20 July 2014

காதல் ஏவாளோ!

உன் வருகைக்காய் காத்து இருந்த போது
உன்னால் என் உறவுகள் உதிர்ந்த
உன் காதல் போலத்தான் என் தலைமுடியும்
உதிர்க்கவே இல்லை இன்னும் மொட்டையாக
உன் கழுத்தும் அப்படியேதான் இன்றும்!

///

வயல் எல்லை போல ஒரு வரம்பு இதய வாசல் நீ என்று!
 ஆனாலும் இரு பறவை கோடு போல நீ போட்ட தனிமைக்கைக்கோடு நீயே புறாவாக வருக!

இன்னும் காதல் பூ பசுமைவெளியில்!
////////////////////////////////////



இன்னும் இன்னும் கவிதை உன்னை நினைத்து! இனியும் எழுதும் 


இந்த  கற்பனை  அவலம் இவனுக்கு இனியும் தராதே!

 இப்படியும் வேண்டு்ம்!



இவன் ஒரு பாடல்ரசிகன்
!


9 comments :

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா

கற்பனையும் உவமையும் கவியில் இசைபாடுவதை கண்டு மகிந்தேன்

நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு

MANO நாஞ்சில் மனோ said...

கவித கவித அழகு அழகுய்யா...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

தம 1

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல் ரசிகன் - அடியேனும்...!

Unknown said...

#காதல் ஏவாளோ!#
காதலி ஆவாளோ ?
த ம +1

Unknown said...

'என் தலைமுடியும்
இன்னும் மொட்டையாக....'ஹி!ஹி!!ஹீ!!!(இந்தச் சிரிப்பின் பொருள்,மற் றையோர்க்குப் புரியாது!)

KILLERGEE Devakottai said...

கவிதை பாமாலை அருமை,