14 September 2016

மாயமோ?, மந்திரமோ?,,





வலையில் நம்மை எல்லாம் தொடர் கதை என்றாலும், தொழில்நுட்ப பகிர்வு என்றாலும், பதிவர்கள் பலர் விடியவிடிய முன்பு கூடும் நானாஜோசித்தேன் கும்மி பதிவு என்றாலும், அரசியல் என்றாலும், சினிமா விமர்சனம் மட்டுமா ?சினிமா பற்றி அறிய அவர் தன்வலையில் நீண்ட தொடர் சலிக்காது எழுதியவர்! ஒருவர் அவர் யார் என்றால் நம் வலை நட்பு இவர்தான்[[





 உரிச்ச நம் செங்கோவி பதிவர்கூட இன்ப அதிர்ச்சியாக ஜீபூம்பா குறும்படம் செய்து அதனை செவ்வாய்க்கிழமை முகநூலில் பகிர்திருந்தார்


! அன்றைய நாளில் என் தனிப்பட்ட பணி நிமித்தம் முகநூல் பக்கம் செல்லமுடியவில்லை!

 ஆனாலும் குறும்படம் பார்க்கும் ஆர்வத்தில் இன்று பார்க்கும் வசதி அமைந்தது !



மாயம், மந்திரம் ,என்று நம் புராணக் கதைகளில் இந்த மாயம்  இருப்பதாக வரலாறு சொன்னாலும் ! இன்னும்
மஜிக்/குரலிவித்தை என்று புலூடாவிடக்கூடாது என்று இப்ப இளைய சந்ததி கேள்வி கேட்கும்?, குருவி எப்படி சாவியாக மாறியது ,?,கார் எப்படி ஓடியது?,.இப்படி  என்றாலும் இந்த பிரெஞ்சு தேசத்தில் மஜிக் செய்யும் குழு கூடும் இடத்துக்கு இன்றும்  தென் இந்திய சினிமாவைவிட அதிக முன்பதிவு நடப்பது என் கண்கூடு


! இப்படியான சிந்தனை செங்கோவியிடம் இருப்பது கண்டு மகிழ்ச்சி.!


அவரின் முயற்ச்சிக்கு தனிமரத்தின் வாழ்த்துக்கள்..


 படத்தின் குறைகள் பட்டியல் இடச் சொல்லியிருக்கின்றார் )) எனக்கு விமர்சனம் எல்லாம் தெரியாது!

ஆனாலும் பலர்குடியிருக்கும் தொடர்மாடியில் இருபெண்கள் மட்டும் வன்முறையை கைகொள்ள இதுசாத்தியமா?

அத்துடன் தொடர்மாடி குடியிருப்பு அரபுலகம் போல இருக்கு அங்கே நம் ஆன்மீக கலாட்சாரத்தை கதவில் தோரணம் போல மலரோ/இலையோ கட்டமுடியுமா?

இங்கே தொடர்மாடியின் முன் வீட்டுக்கதவில் நம் மதம்சார்ந்த காட்சிகள் காட்சிப்படுத்த முடியாது!

நானும் ஒரு ஆஞ்சநேயர் படத்தை  முன்கதவில் பதிக்கமுடியவில்லை காரணம் சட்டவிதிமுறை என்னும் போது நீங்கள் சாதரண மாக கடந்துவிட்டீர்கள்)))



குறும்படத்தை நீங்களும் காண இங்கே-



4 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

எனது வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்

Thulasidharan V Thillaiakathu said...

செங்கோவிக்கு எங்கள் வாழ்த்துகளும்

செங்கோவி said...

//அத்துடன் தொடர்மாடி குடியிருப்பு அரபுலகம் போல இருக்கு அங்கே நம் ஆன்மீக கலாட்சாரத்தை கதவில் தோரணம் போல மலரோ/இலையோ கட்டமுடியுமா?// முடியும் நேசரே. இங்கே பக்கத்து வீட்டுக்காரர் புகார் செய்யாதவரை, பிரச்சினை இல்லை.

செங்கோவி said...

தங்கள் அன்பிற்கும் பதிவிற்கும் நன்றி நேசரே.