முன்னம் வாசிக்க இங்கே--http://www.thanimaram.org/2015/11/34.html
இனி---
பட்டைதாரிகள் போராட்டத்துக்கு பணிந்து அமைச்சரவை ஓப்புதல் தந்தது சந்தோஸம் இனவாத சிந்தனை நீங்கியது !ஆனால் அப்பாவிகள் சிறையில் இருப்போர் பற்றி அமைச்சரவை முதல் ஆளும் இலங்கை குடிவேந்தன் கூட தன் அதிகாரம் பற்றி இனவாத நிலை கடந்து இன்றும் பொது மன்னிப்பு வழங்க விருப்பம் இல்லை.!!
ஆனால் அவனை கொடியில் ஏற்றிய தமிழர் ஓட்டு வோவணம் போல சந்தி சிரிக்கின்றது.. ஆனால் அந்த நாத்தம் இப்ப வடக்கு மக்கள் முஸ்லிம் சகோதர உறவுகளிடம் மன்னிப்பு கேட்கச்சொல்லி மாமா இப்படி ஓதும் புதிய வரலாற்றுக்கு புள்ளடி ஈட்ட ஓவ்வொறு வடக்கு நல்ல ஓட்டு! கள்ள ஓடு ஈழத்தமிழன் எல்லாம் இவன் மூத்திரம் குடிச்சு தம்சந்ததியை இனிமேல்கூட ஒரு சந்தேகப்புலி என்ற அப்பாவியாக சிங்களம் சிறைப்பிடிக்காதாது இருக்க பிரார்த்திப்போம் அப்புகாமி எல்லாம் மோடயன் என்று இவன் போல பண்டிதர்கள் தான் ஈழத்தில் சட்டம் பேசியே இனவாத தீயை ஏற்றிய வரலாறு மீண்டும் நாகரிக வார்த்தையாக வரும் இன்றைய அவலத்திலும் அப்பாவி கைதிகள் விடுதலை பற்றியோ சரண் புகுந்த போராளிகள் , விடுதலை அவர்களின் புனர்வாழ்வு, அகதிகள் மீள்குடியேற்றம் இராணுவ ஆக்கிரமிப்பு பற்றி பொருளாதார வளர்ச்சி பற்றி சிந்தியாது யாழ் பாராளமன்ற பேச்சாளர் வாழ்க என்று கோசம் போடுவோம்!
அல்லது இஸ்லாமிய சகோதர உறவு போல நல்லாக வாழ தூவா ஓதுவோம் !இது இப்ப திட்டமிட்டு ஆடும் இலங்கை அரசிய நாடக மேடை கூத்தாடி அரசியல் இதை பொதுவெளியில் பேச எனக்கு விருப்பம் இல்லை ஐயா !
தங்களுக்கு கிடைக்க வேண்டிய தகமைப் பட்டம் ,பதவி எல்லாம் இனவாதம் பேச விரும்பாத புத்தன் வழி்யில் போகும் ஒரு சாமானிய சட்டதரனி நீங்கள் அதனால் இழந்த மரியாதை அம்சங்கள் கெளவரம் பட சிவாஜி போல என்பதை அறிந்து கொண்டேன் ஐயா!
ஆனால் இப்ப நீங்கள் தான் என் நம்பிக்கை நட்டத்திரம். நான் இந்த நாட்டில் இருப்பது ஒரு வாரம் தான்! ஆனால் என்னால் இங்கே என் காதலி இருந்த ஊர் எங்கும் போகும் சுற்றுலா ஆசையில்லை ..!
ஆனால் நீங்கள் உங்கள் சட்ட நெளிவு, சுழிவு, அறிந்து அதன் ஊடாக என் காதலியை என்னோடு நாடு போற்ற வாழ்க என்று வழிகாட்டினால் நானும் நீங்கள் என்றாவது பாரீஸ் வந்தால் அங்கு என் தந்தை போல பாராமரிப்பேன்.
உங்க `மகள் இத்தாலியில் இருப்பது எனக்கு இன்னொரு உடன் பிறவாத சகோதரி இருப்பது போல ! இப்ப சொல்லுங்க நான் என்ன செய்ய வேண்டும்! இதோ என் காதலியை தேடி இலங்கை மனித உறுமை ஆணைக்குழு . .காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு,காணாமல் போனோனோர் மாவட்ட கண்காணிப்பு அமைப்பு இன்னும் பிற அரசா சார அமைப்பு குழுக்களுக்கு என் காதலி பற்றி என் சார்பில் இலங்கை/ஈழத்தில் பதிவு செய்த சட்டக்குறிப்புக்கள் எல்லாம் இருக்கு !
ஆனால் இனவாத போரில் ஆகுதியான என் தாய் தந்தை பற்றி இன்னும் ஒரு பதிவும் என்னிடம் இல்லை!
நான் நடுரோட்டில் ஏதிலி போல நிக்கின்றேன் என்னை இனி நல்ல வழிகாட்டுவது உங்க கையில் ஐயா! என்ற அசுரன் பேச்சை அசராமல் கேட்டவாறு இருந்தார் இலங்கையில் குற்றவியல் பிரபல்ய முன்னால் அரச சட்டதரணி அபயக்கோன்!
அடித்து ஆடுவோம்....

3 comments :
ஆடுவதை ரசிக்க காத்திருக்கிறேன் தோழர்...
நானும்தான் நண்பரே
தம +1
காத்திருக்கின்றோம்...நண்பரே தொடர்கின்றோம்...
Post a Comment