இயற்ககை வீனை போல கோபுரம்
சுறுதி மீட்டியது நீ வானில் என்னோடு பறந்த போது
இன்று உதிர்ந்த பூவாக நானும் இருக்கின்றேன்!
வானில் முகாரி பாடுகின்றது
சனியேஸ்வரன் வாகணம்!
//
கட்டியணைத்ததும் பின் காதல் போய்
கடல் கடந்த காதலியாக
கண்ணீர் தந்தாலும்§
காதல் இன்னும் நெஞ்சோடு§
////////////////////
வேலை போய் வீதியில் கொஞ்சம்
வேதனையோடு வேதனம்,
வேளை தேடி விரைந்து வலைக்கு வருவேன் அது வரை
வேதனையோடு தனிமரம் ஓய்வு நாடி!
வேண்டியோருக்கு எப்போதும்
வேண்டும் முறையில் தொடர்பில்
வெளிநாட்டு ஏதிலி இவன்!
சுறுதி மீட்டியது நீ வானில் என்னோடு பறந்த போது
இன்று உதிர்ந்த பூவாக நானும் இருக்கின்றேன்!
வானில் முகாரி பாடுகின்றது
சனியேஸ்வரன் வாகணம்!
//
கட்டியணைத்ததும் பின் காதல் போய்
கடல் கடந்த காதலியாக
கண்ணீர் தந்தாலும்§
காதல் இன்னும் நெஞ்சோடு§
////////////////////
வேலை போய் வீதியில் கொஞ்சம்
வேதனையோடு வேதனம்,
வேளை தேடி விரைந்து வலைக்கு வருவேன் அது வரை
வேதனையோடு தனிமரம் ஓய்வு நாடி!
வேண்டியோருக்கு எப்போதும்
வேண்டும் முறையில் தொடர்பில்
வெளிநாட்டு ஏதிலி இவன்!
இன்று அதிகம் ஏனோ
இந்த வீதியில் இயபோன் காதில்
இரவில் வரும் போது கேட்ட ராகம்!
5 comments :
வணக்கம்
அண்ணா.
உண்மை நிலையை புரியவைத்துவிட்டீர்கள்.. நன்றாக உள்ளது கவிவரிகள் வாழ்த்துக்கள் த.ம 2வதுவாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறந்த பாவரிகள்
தொடருங்கள்
படியுங்கள் இணையுங்கள்
தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
http://eluththugal.blogspot.com/2014/08/2014.html
அருமை
நிலைமையை பாவாக பாடியமை சிறப்பு! தொடருங்கள்!
ஹூம்.......................!
Post a Comment