மாற்றம் ஒன்றே மாறாத
விதிஎன்பதுபோல இணையத்தில் தனிமரம்.org., தனிமரம்.com என்றெல்லாம்உங்களை நாடிவந்த தனிமரம்காலநதியில் கடன்காரன்ஆனதுபோல இந்த டைமனும்என்கைவிட்டப்போய்விட்டது.
விதிஎன்பதுபோல இணையத்தில் தனிமரம்.org., தனிமரம்.com என்றெல்லாம்உங்களை நாடிவந்த தனிமரம்காலநதியில் கடன்காரன்ஆனதுபோல இந்த டைமனும்என்கைவிட்டப்போய்விட்டது.
இணையத்தொடர்பை மாற்ற ஏற்பட்டகாலஅளவுக்குள்.)))
இருந்தாலும் என் எழுத்தார்வம் ஓய்வுநேரங்களில் தொடர்ந்தும் பயணிக்கும் உங்களின்அன்பு தொடரும்வரை.
இதுவரை தனிமரம்.com. என்று தேடியவர்கள்.
இனி இந்த முகவரியை https://thanimaramnesan.blogspot.com/2019/04/blog-post_29.html .கூகிள்ஆண்டவரிடம் விசாரத்தால்! உங்களை என்வாசல்தேடிஅழைத்து வருவார் என்ற நம்புக்கையுடன் நானும் காத்திருக்கின்றேன்.)))
இனி இந்த முகவரியை https://thanimaramnesan.blogspot.com/2019/04/blog-post_29.html .கூகிள்ஆண்டவரிடம் விசாரத்தால்! உங்களை என்வாசல்தேடிஅழைத்து வருவார் என்ற நம்புக்கையுடன் நானும் காத்திருக்கின்றேன்.)))
சில தவறுகள் தொடர்வது சோம்பல், அசட்டையீனம்,மட்டுமல்ல,வங்கிஅட்டையில் ஏற்படும் மாற்றங்களையும் கவனிக்க மறந்து விடுவதால்தான்!
. போவது எது என்றாலும் தனிமரம் என்ற சொல்மட்டும்விரும்புகின்றேன் படசினேஹாபோல கொம்புமுளைத்த முயலே என்னைக்குத்தாதே என்றுபாடவைக்கின்றது!)))
மீண்டும் இதே இடத்தில் இருந்து தனிமரம் கிளைபரப்பும் உங்களுடன்!
என்றும் நம்பிக்கையுடன்,
ஏதிலி,
தனிமரம்
பாரிஸ்.
30/4/19
No comments :
Post a Comment