கடல்கரைகளில் விளையாட்டு என்பது ஒரு மனதிற்கு இதம் தரும் ஒரு நிகழ்வு.
ஆனால் விளையாட்டு விபரீதம் ஆகும் போது மனம் சொல்லுவது ஒரு நிமிடம் நிதானமாக ஜோசித்து இருக்கலாம் என்று! அப்படி எத்தனை பேர் ஜோசிக்கப்போறோம்?
காலிமுகத்திடலின் கடற்கரையில் நடக்கும் ஒரு விளையாட்டு நிகழ்வுக்கு தன் நண்பர்கள் துணையோடு மணல் வீடு கட்டும் ஒரு இணைஞன் கதை என்ன? யார் இவன்? ஏன் இப்படியான விளையாட்டை இவன் விரும்பி செய்கின்றான்?
காற்றுவாங்கப் போகும் கடற்கரைவாசிகளுக்கு இவன் எப்படி பேசும் பொருளாகினான்?
மணல் வீடு கட்டி மண்ணில் புரளும் காட்சியோடு வருகின்ற குறும்படம் தான் மணல் வீடு.
அன்றாடம் நடக்கும் சில விடயங்களை ஒரு மெல்லிய கலைஞன் தான் உள்வாங்குவான்;சமுகத்திற்கு இதைப் புரியும் வண்ணம் காட்சியாக கொடுக்க வேண்டும் என்று.. அந்த வகையில் நிச்சயம் இயக்குணர் மணியையும் அவரின் குழுவையும் பாராட்ட வேண்டும். நேர்த்தியாக ஒரு குறும்படம் தந்து சிறப்பித்த நிலைக்கு!
மணல்வீடு கட்டுவது இப்படி ஒரு சாதாரன விடயமாகிப்போகும் ஒரு விடயத்தை கலைநயனத்துடன் குறும்படமாக சொல்ல முடியும்.. நிச்சயம் நம்மவர்களால் முடியும்.
ஒரு கலைஞன் தான் தன் மெல்லிய உணர்வை காட்சிப்படுத்த முடியும்.
அன்றாடம் நடக்கும் சில விடயங்களை ஒரு கலைஞன் தான் உள்வாங்குவான்; சமுகத்திற்கு இதைப் புரியும் வண்ணம் காட்சியாக கொடுக்க வேண்டும் என்று.
அந்த வகையில் நிச்சயம் இயக்குணர் மணியையும் அவரின் குழுவையும் பாராட்ட வேண்டும், நேர்த்தியாக ஒரு குறும்படம் தந்து சிறப்பித்த நிலைக்கு!
மிகவும் சிக்கல் நிறைந்த நம்மவர் பொருளாதார நிலையில் தன் குழுவினருடன் சேர்ந்து மணல்வீடு கட்டி இன்று முகநூலில் குடி புகுந்தார் நண்பர்.நடராஜா மணிவண்ணன்.
அவரின் இயக்கத்தில் நடித்திருக்கும் சதீஸ்,யாதவன், ,k.l.m,ரமீஸ் அவர்களுடன் இலங்கை ஊடகவியற் கல்லூரி மாணவர்கள் சேர்ந்து நடித்திருக்கின்றார்கள்.
இந்த குறும்படத்திற்கு படப்பிடிப்பு செய்து இருக்கும் மில்ரோய் மற்றும்
மணி.
படத்தொகுப்பு அர்ஜின் சஞ்சய். !
நம்மவர் படைப்பு ஒவ்வொன்றும் வித்தியாசமான கருவோடு படைத்து வரும் மணியின் முன்னனைய குறும்படங்கள் தேஞ்ச செருப்பு ,கேம் ஓவர் வரிசையில் இன்னொரு வரவு மணல் வீடு.
மணல்வீட்டில் இயற்கைக்காட்சி கைகொடுத்த நிலையில்.
ஒலிப்பதிவு தெளிவின்மை காட்சியோடு ஒன்றிப்போக முடியாத நிலை ரசிகர்களுக்கு... முற்றிலும் புதியவர்களின் முகம் காட்சியில் வரவேண்டிய உணர்வுபூர்வத்தை உள்வாங்க மறுக்கும் நிலை என்றாலும் எம்மவர்கள் திறமைக்கு மெருகூட்டும் இப்படியான ஆர்வப்படைப்புக்களை நாம் ஊக்கிவித்து அந்த கலைஞர்களை வாழ வைக்கவேண்டியது நம் ஈழத்து ரசிகர்களின் கடமையாகும்.
வாழ்த்துக்கூறுவதைபவிட வளர்த்துவிடுவோமே நம் சினிமாவை;
உறவுப்பாலம் போடும் மணியின் கரத்தை.. பலர் ஒன்று சேர்ந்தால் விரைவில் ஒரு நீண்ட முழுநீளப் படத்தை வெள்ளித்திரையில் காணகூடிய வகையில் உயர்த்தி விட முடியும்; நம்மவரில் இன்னொரு இயக்குணர் வெற்றிக்கு கை கோர்ப்போம்.
47 comments :
இரவு வணக்கம்,நேசன்!!!நலமா????
குறும்படம் பார்க்கவில்லை.பின்னர் பார்ப்பேன்.
இரவு வணக்கம் யோகா ஐயா வாங்க ஒரு பால்க்கோபி குடியுங்கோ!
குறும்படம் பார்க்கவில்லை.பின்னர் பார்ப்பேன்.
2 July 2012 11:55//ம்ம் கண்டிப்பாக பாருங்கோ!ம்ம்
இரவு வணக்கம்...யோகா ஐயா...நேசரே...
இருவரும் ஓடி விட்டீர்கள் போல...இரவு பார்க்கிறேன் காணொளி...இப்போது அனுமதி இல்லை...
பிறகு இருந்தால் வருகிறேன்...இரவு வணக்கங்கள்...
முடிந்தால் தலைப்பை மாற்றுங்கள் நேசரே...இரவு வணக்கங்கள்...
இரவு வணக்கம்...யோகா ஐயா...நேசரே...// இரவு வணக்கம் ரெவெரி வாங்க நலம் தானே!
இருவரும் ஓடி விட்டீர்கள் போல...இரவு பார்க்கிறேன் காணொளி...இப்போது அனுமதி இல்லை...//ம்ம் இரவு பாருங்கோ ரெவெரி!
ஆஆஆஆஆஆஆஆஆஆ
பிறகு இருந்தால் வருகிறேன்...இரவு வணக்கங்கள்...
2 July 2012 12:07 //ம்ம் முடிந்தால் வாருங்கோ சந்திப்போம் நலம் தானே அண்ணாச்சி!
வாங்கோஓஓஓஓஓஓஓஓஓ இளவரசி நலமாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மா!
முடிந்தால் தலைப்பை மாற்றுங்கள் நேசரே...இரவு வணக்கங்கள்...
2 July 2012 12:09 //ம்ம் அது நண்பரிடம் கேட்கணும் பாஸ்§ஈஈ
கலை நலமா என்னாச்சு வலைப்பக்கம் கானவில்லை!
ஆஆஆஆஆஆஆஆஆஆ
2 July 2012 12:13//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் வாத்து போய்விட்டதாக்கும் குளத்தில்!ஹீ
ரே ரீ அண்ணா ,ரீ ரீ அண்ணா நலமா
குறும்படம் பார்க்கிறேன் அண்ணா ....
ஆஆஆஆஆஆஆஅ அண்ணா ஒரே பீஈளிங்க்ஸ் ஆ போய்ச்சி ...முன்னாடி எவ்ளோ ஜாலி யா இருந்தம் நு நினைச்சி ...அதான் சில நாள் வரப் பிடிக்கல வலைப்பூ...இப்போ பரவால்ல ...
நான் நலம் வாத்து குடும்ப்ம் எல்லாம் ந்ல்ம் தானே!ஹீ சரி படம் பார்த்த பின் வாங்கோ அண்ணா வெயிட்டிங்!
அண்ணா மீ நலமே...நீங்கள் நலமா ...
ரே ரீ அண்ணா நலமா
ஆஆஆஆஆஆஆஅ அண்ணா ஒரே பீஈளிங்க்ஸ் ஆ போய்ச்சி ...முன்னாடி எவ்ளோ ஜாலி யா இருந்தம் நு நினைச்சி ...அதான் சில நாள் வரப் பிடிக்கல வலைப்பூ...இப்போ பரவால்ல ...//ம்ம் என்ன செய்வது எல்லாரும் வேலை தாயி!
அண்ணா மீ நலமே...நீங்கள் நலமா ...
ரே ரீ அண்ணா நலமா
2 July 2012 12:22 //ம்ம் நான் கடவுள் சித்தம் இருக்கின்ரேன்!
இரவு வணக்கம் கலை,ஓடிப்போன ரெவரி!!!!!!நலமா?கோப்பி குடியுங்கோ!
அண்ணா மீ நலமே...நீங்கள் நலமா //ம்ம் ந்ன்றி க்லை வ்ருகைக்கும் க்ருத்துக்கும் மிச்ச்ம் ச்ந்தோஸ்ம் நீண்ட் நாட்க்ளின் பின் நாளை வேலை விரைவில் ச்ந்திப்போம் குட் நைட் நாளை மாமா/அக்காள் / அண்ணாக்கள் /நாத்தனார் எல்லாரும் வந்தால் சந்தோஸப்படுவினம் கலை வந்து போனா என்று அது போதும் நிம்மதியாக உறங்குங்கோ செல்ல வாத்து! விரைவில் சந்திப்போம்!
இரவு வணக்கம் கலை,ஓடிப்போன ரெவரி!!!!!!நலமா?கோப்பி குடியுங்கோ!
2 July 2012 12:28//ம்ம் மின்னல் போல வந்து போய்விட்டார்கள் யோகா ஐயா!ம்ம்
நேசன்,தலைப்பில் மூன்று சுழி "ண" வர வேண்டும்,ரேவரி சொன்னது அது தான்!
நேசன்,தலைப்பில் மூன்று சுழி "ண" வர வேண்டும்,ரேவரி சொன்னது அது தான்!
2 July 2012 12:36 //ம்ம் இதோ நண்பனிடம் விட்டு விடுகின்றேன்/ஹீ
பதிவு போட்டிருக்கிறார் நேசன்.சுகம்தானே நேசன்.என்னமோ மனம் உஷார் இல்லாமலே இருக்கு.கண்டிப்பாய் பாக்கிறேன் குறும்படம் !
கலை,அப்பா,ரெவரி....எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்.கோப்பி குடிச்சிட்டு போய்ட்டீங்கள் போல.நேசன்ர கோபி குடிச்சாலாவது உஷார் வருதோ பாக்கிறன் !
படம் பார்த்தேன் நேசன்.காலிமுகத்திடல்,கடற்கரை.அந்தப் புகையிரதம் என்னை பழைய நினைவுகளைக் கொண்டு வந்துவிட்டது !
படம் விளையாட்டு வினையாகியது போலவா....அதன் உட் கருத்து என்ன ?
sako..!
antha padathai neengal inaithu veliyittu irukkalaame!
ungal paaraattukaludanum-
enathu paaraattukal antha padaippaalikalukku!
அருமையான பதிவு அண்ணா மற்ற தொடர் எப்போது ஆரம்பமாகும்....
படத்தின் கருவே நன்றாக இருக்கிறது. பணியிடத்தில் இருப்பதால் அப்புறம் பார்க்கிறேன்.
படத்தைப் பற்றி நீங்கள் சொல்லியிருப்பதை ரசித்தேன். பார்க்கும் வாய்ப்பு எனக்கில்லை- அலுவலகத்திலேதான் நெட்டில் உலவுபவன் என்பதால்.
பதிவு போட்டிருக்கிறார் நேசன்.சுகம்தானே நேசன்.என்னமோ மனம் உஷார் இல்லாமலே இருக்கு.கண்டிப்பாய் பாக்கிறேன் குறும்படம் !
கலை,அப்பா,ரெவரி....எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்.கோப்பி குடிச்சிட்டு போய்ட்டீங்கள் போல.நேசன்ர கோபி குடிச்சாலாவது உஷார் வருதோ பாக்கிறன்// நான் நலம் ஹேமா நண்பனுக்கு என் பணியையை கொஞ்சம் ஒதுகியிருந்தேன் சில நிமிடங்கள் கைகொடுப்பது என் நட்புக்கு அல்லவா அதுதான் பதிவு ஹேமா!
மனதுக்கு ஓய்வு கொடுத்தால் புத்துணர்ச்சி பிறக்கும் ஹேமா.
படம் பார்த்தேன் நேசன்.காலிமுகத்திடல்,கடற்கரை.அந்தப் புகையிரதம் என்னை பழைய நினைவுகளைக் கொண்டு வந்துவிட்டது !
படம் விளையாட்டு வினையாகியது போலவா....அதன் உட் கருத்து என்ன ?
//ம்ம் எனக்கும் அதே தலைநகர(கொலைநகர வாழ்க்கை ஞாபகம் அது கடந்து இந்த அனுபவங்கள் கொஞ்சம் எனக்கும் அதிகம் தான் விளையாட்டு வீபரீதம் ஆகுவதே உட்பொருள்! நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்!
sako..!
antha padathai neengal inaithu veliyittu irukkalaame!
//நேரம் வரும்போது இணைவோம் நண்பனோடு முழு நீளப்படத்துடன் சீனி அண்ணா!
ungal paaraattukaludanum-
enathu paaraattukal antha padaippaalikalukku! .
//நன்றி அவர்குழுவை வாழ்த்துவதற்கும் பதிவுக்கு வருகைக்கும் சினீ அண்ணா.
அருமையான பதிவு அண்ணா //
நன்றி எஸ்தர்-சபி!
மற்ற தொடர் எப்போது ஆரம்பமாகும்//...பாரிஸ்வசந்தகாலம் வேலை அதிகம் விரைவில் வருவேன் எஸ்தர் .ஏதிலியும் எல்லாம் தேட வேண்டுமே!ம்ம். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..
நன்றி பாலா வருகைக்கும் கருத்துரைக்கும்!
நன்றி கணேஸ் அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்!
வாழ்த்துக்கூறுவதைபவிட வளர்த்துவிடுவோமே நம் சினிமாவை; ஃஃஃஃநல்ல மனம்..நல்ல பதிவு!
சரியாகச்சொன்னீர்கள்.இப்போ ரீ...காபி....இந்த கதையா..சரி சரி.சந்திப்போம் சொந்தமே..
நன்றி சிவா மணல் வீட்டுக்கு சொந்தக்காரன் என்ற விதத்தில் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.எமது படைப்புக்களை ஊக்குவிக்க உங்களைப் போல இன்னும் பலர் முன்வரவேண்டும், நீங்கள் சொன்னது போல் இருக்கிற குறைந்த பட்ச வளங்களைக் கொண்டுதான் இந்த குறும்படங்களை உருவாக்கியிருக்கிறோம். நிச்சயம் உங்களைப் போன்ற நண்பர்கள் கரம் நீட்டினால் எமது முழுத்திரைப்படக்கனவு விரைவில் நனவாகும்.
நன்றி
கருத்துரைக்குப்பின் மணல்வீட்டினை பார்க்கிறேன்.
முகத்தோடு முதலில் வாருங்கள் விமர்சனம் பற்றி விவாதிக்கலாம் அனாமியே கருத்துச்சொல்ல முதலில் தேவை முதுகெலும்பு அது இல்லாத உன் பின்னூட்டம் மணல் வீட்டில் ஒரு தூசு!
வாழ்த்துக்கூறுவதைபவிட வளர்த்துவிடுவோமே நம் சினிமாவை; ஃஃஃஃநல்ல மனம்..நல்ல பதிவு!
சரியாகச்சொன்னீர்கள்.இப்போ ரீ...காபி....இந்த கதையா..சரி சரி.சந்திப்போம் சொந்தமே..
3 July 2012 11:38
/நன்றி அதிசயா வருகைக்கும் கருத்துரைக்கும்!
நன்றி சிவா மணல் வீட்டுக்கு சொந்தக்காரன் என்ற விதத்தில் உங்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.எமது படைப்புக்களை ஊக்குவிக்க உங்களைப் போல இன்னும் பலர் முன்வரவேண்டும், நீங்கள் சொன்னது போல் இருக்கிற குறைந்த பட்ச வளங்களைக் கொண்டுதான் இந்த குறும்படங்களை உருவாக்கியிருக்கிறோம். நிச்சயம் உங்களைப் போன்ற நண்பர்கள் கரம் நீட்டினால் எமது முழுத்திரைப்படக்கனவு விரைவில் நனவாகும்.
நன்றி
3 July 2012 //நன்றி மணி வருகைக்கும் கருத்துரைக்கும்
கருத்துரைக்குப்பின் மணல்வீட்டினை பார்க்கிறேன்.
4 July 2012 08:38 // நன்றி விச்சு வருகைக்கும் கருத்துரைக்கும்!
Post a Comment