வணக்கம் உறவுகளே எல்லாரும் நலம் தானே ??
பாரிஸ் இந்த வாரம் பனிமழையைப் பொழிகின்றது !வீட்டில் இருந்து படம் பார்க்கலாம் என்றால் பொருளாதாரம் துரத்துகின்றது .ஓடி ஓடி உழைக்கணும் என்று:))
துரத்துகின்ற தேடலுக்கு இடையிலும் தொலையாத நினைவுகள் சில எனக்கும் உண்டு. அந்த நினைவுகளை ஞாபகமாக அந்த நாள் ஞாபகம்தொடராக தனிமரத்தில் பகிர்கின்றேன் .
நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் அவை பார்த்த திரையரங்குகள் என ஒரு ஆவனமாக சேமிக்கும் ஆசையின் விளைவுதான் இது !
வரலாறு முக்கியம் என்று சொல்லும் நாஞ்சில் மனோ உசிப்பியதன் நிலைதான் மக்கா :))))

இன்று எந்த திரையரங்கில் தனிமரம் வீசில் ஊதியது என்று அறிய ஆவலா ?சரி .
கிளாங் -செந்தோஸா மலேசியா!
கிளாங் -செந்தோஸா மலேசியா!
. புலம்பெய வெளிக்கிட்டு நான் எதிர்வு கொண்ட கசப்பானஅனுபவங்கள் பல ,இன்னும் சிலரை மன்னிக்க முடியாத நிலை எனக்குண்டு! என்றாலும் கற்றதும் பெற்றதும் அதிகம் இந்த புலம்பெயர நான் கடந்துவந்த வழிப்பயணங்கள் .
அப்படி வந்த வழியிலும் தமிழ்சினிமா மீது இருக்கும் தனியாத மோகம் நாம் தங்குயிருந்த மலேசியாவில் பார்த்த படம் தான் இது!

மலேசியா எனக்கு பிடித்த நாடுகளில் ஒன்று அமைதியான நாடு ..நம்நாடுபோல போர் மேகம் சூழாத தேசம்.
கையில் எந்த அடையாள அட்டையும் இல்லாமல் சுதந்திரமாக எங்கேயும் எப்போதும் போகக்கூடிய உயிர் அச்சுறுத்தல் இல்லாத தேசம் .
எனக்கு இந்த மலேசியா அதிகம் பிடிக்கும் இந்த மலேசியாவில் 2001 நவம்பர் மாத முதல் வாரத்தில் தீபாவளி வெளியீடாக இந்தப்படம் வந்திருந்தது.!
துன்பத்திலும் சிரிக்கணும் என்ற பாடம் கற்றது இங்குதான் .பல நண்பர்கள் ஒன்றாக வந்து மீண்டும் தாயகம் சென்ற என் கடந்த காலத்தை தனிமரம் இங்கு பதிவு செய்து இருக்கின்றேன் :)))) !http://www.thanimaram.org/2011/02/tirumpiparkiran-3.html

ஆனால் படிக்காதவன் எழுத்துப்பிழை அதிகம் தான் மன்னிக்கவேண்டும்:)))
என் நட்பு வட்டத்தின் இன்னொரு அவலத்தையும் இங்கே பதிவு செய்து இருக்கின்றேன். எந்த கூச்சமும் இன்றி !
அதனால் தான் இந்தத் தொடரில் எனக்கு தொடர்பு இல்லை என்று சொல்ல முடிகின்றது:)))
இந்தப்பட்ம் பார்க்க் நாம் ஆசைப்பட்டது முக்கியம் சினேஹா மீதான ஈர்ப்புத்தான்!! என்னைப்போலவே என் நட்புக்களுக்கும் அப்போது சிம்ரன் சினேஹா ஒரு பிடித்தமான நடிகைகள் .
அத்தோடு தேவாவின் இசை கமலின் நடிப்பை நாம் அறிவோம் !அவருடன் அப்பாஸ் ஒன்று சேர்கின்றார் என்ற போது ஏற்பட்ட சினிமா மீதான தேடல் என பலதும் சேர்ந்த நிலையில் 7.50 மலேசியன் வெள்ளி கொடுத்து பார்த்த படம் .
அதன் பின் கிளாங்கில் இருந்தே நம் குடியிருப்புக்கு பொடி நடையில் வந்தது சந்தோஸமும் துக்கமும் கொண்டது:)))
இன்று இந்த நட்பு வட்டங்கள் எங்கே இருக்கின்றார்களோ நான் அறியேன் ??
ஆனால் தனிமரம் பாரிஸில் சுதந்திரமாக இருப்பது!uகடவுளின் அனுக்கிரகம் என்பேன்!

மீண்டும் ஒரு திரையரங்கில் சந்திப்போம்:))))
30 comments :
வணக்கம் அண்ணா! ஒரு கப் பால் கோப்பி கெடைக்குமா?
அண்ணா, கடை பூட்டுகிறோம்! வீட்டுக்கு வந்து மிகுதி கமெண்ட்ஸ் போடுகிறேன்!
வாங்க மணிசார் முதலில் தாராளமாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!
அண்ணா, கடை பூட்டுகிறோம்! வீட்டுக்கு வந்து மிகுதி கமெண்ட்ஸ் போடுகிறேன்!//ம்ம் நன்றி முதல் வருகைக்கு மணிசார்!
வணக்கம் நேசன் நலமா .
அந்த நாள் நினைவுகள் சுகமாய் தாலாட்டும் ...
இன்னும் அங்கே ஸ்னோவா ?? ..பிங்கும் ரொம்ப குளிர் .இங்கே திரையரங்கு இருக்கு ஆனா வீட்டில் இருந்து பார்பதுதான் சுகம்
நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் அவை பார்த்த திரையரங்குகள் என ஒரு ஆவனமாக சேமிக்கும் ஆசையின் விளைவுதான் இது !//தொடருங்கள் ..நாங்களும் தொடர்கிறோம்
பாரிஸில் இன்று ஸ்னோ; மலேசியாவில் அன்று ஸ்னேகா..
ஹா...ஹா....ச்சும்மா.. ஒரு டைமிங்குக்காக... :)
வணக்கம் அண்ணா, உங்களுடன் கடந்த கால நினைவுத் திரையரங்குகளுக்குள் பிரவேசிக்க ஆவலாக உள்ளேன்.. தொடருங்கள்...!
தொடர்ந்தும் உங்க மனச்சாட்சி உள்ளதை உள்ளபடி பேசுவதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன் நேசன்
படமும் செம ஜாலியாக இருந்துருக்குமே..? எனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் இதுவும் ஒன்று...!
அருமை. தொடருங்கள்
வாழ்க்கைக்கு உதவும் (கடைசி வரை) பாடத்தை தான் கற்று உள்ளீர்கள்... சிலருக்கு அந்த கொடுப்பினை இருக்காது... வாழ்த்துக்கள்...
காலை வணக்கம்,நேசன்!///நல்ல படம்.நட ராசா வில வந்தீங்களா,ஏன்?
எங்கள் ஊர் மலேசியா.அருமை!
எனக்கும் மலேசியா போகணும்னு ஆசையா இருக்கு நேசன் அண்ணா!
நல்ல முயற்சி. நான் ஆவணத்தொகுப்பைக் கூறுகின்றேன்.
நன்றாக இருக்கிறது உங்கள் ரசனை...:)
தொடருங்கள்... தொடர ஆவல்!
வணக்கம் நேசன் நலமா .
அந்த நாள் நினைவுகள் சுகமாய் தாலாட்டும் ...
25 February 2013 12:42//ம்ம் வாங்க அஞ்சலின் நான் நலம் ம்ம் உண்மைதான்!
இன்னும் அங்கே ஸ்னோவா ?? ..பிங்கும் ரொம்ப குளிர் .இங்கே திரையரங்கு இருக்கு ஆனா வீட்டில் இருந்து பார்பதுதான் சுகம்//ம்ம் நேற்று ஸ்னோ அஞ்சலின்!ம்ம் இப்ப எல்லாம் வீட்டில் இருந்து பார்ப்பது நல்ல சுகம்!ம்ம்
நான் பார்த்து ரசித்த திரைப்படங்கள் அவை பார்த்த திரையரங்குகள் என ஒரு ஆவனமாக சேமிக்கும் ஆசையின் விளைவுதான் இது !//தொடருங்கள் ..நாங்களும் தொடர்கிறோம்
25 February 2013 12:47 //ம்ம் நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும்.
பாரிஸில் இன்று ஸ்னோ; மலேசியாவில் அன்று ஸ்னேகா..
ஹா...ஹா....ச்சும்மா.. ஒரு டைமிங்குக்காக... :)
25 February 2013 12:59 //ஹீ!
வணக்கம் அண்ணா, உங்களுடன் கடந்த கால நினைவுத் திரையரங்குகளுக்குள் பிரவேசிக்க ஆவலாக உள்ளேன்.. தொடருங்கள்...!//நன்றி பூங்கோதை வருகைக்கும் கருத்துரைக்கும்!
தொடர்ந்தும் உங்க மனச்சாட்சி உள்ளதை உள்ளபடி பேசுவதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன் நேசன்
25 February 2013 13:29 //நன்றி அம்பலத்தார் வருகைக்கும் கருத்துரைக்கும்
படமும் செம ஜாலியாக இருந்துருக்குமே..? எனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் இதுவும் ஒன்று...!//ம்ம் உண்மைதான் அண்ணாச்சி! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
அருமை. தொடருங்கள்
25 February 2013 15:57 //ம்ம் நன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்.
வாழ்க்கைக்கு உதவும் (கடைசி வரை) பாடத்தை தான் கற்று உள்ளீர்கள்... சிலருக்கு அந்த கொடுப்பினை இருக்காது... வாழ்த்துக்கள்...
25 February 2013 18:44 //நன்றி தனபாலன்சார் வருகைக்கும் கருத்துக்கும்.
காலை வணக்கம்,நேசன்!///நல்ல படம்.நட ராசா வில வந்தீங்களா,ஏன்?
25 February 2013 23:45 //வணக்கம்யோகா ஐயா !ம்ம் இரவு நேரம் பஸ் அங்கு கிடைக்கவில்லை!ஹீ! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்!
எங்கள் ஊர் மலேசியா.அருமை!
26 February 2013 00:18 //ம்ம் உண்மைதான் செல்வி அக்காள்! நன்றி முதல் வருகைக்கும் கருத்துக்கும்.
எனக்கும் மலேசியா போகணும்னு ஆசையா இருக்கு நேசன் அண்ணா!
26 February 2013 01:29 //ம்ம் சென்று வாருங்கள் சுதந்திரமாக! நல்ல் பூமி அது மணிசார்!
நல்ல முயற்சி. நான் ஆவணத்தொகுப்பைக் கூறுகின்றேன்.
நன்றாக இருக்கிறது உங்கள் ரசனை...:)
தொடருங்கள்... தொடர ஆவல்!
26 February 2013 08:31 //நன்றி இளமதி வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment