14 March 2017

கவலை விடு!!!

நாளாந்தம் பல நம்மவர்கள்  பாடல்கள் இணைய வானொலிகள் மூலம் கேட்கும் வசதி கிடைத்திருப்பது ஐபோனின் மகிழ்ச்சி எனலாம்.



அந்த வகையில் முகநூல் வரை நட்பாக  நான் தொடரும் பலரில்  வன்னி மண்ணில் இருந்து தனிமரத்தோடு இணையும் வளரும் கலைஞர் நம்மவர்  கந்தப்பு ஜெயந்தன் அவரின்  சில பாடல்கள் தனிமரத்தில் பதிவாக இருக்கின்றது !




அந்த வகையில் மகளிர் தினத்தினை கொண்டாடும் வகையில் புதிய பாடல் ஒன்றினை கடந்த வாரம்8/3/17 இல்  சமூக தளத்தில் வெளியீடு செய்து இருந்தார்  ஜெயந்தன்! அதன் மீது ஏற்பட்ட ஈர்ப்பே இந்தப்பகிர்வு!
பாடல் இயற்றிய கவிஞருக்கு நிரஞ்சலனுக்கு வாழ்த்துக்கள். பாடல் கேட்க






பாடலை அவரின் புதிய இணைய வானொலியில் கூட கேட்டு மகிழ முடியும் அதன் முகவரி இது-http://www.manvasam.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF/










8 comments :

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

நேசன் பாடல் கேட்டேன் அருமையாக இருக்கு. ஏன் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை?... பாஸ்வேர்ட் மறந்திட்டீங்களோ? கெதியா கண்டுபிடிங்கோ அப்போதானே என் பக்கத்திலும் வோட் போடலாம்:).. சோழியன் குடும்பி சும்மா ஆடாது ஹா ஹா ஹா...

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

இன்னுமொன்று நேசன், நீங்கள் டொட் கொம் க்கு மாற்றியபின் பழையவர்களுக்கு நோட்டிபிகேசன் காட்டுதில்லைப்போலும்.. எனக்கும் காட்டவில்லை, நான் , நீங்கள் புதுப் போஸ்ட் ஏன் போடவில்லை என நினைத்து, பெயரை கிளிக் பண்ணியே இங்கு வந்தேன்.

தனிமரம் said...

நேசன் பாடல் கேட்டேன் அருமையாக இருக்கு. ஏன் தமிழ்மணத்தில் இணைக்கவில்லை?... பாஸ்வேர்ட் மறந்திட்டீங்களோ? கெதியா கண்டுபிடிங்கோ அப்போதானே என் பக்கத்திலும் வோட் போடலாம்:).. சோழியன் குடும்பி சும்மா ஆடாது ஹா ஹா ஹா.../தனிமரம் கொமுக்கு மாற்றியதால் தமிழ்மணம் புதிய பதிவர் போல காத்து இருங்கள் என்று சொல்லிவிட்டது/ இந்த தொழில்நுட்ப கிட்னி எல்லாம் என்னிடம் இல்லை! ஆனாலும் மீண்டும் தமிழ்மணம் இணைக்கும் வரை காத்து இருக்கின்றேன்[[ வேற வழி! இப்ப புதிய திரட்டிகள் இல்லையே அதிரா!

தனிமரம் said...

இன்னுமொன்று நேசன், நீங்கள் டொட் கொம் க்கு மாற்றியபின் பழையவர்களுக்கு நோட்டிபிகேசன் காட்டுதில்லைப்போலும்.. எனக்கும் காட்டவில்லை, நான் , நீங்கள் புதுப் போஸ்ட் ஏன் போடவில்லை என நினைத்து, பெயரை கிளிக் பண்ணியே இங்கு வந்தேன்./இப்போது திருத்தி இருக்கின்றேன் இனி நல்லதே நடக்கும் என நம்புகின்றேன்!

வலிப்போக்கன் said...

தகவலுக்கு நன்றி!

Yarlpavanan said...

தங்கள் பணி தொடர
வாழ்த்துகள்

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

நேசன் காத்திருந்தால் காலம்தான் போகும் ஒண்ணும் நடக்காது.. ஏனெனில் தமிழ்மணம் கைவிடப்பட்டு இப்போ எவ்ளோ காலமாகிவிட்டதுபோல தெரியுதெனக்கு...:) எதுக்கும் ஆரையாவது விசாரியுங்கோ.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

நேசன் எங்கே போயிட்டீங்க... என் பக்கத்தில் உங்களைப்பற்றிய தகவல்கள்தான் நடந்துகொண்டிருக்கு.