வணக்கம் உறவுகளே நலம் தானே என்னடா தனிமரம் தென்றல் போல தொடங்கி புயல்போல எழுதி முடித்துவிட்டதே !என்று சிலர் எண்ணலாம் !ஆனாலும் காலம் என்ற நதியில் தனிமரமும் படகை பலதிசையில் செலுத்த வேண்டுமே)))
முதலில் இப்படி ஒரு தொடரை எழுதத்தூண்டிய முகநூல்/வலையுறவு முகம் காணாத தனிமரம் நேசனின் முகநூல் ஈழத்து தோழிக்கு பொதுவில் பெயர்குறிப்பிடமுடியாத (சுமாவுக்கு) நன்றிகள்!
சிறையில் வாடும் நம்மவர்களின் நிலையை முகநூலில் சமூக அக்கறையுடன் பகிர வேண்டிய மூத்த ஈழத்து பதிவரின் ஒரு அரசியல் பதிவு என்ற முகநூல் ஒரு கும்மியில் !\
தனிமரம் போய் குத்திக் காட்டியவிடயங்களின் போது அவரிடம் இருந்து வந்த வார்த்தைகள் தான் குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு என்பது போல இந்த குழுமத்தில் புலம்பெயர்ந்து இருக்கும் பதிவர் எல்லாம் இது எல்லாம் புலம்பெயர்ந்து சினேஹா மீது மையம் கொண்ட மரத்துக்கு எல்லாம் என்ன தெரியும் எழுத்துப்பற்றி !
முடிந்தால் எழுதலாமே பொதுவெளி என்ற அவர் போட்ட உள்குத்து இலங்கை ஊடகத்தில் எழுத முடியுமா என்ற நளினமேடை நிகழ்வின் எதிரொலிதான் இந்த தொடர்! இலங்கை ஊடகத்தில் தூக்கிய வீசிய தொடர் வலையில் வந்து மின்நூல் வந்த விடயம் எல்லாம் அங்கு அவருக்கு புரியாது அவர் பண்டிதர் அடியவன் படிக்காதமரம்[[[ ஆனாலும் எழுதிவிட்டேன் என்பிழை எழுத்திப்பிழை பந்த்ப்பிழை இன்னும் இலக்கணப்பிழை எதுவும் திருந்த இந்த தொடரில் என் அம்மாவும், என் தாரமும் சொல்லியது இப்படி[[[!
ஏன் ஈழத்தில் /இலங்கையில் ஒரு வட்டத்துக்கு எழுத வேண்டும் அதுவும் ஆசிரியர் தணிக்கை ,,ஆலோசனை ,எல்லாம் தனிமரம் வலையில் இல்லை! என் வலையில் எழுதுவேன் என்ற ஆசைக்கு ஒரு முகம் இதை நீங்கள் எழுதணும் அண்ணா என்று என்னையும்! உசுப்பிய புறச்சூழ்நிலை ஒருபாகம் முடிந்துவிட்டது !
ஆனால் அதையும் தனிமரம் வலையில் எழுதிய போது முதலில் வந்து வாழ்த்திய வலைச்சித்தர் வலைப்பதிவர் சந்திப்பு என்று போய்விட புதிய வலையுறவு அன்பு சகோ கரூர் பூபகீதன் தொடர் ஊக்கிவிப்பு ஒருபுறம் இன்னொரு நம்மவர் நோர்வே அக்காச்சி கீர்தா ரவி அவர்களின் தனிஅழைப்பு பாராட்டு எல்லாம் இந்த தொடருக்கு கிடைத்து இருக்கு என்று முகநூலில் பதிய நேரச்சிக்கல் ஒருபக்கம் ஆனாலும் இந்த தொடரை பாராட்டி இன்னும் ஈழம் /இலங்கை பற்றி அறியும் ஆவலில் இந்த படிக்காத தனிமரம் வலைக்கு முதல் முதலில் வந்த மூத்த தமிழக பதிவர் நட<img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJjQrb7WPzOQ0vN-kOkLa_9UiJMu7zQFtOMXE1d3v_fYvGjk4Qg0uU8VY7hYkHjtdf5O1C7U_dOpiOgiY1nClK4gfZbHTuwuT60cpIFNe_PNVzqq_NVIrNv3MsioK3LKP8Nbo-XyljWwHC/s35/*" width="35" height="35" class="photo" alt="">ராஜ நடராஜன் said...
நிறைய சொல்லி இருக்கீங்க போல இருக்குதே! 29ல வந்து சேருகிறேன். நேரம் கிடைக்கும் போது முதல் அத்தியாயம் முதல் பார்வையிடுகிறேன். ம்
இப்படி தனிச்சுகம் ஒருபக்கம் இருக்கட்டு்ம் இன்னொரு வைத்தியர் அதுவும் என் இரண்டாவது தொடரில் இருந்து இன்றுவரை என்னை எப்போதாவது வந்து எழுது என்று இடும் பின்னூட்டம் இத்தனை செலவு தனிமரம் வலைக்கு தனியாக கட்டும் கூகில் ஆண்டவர் கூட என்னை நீ கிழிச்ச ஹிட்சு பற்றி கேட்கவிலை!
,என்பிழையையும் என் தொடர் இடை பாகமும் என் தனித்தேடலில் ஏதோ மதவாதியாக இந்த தனிமரம் வலையை இன்றுடன் மூடி !13/11/15
மீண்டும் வரும் ஆண்டில் சந்திப்போம்! அதன் பின் சிந்திப்போம், !அதுவரை ஆண்டு இறுதியும் பிறக்கும் ஆண்டு குதுகலமாக அமைய எல்லாம் வல்ல சினேஹாவை வாழ்த்தி பாட ஆசையில்லை ஆனாலும் !!
வனவாசம் போகும் தனிமரம்!
முதலில் இப்படி ஒரு தொடரை எழுதத்தூண்டிய முகநூல்/வலையுறவு முகம் காணாத தனிமரம் நேசனின் முகநூல் ஈழத்து தோழிக்கு பொதுவில் பெயர்குறிப்பிடமுடியாத (சுமாவுக்கு) நன்றிகள்!
சிறையில் வாடும் நம்மவர்களின் நிலையை முகநூலில் சமூக அக்கறையுடன் பகிர வேண்டிய மூத்த ஈழத்து பதிவரின் ஒரு அரசியல் பதிவு என்ற முகநூல் ஒரு கும்மியில் !\
தனிமரம் போய் குத்திக் காட்டியவிடயங்களின் போது அவரிடம் இருந்து வந்த வார்த்தைகள் தான் குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு என்பது போல இந்த குழுமத்தில் புலம்பெயர்ந்து இருக்கும் பதிவர் எல்லாம் இது எல்லாம் புலம்பெயர்ந்து சினேஹா மீது மையம் கொண்ட மரத்துக்கு எல்லாம் என்ன தெரியும் எழுத்துப்பற்றி !
முடிந்தால் எழுதலாமே பொதுவெளி என்ற அவர் போட்ட உள்குத்து இலங்கை ஊடகத்தில் எழுத முடியுமா என்ற நளினமேடை நிகழ்வின் எதிரொலிதான் இந்த தொடர்! இலங்கை ஊடகத்தில் தூக்கிய வீசிய தொடர் வலையில் வந்து மின்நூல் வந்த விடயம் எல்லாம் அங்கு அவருக்கு புரியாது அவர் பண்டிதர் அடியவன் படிக்காதமரம்[[[ ஆனாலும் எழுதிவிட்டேன் என்பிழை எழுத்திப்பிழை பந்த்ப்பிழை இன்னும் இலக்கணப்பிழை எதுவும் திருந்த இந்த தொடரில் என் அம்மாவும், என் தாரமும் சொல்லியது இப்படி[[[!
ஏன் ஈழத்தில் /இலங்கையில் ஒரு வட்டத்துக்கு எழுத வேண்டும் அதுவும் ஆசிரியர் தணிக்கை ,,ஆலோசனை ,எல்லாம் தனிமரம் வலையில் இல்லை! என் வலையில் எழுதுவேன் என்ற ஆசைக்கு ஒரு முகம் இதை நீங்கள் எழுதணும் அண்ணா என்று என்னையும்! உசுப்பிய புறச்சூழ்நிலை ஒருபாகம் முடிந்துவிட்டது !
ஆனால் அதையும் தனிமரம் வலையில் எழுதிய போது முதலில் வந்து வாழ்த்திய வலைச்சித்தர் வலைப்பதிவர் சந்திப்பு என்று போய்விட புதிய வலையுறவு அன்பு சகோ கரூர் பூபகீதன் தொடர் ஊக்கிவிப்பு ஒருபுறம் இன்னொரு நம்மவர் நோர்வே அக்காச்சி கீர்தா ரவி அவர்களின் தனிஅழைப்பு பாராட்டு எல்லாம் இந்த தொடருக்கு கிடைத்து இருக்கு என்று முகநூலில் பதிய நேரச்சிக்கல் ஒருபக்கம் ஆனாலும் இந்த தொடரை பாராட்டி இன்னும் ஈழம் /இலங்கை பற்றி அறியும் ஆவலில் இந்த படிக்காத தனிமரம் வலைக்கு முதல் முதலில் வந்த மூத்த தமிழக பதிவர் நட<img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJjQrb7WPzOQ0vN-kOkLa_9UiJMu7zQFtOMXE1d3v_fYvGjk4Qg0uU8VY7hYkHjtdf5O1C7U_dOpiOgiY1nClK4gfZbHTuwuT60cpIFNe_PNVzqq_NVIrNv3MsioK3LKP8Nbo-XyljWwHC/s35/*" width="35" height="35" class="photo" alt="">ராஜ நடராஜன் said...
இப்படி தனிச்சுகம் ஒருபக்கம் இருக்கட்டு்ம் இன்னொரு வைத்தியர் அதுவும் என் இரண்டாவது தொடரில் இருந்து இன்றுவரை என்னை எப்போதாவது வந்து எழுது என்று இடும் பின்னூட்டம் இத்தனை செலவு தனிமரம் வலைக்கு தனியாக கட்டும் கூகில் ஆண்டவர் கூட என்னை நீ கிழிச்ச ஹிட்சு பற்றி கேட்கவிலை!
இந்த தமிழ்மணம் திரட்டியும் தந்த உறவுகள் பலரில் தில்லையத்தார் துளசிதரன் சார் . மூங்கில்காற்று முரளிதரன், யாழ்பாவண்ணன். கில்லர்ஜி, எங்கள் பிளாக் சிரிராம். ரூபன். கரந்தை ஜெயக்குமார், விச்சு, புலவர் இராமானுசம். ஜிஎம்பி. வலிபோக்கன், தளிர் சுரேஷ். ஜோக்காளி, இந்துமதி கீர்தனா ரவி . ,நாஞ்சில் மனோ. இலியாஸ், சென்னைப்பித்தன்,,கந்தசாமி ஐயா, ஜம்புலிங்கம் முதல்வர், பாலமதி பதிவர், மகேஸ்வரி அக்காச்சி.. சுதா மேடம். ..யாழ்புத்தன்.,புதுவை வேலு ஐயாவின் தனி அழைப்பு பாராட்டு என இன்னும் பல வலையுறவுகள் வாழ்த்தியதுக்கு இன்னும் பலரை அவசரநிலையில் தென்றல் கீதா, தேன்மதுரகிரேஸ் ,மைதிலி அம்பாளடியாள். ஹேமா. கலை. ,இளமதி, அதிரா, அஞ்சலின், கலாப்பட்டி, என்று பலரை மறக்கவில்லை ஆனால் என் அவசரம்! எல்லாம் மூத்தவர்கள் அறிவார்கள்§யாரையேனும் படிக்காத தனிமரம் மறந்தால் மன்னிச்சு . முகநூல் குழுமங்கங்கள் அனைவருக்கும் நன்றிகள்!
\
வனவாசம் போகும் தனிமரம்!
இனி தனிமரம் வலையில் இன்றுமுதல் பதிவுகள் வராது புதிய ஆண்டில் 2016/02/ சந்திப்போம் பின் [[[யாரையும் மொய்கு மொய் வை என்று இன்று வரை கேட்கவில்லை ஆனால் காரூர் பூபகீதன் சகோ நீங்கள் வலையில் தனிமரம் நேசனும் ஒரு புதியவர்! ஆனால் தனிமரம் மதவாதி அல்ல ஆனால் மதவெறிபிடித்தவன் இல்லை! என் தேடலில் போகின்றேன் வனவாசம் பல ஆண்டு! ஆனால் புதியவர் உங்களுக்கு இதை புரியவைக்க நேரச்சிக்கல்! மன்னிக்கவும்! நீங்கள் உடல்நலம் பெற்று இந்தவாரம் வலைக்கு வரும் போது தனிமரம் அவசரமாக உங்களிடம் பின்னூடம் இடவசதியில்லை ஆனால் அன்புடன் சந்திப்போம்!மன்னிக்கவும்/
யாராரையும் மறந்தால் தனிமரம் படிக்காதவன் மன்னிச்சு திரட்டியில் திட்டிஅடுத்த ஆண்டில் நட்பில் நேசித்தால் வாங்க[[[!
அதுவரை !
ஐயா சாமி நான் படிக்காதவன்/! பாரிசில் வெட்டியான்!
கொஞ்சம் தனிப்பட்ட ஐப்பயப்ப சாமீ ஆன்மீக தேடலில் கடல் தாண்டி! ஓய்வில் \\\\
/மீண்டும் வலையில் வருவேன் !அதுவரை! சந்திப்போம்!
அவர் வழி காட்டினால் தொடர் எழுதுவேன்!!!