14 May 2020

என் காலம் சொல்லிய வெண்பா நீ!

ஒருநாட்டின் முதன்மையான  கலைகலாச்சாரம்பண்பாடு,சுற்றுலாத்தலங்கள்என்பவற்றை  மக்களிடம்கொண்டு சேர்க்கவேண்டும் என்று ஒரு  தூய்மையானசினிமாக்கலைஞன்  சிந்திப்பான்என்றால்!     அவன் படைப்பை சினிமாப்பிரியர்களும்  வரவேற்று,அக்கலைஞனை  தொடர்ந்து  ஊக்குவிக்க வேண்டியதார்மீக  கடமையும்  மக்களுக்கு  இருக்கவேண்டும்    என்பது  என்  தனிப்பட்ட  கருத்து

தனிமரத்தின் அன்பான வாழ்த்துக்கள் கவி நந்தன்!

அப்படி  ஒரு  அற்புதமான  படைப்பாளிகளைவிரல்விட்டு  எண்ணி   விடலாம்  .

மலேசியா  என்றாலே  தமிழ்ப்படங்களில்  போதைவஸ்த்துப்பாவனைகுழுவன்முறைகடத்தல்கூடாரம்என்று  ஒருகண்ணோட்டத்தில்  மட்டுமே  பலதமிழ்ச்சினிமாப்படங்களில்  காட்டப்படும்    ஒருநிகழ்வு

திரைப்படபாடல்களுக்கு   மட்டும்  அழகிய  சுறுற்றுலாப் பூமி  என்று   பலபாடல்கள்  மலேசியாவில்  காட்சிப்படுத்தி  இருப்பார்கள்

ஆனாலும்  மலாய்தேசம்  மூவினமக்களும்  வாழும்   அழகியதேசம்  அந்ததேசத்தின்  காதல்,நட்பு,இசைஅழகிய  காட்சிகளை  பார்க்கும்  ஆவலுக்கு  விடையா





இந்ததேசத்தில்குறிப்பிட்டமாதங்கள்   தங்கியிருந்த  அனுபவங்களை   தொடர்கதையில்  எழுதியிருக்கின்றேன்.https://thanimaramnesan.blogspot.com/2012/11/31.html


இனியமையான  பாடல்களும்  நேற்றில்இருந்துகேட்டுக்  கொண்டேயிருக்கின்றேன்  ஏதோ   ஒருநினைவுகள்  தாலாட்டும்  இசைக்காக!))இப்பட இசையமைப்பாளர் வர்மன் பற்றிய பாடல்களும் பதிவாக இருக்கின்றது!

சமூகத்தளமான யூப்டிப்பிள்  முழுத்திரைப்படமும்   இருக்கின்றது.



 தனிமரத்தின் அன்பான வாழ்த்துக்கள் கவி நந்தன்!

கொர்னா  உள்ளிருப்புக்  காலத்தில்  நல்லபடம்  பார்த்ததிருப்திக்கு   தனிமரம்   நிச்சயம்   உத்தரவாதம்தருகின்றேன்!


இதைக்கண்டுகளிக்கலாம்.!

13 comments :

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆஆஆஆஆ இது இன்றைய போஸ்ட்டோ நேசன்.. எனக்கு நோட்டிபிகேசன் காட்டவில்லையே.. திரும்பவும் ஏதோ கோளாறுபோலும் உங்கள் பக்கம்... ஒரு வருடம் முந்தைய போஸ்ட் உடனேயே என் நோட்டிபிகேசன் நிக்குது.

முற்றும் அறிந்த அதிரா said...

ஓ வெண்பா... நல்ல படம்போல இருக்குது, முயற்சிக்கிறேன் பார்க்க.

நேசன் உங்கள் புளொக் ஆருக்குமே நோட்டிபிகேசன் காட்டாது, எனவே புதுசா எல்லோருக்கும் இந்த போஸ்ட்டை அறிமுகம் செய்தால்தான் அனைவரும் புது லிங்கை இணைப்பர் என நினைக்கிறேன்.

இன்னொன்று கொமெண்ட் பொக்ஸ் இன் ஸ்டைலை மாத்தி விடுங்கோ.. இது புது லிங்கில் ஓபின் ஆவது கொஞ்சம் கஸ்டமாக இருக்குது...

முற்றும் அறிந்த அதிரா said...

அதுசரி, இங்கு எதுக்கு ஸ்னேகா வந்தா? கர்ர்ர்ர்:))

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான பாடல்... அருமை...

திண்டுக்கல் தனபாலன் said...

YouTube-ல் முழுத்திரைப்படத்தையும் பார்க்கிறேன்... நன்றி...

Thulasidharan V Thillaiakathu said...

வெண்பா நல்ல திரைப்படமோ? கண்டிப்பாகப் பார்க்கிறோம் நேசன்.

பாடல் நன்றாக இருக்கிறது

துளசிதரன், கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா ஆமாம் நேசனின் வலை முந்தைய போஸ்ட்டோடு...இப்போது நான் மீண்டும் இந்த தளத்தை எங்கள் ப்ளாகருக்குள் ரீடிங்க் லிஸ்டிலும் தளத்தின் பகுதியிலும் சேர்த்தேன் வருகிறது மீண்டும்.

கீதா

தனிமரம் said...

ஆஆஆஆஆஆஆ இது இன்றைய போஸ்ட்டோ நேசன்.. எனக்கு நோட்டிபிகேசன் காட்டவில்லையே.. திரும்பவும் ஏதோ கோளாறுபோலும் உங்கள் பக்கம்... ஒரு வருடம் முந்தைய போஸ்ட் உடனேயே என் நோட்டிபிகேசன் நிக்குது./அது பழைய முகவரி என்பதால் இப்படி ஒரு சிக்கல் இருக்கு அதிரா!

தனிமரம் said...

ஓ வெண்பா... நல்ல படம்போல இருக்குது, முயற்சிக்கிறேன் பார்க்க./கண்டிப்பாக பாருங்கள் புதுமை!

நேசன் உங்கள் புளொக் ஆருக்குமே நோட்டிபிகேசன் காட்டாது, எனவே புதுசா எல்லோருக்கும் இந்த போஸ்ட்டை அறிமுகம் செய்தால்தான் அனைவரும் புது லிங்கை இணைப்பர் என நினைக்கிறேன்./முயற்ச்சிக்கின்றேன் லிங்கு இணைக்க!

இன்னொன்று கொமெண்ட் பொக்ஸ் இன் ஸ்டைலை மாத்தி விடுங்கோ.. இது புது லிங்கில் ஓபின் ஆவது கொஞ்சம் கஸ்டமாக இருக்குது.../கொஞ்சம் இனித்தான் யாரிடமாவது டொழில்நுட்ப உதவி கேட்கணும்!/நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் அதிரா!

தனிமரம் said...

அதுசரி, இங்கு எதுக்கு ஸ்னேகா வந்தா? கர்ர்ர்ர்:))/உருகும் பிரெஞ்சுக்காதலி தொடரில் மலேசியா பற்றி அதிகம் எழுதியிருக்கின்றேன்/ பார்த்தாலே பரவசம் படத்தில் மலேசியா காட்சியில் சினேஹா நடித்து இருக்கின்றாங்க! அதிரா![[[[[

தனிமரம் said...

அழகான பாடல்... அருமை.../நன்றி டிடி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வெண்பா நல்ல திரைப்படமோ? கண்டிப்பாகப் பார்க்கிறோம் நேசன்.

பாடல் நன்றாக இருக்கிறது/பாருங்க கீதா அக்கா உங்களுக்கும் பிடிக்கும் மலேசியா!

தனிமரம் said...

அதிரா ஆமாம் நேசனின் வலை முந்தைய போஸ்ட்டோடு...இப்போது நான் மீண்டும் இந்த தளத்தை எங்கள் ப்ளாகருக்குள் ரீடிங்க் லிஸ்டிலும் தளத்தின் பகுதியிலும் சேர்த்தேன் வருகிறது மீண்டும்.

கீதா/நன்றி கீதா அக்கா தொடர் ஆதரவுக்கு!