதா என்றா! 

நிச்சயம் இல்லை சுமா எல்லாருக்கும் ஒரு சில நேரத்தில் ஒரு சில சிக்கல் அல்லது புறச்சூழ்நிலையில் தனிப்பட்ட தேடல் இருக்கும்! அதனால் நானும் ஒதுங்கியிருந்தேன் !!அதுக்காக  ஏதோ குடி போதையில் மூழ்கிவிட்டேன் என்று நீங்களும் உங்க முகநூல் நட்புக்களும் என்னை நிஜத்தில் புரியாமல் இருந்தால்.

  சாமானிய அசுரன் என்ன சொல்ல முடியும் !  எனக்கு எழுத்து ஒரு ,மலைப்பயணம் போல திறந்த யாத்திரை தோன்றிய  பலதை உணர்ந்து எழுதுக்கின்றேன் நான் யாரிடமும் போய் மொய்க்கு மொய் என்று ஏதையும் கேட்பவன் அல்ல!

 உங்களின் பதிவை படித்தால் கருத்துரைப்பேன். அதைவிடுத்து உங்களைப்போல உங்கள் பதிவை படித்தேன் ஆனால் பின்னூட்டம் இட நேரமில்லை .தயக்கம் .பயம் .என்று எல்லாம் மக்கள் ஜனாதிபதி தன்கட்சியில் இனிமேல்  ஊழல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கமாட்டேன் என்று கூறிய வாக்கு மறந்து போய் சொந்தக்கட்சியில் ஊழல்வாதியினருக்கு மீண்டும் போட்டியிட இடம் கொடுத்து தன் வாக்கையே களங்கம் செய்பவர் போல இல்லை நடிகன் வலை அசுரன் ! 

எதை எழுதனும் எதை எழுதக்கூடாது என்பது என் சிந்தனை மட்டுமே!!


 புலம்பெயர்ந்தாலும் அசுரன் தன்மானம் கெட்டுப்பேனதில்லை சுமா! எனக்கு நட்பு பிடிக்கும் நான் பல வானொலியில் பல விடயம் பேசும் ஒரு வானொலி நேயர். அதை செவி மடுப்போர் என்  நட்பை முகநூலில்   விரும்பி வரும் போது அவர்களையும் என் நட்புவட்டத்தில் இணைத்து இருக்கின்றேன்.

 அதுக்காக அவர்கள் என்னைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நினைப்பவன் அல்ல. உங்களின் ஈழத்து /இலங்கை  ஊடக போட்டிக்கு நான் கட்டுப்படமாட்டேன் சுமா!

ம்ம்ம் பொங்கி முடிஞ்சுதா அசுரன் ?,.

இல்லை யாதர்த்த நிலையை கொஞ்சம் சொன்னேன்  ஈழத்து படைப்பாளி சுமாவே! 


நீங்கள் தப்பாக நினைத்தால் ஐயாம் சாரி அசுரன் ஒருத்தருக்காகவும் மாற மாட்டேன் .என் துயரம் என்னோடு!! 

என் பாதை பால் நிலாப்பாதை போல!

அரசியல் வேண்டாம். இலக்கியம் வேண்டாம். ஊடகம் வேண்டாம். அசுரன் நான் உங்களிடம் ஒரு உதவி கேட்டுத்தான் அழைப்பிள் வந்தேன் !!

அதை முதலில் சொல்லி விடுகின்றேன்!!!

.அது என்ன இலங்கையின் அடுத்த  பாராளுமன்ற தேர்தல் வாக்குறுதி போலவோ  ஆவலுடன் கேட்க காத்து இருந்தான் அசுரன் சுமாவின் கேள்வியை!


தொடரும்!!!!!

14 comments :

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//உங்களின் பதிவை படித்தால் கருத்துரைப்பேன். அதைவிடுத்து உங்களைப்போல உங்கள் பதிவை படித்தேன் ஆனால் பின்னூட்டம் இட நேரமில்லை //
சிலர் இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை வந்தால் கட்டாயம் கருத்திட்டு விட்டுத்தான் செல்வேன்.
சுமா கேட்ட உதவிதான் என்ன?

திண்டுக்கல் தனபாலன் said...

/// எனக்கு நட்பு பிடிக்கும் /// இது ஒன்றே போதும்...

குறிப்பு : உண்மையான நட்பு "பின்னூட்டம் இட நேரமில்லை" என்றெல்லாம் பல சால்ஜாப்பு சொல்லாது...

balaamagi said...

வணக்கம்,
ஆஹா இப்படி வேறயா,
நாம வந்ததற்கு
சரிப்பா,,
நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

உண்மையாகவே பதிவை ரசித்து வாசிப்பவர்கள் என்றால் வாசித்துக் கருத்து இடுவார்கள்தான்...ஆனால் அமைதியாக வாசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் ஆனால் அவர்கள் எதுவும் பேச மாட்டார்கள்...அடையாளமும் தெரியாது....அது இருக்கட்டும்...அசுரன் மட்டுமல்ல நாங்களும் சுமாவின் கேள்விக்காக ஆர்வமுடன் காத்திருக்கின்ரோம்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

நான் எப்போதும் யாருடைய பதிவு என்றாலும் படித்து கருத்து போடுவேன்

அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மையான நட்பு சால்ஜாப்பு சொல்லாது...
தம+1

தனிமரம் said...

/உங்களின் பதிவை படித்தால் கருத்துரைப்பேன். அதைவிடுத்து உங்களைப்போல உங்கள் பதிவை படித்தேன் ஆனால் பின்னூட்டம் இட நேரமில்லை //
சிலர் இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை வந்தால் கட்டாயம் கருத்திட்டு விட்டுத்தான் செல்வேன்.
சுமா கேட்ட உதவிதான் என்ன?// வாங்க முரளி அண்ணாச்சி முதல்வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ நீண்ட காலத்தின் பின்!பின்னூட்டம் இடமும் ஒரு திறந்த மனசு இருக்க வேண்டும் மூங்கில்வாசம் நான் அறிவேன்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

எனக்கு நட்பு பிடிக்கும் /// இது ஒன்றே போதும்...// எப்போதும் பிடிக்கும் டிடி!

குறிப்பு : உண்மையான நட்பு "பின்னூட்டம் இட நேரமில்லை" என்றெல்லாம் பல சால்ஜாப்பு சொல்லாது...//நான் அறியேன் வலைச்சித்தரே! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் தனபாலன் சார்

தனிமரம் said...

வணக்கம்,
ஆஹா இப்படி வேறயா,
நாம வந்ததற்கு
சரிப்பா,,
நன்றி.// நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் மகேஸ்வரி

தனிமரம் said...

உண்மையாகவே பதிவை ரசித்து வாசிப்பவர்கள் என்றால் வாசித்துக் கருத்து இடுவார்கள்தான்...ஆனால் அமைதியாக வாசிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள் ஆனால் அவர்கள் எதுவும் பேச மாட்டார்கள்...அடையாளமும் தெரியாது....அது இருக்கட்டும்..//ஓம் அப்படியிருப்போர் சிலர்தான் அண்ணாச்சி!

.அசுரன் மட்டுமல்ல நாங்களும் சுமாவின் கேள்விக்காக ஆர்வமுடன் காத்திருக்கின்ரோம்.// தொடரும் பதில் நன்றி துளசிசார் வருகைக்கும் கருத்துரைக்கும்..

தனிமரம் said...

வணக்கம்

நான் எப்போதும் யாருடைய பதிவு என்றாலும் படித்து கருத்து போடுவேன்

அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

உண்மையான நட்பு சால்ஜாப்பு சொல்லாது...
தம+1// நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

Anonymous said...

சகோதரா போட்டு வைத்திட்டு கருத்துகள் 200க்கு மேல வந்திட்டுது.
பதில் எழுதுகிறேன் .
விழாவுக்கு அக்காச்சி என்று வாழ்த்து எழுதி நெஞ்சைத் தொட்டிட்டீங்க.
ஓடி வந்தேன்.
சிறு கதையாக இருந்தது.
சின்னது தான் வாசிக்க பஞ்சிப் பட்டு ஓடுகிறேன்.
நலம்.
நலமறிய ஆவல்.

மாலதி said...

சிறப்பு ...