வணக்கம் வலை உறவுகளே!
பதிவுலகில் தனிமரம் என்னத்தைச் சாதித்தது என்றாள் ?நிச்சயமாக பல நல்ல உறவுகளை சேர்த்ததைச் சொல்லுவேன்.
அந்தவகையில் ஒரு தொடரில் பல பாசக்குடும்பத்தை நட்பாக்கியதில் மலையகத்தில் முகம் தொலைந்தவன் நீண்ட தொடர் தனிமரத்தையும். பலருக்குவெளிச்சம் காட்டியது.
மலையகம், அதன் நீறுபூத்த நெருப்புக்கள் ,நண்பர்கள் ,தோழிகள் ,அவர்களின் முகம் !வாழ்க்கைப்பயணம், இலக்கியத் தேடல்கள் என என் நண்பனை மலையகத்தின் வீதியோரம் அவன் நடந்த பாதைகள் ஊடாக நானும் அவன் பின்னே கைபிடித்து அவனின் எண்ணங்களுக்கும் அவனின் தொலைந்த கனவுக்கும் காரணம் என்ன என்று வண்ணங்களாக வார்த்தை சேர்த்த தொடர் .
முக்கிய சம்பவம் நடந்து இந்த (ஆகஸ்ட் )மாதம் இந்தக்கதையோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வில் முக்கிய சிறப்புநாட்களும் கூட .
14 வருடங்கள் கடந்து செல்லும் இந்த நேரத்தில் அதன் தாக்கம் ஒவ்வொரு நட்புக்கும் இடைவெளியையும் நம்பிக்கையீனத்தையும் கொண்டிருக்கின்ற ஒரு துயரச்சம்பவம்.
( சுகுமார் பாத்திரத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 13/08/..)
அவனுக்கு பிடித்த பாடல் இது ராகுல் சொன்னது!ம்ம்ம்
இதை ராகுல் எனக்குச் சொல்லி அதனை தொடராக எழுதி ஈழத்தில் ஒரு பத்திரிக்கையில் வெளிவரும் நிலை இருந்தபோது ஏற்பட்ட கருத்துமோதல் (அரசியல்)!அதனை மீண்டும் பறணில் போட்டு விட்டு இலக்கியம் வேண்டாம் என என் தனிப்பட்ட பொருளாதார தேடலில் என்னையும் நாடவிட்ட நிலையும் ,பாதுகாப்பு காரணங்களும் நாடு தாண்டவேண்டிய நிலையில் பாரிஸ் வருகையும் ,ஐபோனின் வருகையும், என்னையும் மீண்டும் வலைப்பதிவு பக்கம் வரவைத்தது. நிரூபனின் அறிமுகம் எனக்கு இன்னொரு ஆரம்பம் எப்போதும் வாசிப்பு என் நேசிப்பு. சில நண்பர்களுக்கு தனிமரம் ஒரு நெருடல் மிக்கவன் என தோன்றியதன் விளைவு !இந்த பதிவுலகில் நானும் கொஞ்சம் மூக்கூடைப் படவும்; தனித்துப் போகவும் காரணமாகிய நிலையில் ! மீண்டும் ராகுல் என்னை உசிப்பிவிட்டான் பதிவுலகில் மலையகம் பற்றி நீ எழுது. ஒரு பின்னூட்டம் கிடைத்தாலும் அது உன் வெற்றி உன்னால் முடியும் மாத்தயா என் கதையை தூசு தட்டு என்ற போது அவனின் உயிர் நண்பன் அரபுலகத்தில் இருப்பவனும் என் நண்பனும் தன்னிடம் சேமிப்பில் இருக்கும் காட்சிகளை தந்து இந்த தொடரை எழுத அடிகொடுக்க. தோழி கோடு போட்டாள் நீ சுதந்திர தேசத்தில் இருக்கின்றாய் . இந்த குமுறல் அடுத்த தலைமுறையினருக்கு தெரிய வேண்டும் பட்டப்படிப்பு சீர்கெட்டு, அறிவிப்புக்கனவு தொலைந்தவனை .நீ முகம் தொலைந்தவன் ஆக செதுக்கு என்ற போது அரபுலக உறவு தந்த உற்ச்சாகம் என்னை அடுத்த தலைமுறையின் இன்றை ஹீரோ வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா துசியந்தனை தலைவர் ஆக்கி அவர் தலைமையில் இளைஞர் பட்டாளம் கூடியிருந்த சபையில் நேற்று மின்நூல் ஆகியது. இந்த தொடர் மின்நூலாக வரவேண்டும் என்று பலர் ஆசைப்பட்டார்கள் அவர்களின் ஆசையும் ,இன்னும் என்ன தோழா முகநூல் குழமத்தின் ஒத்துழைப்பாலும் அந்த அரிய முயற்ச்சி கைகூடி நேற்றைய தினம்12/08/12 பாரிஸ் நேரம் 11.30 இன்னும் என்ன தோழா குழுமத்தில் மிகச்சிறப்பாக குதுகலத்துடன் பல்வேறு பதிவாளர்களை ஒன்றினைத்து இணையத்தில் இணைந்து இருந்தநாள் என் வாழ்வில் இன்னொரு சிறப்புநாள்! இன்னும் என்ன தோழாவின் தலைவர் துசியந்தன் தலைமையில் மின்நூல் வெளியீட்டு விழா தொடங்கியது.

34 comments :
வாழ்த்துக்கள் மென்மேலும் தங்கள் முயற்சி வெற்றி பெற.
மிக்க நன்றி பகிர்வுக்கு .
நேற்றைய நிகழ்விலிருந்து நான் இன்னும் மீளவில்லை நேசன்.அத்தனை சந்தோஷம்.திரும்பவும் மீட்டிப் பார்த்திருக்கிறீர்கள்.சந்தோஷம்.
வாழ்த்துகள் !
வாழ்த்துக்கள் நேசன் ...எனக்கு பங்கு பெற இயலாமல் போய் விட்டது {சொல்வதற்கு வெக்கமாத்தான் இருக்கு ..இஇன்னும் நான் முகநூல் கணக்கு துவங்க வில்லை .)
ஆனாலும் எனது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறேன் .
நேசன் ஹேமா கலா யோகா அண்ணா கலை குட்டி ரெவரி மற்றும் அனைவரும் நலமா ..
நேசன் அனைவரிடமும் நான் விசாரித்ததாக கூறவும் .
good night .
ஹேமா அக்காச்சி சொன்னது போல் நேற்றய சந்தோசம் இன்னும் போக வில்லை....
இப்படியா இன்னொரு நிகழ்வுக்காய் மனசு ஏங்குது பாஸ்...
நேசன் அண்ணா உங்களிடம் நிறைய விடயங்கள் சொல்ல இருக்கு.... அதை கேக்க நாங்கள் ஆவலாகவே இருக்கோம்... தொடர்ந்து எழுதுங்கள்... வெற்றி உங்களதே...... வாழ்த்துக்கள் அண்ணா
அப்புறம் ஒரு விளக்கம்...
"இன்னும் என்ன தோழா.." குழுமம். பவன்,ரித்து, துஷி என்று எங்கள் மூவரின் எண்ணத்தில் நட்பில் பிறந்ததே....
ஆகவே நீங்கள் அந்த குழுமத்தின் தலைவர் தலைவர் என்று என்னை சொல்லலும் போதெல்லாம் எனக்கு ரெம்ப தர்ம சங்கடமாய் இருக்கு... :(((
அப்புறம்.... உருகும் பிரஞ்சு காதலி... தொடரும் மின் புத்தகமாக வெளிவர வேண்டும் அதுவும் "இன்னும் என்ன தோழா" குழுமத்திலேயே வெளி வர வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம்..... தொடர்ந்து அசத்துங்க பாஸ்.... வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தோழரே !!! தொடர்ந்து எழுதுங்கள் .. உங்களின் ஆக்கப் பூர்வமான எழுத்துக்கள் தமிழ் கூறும் நல்லுலகில் தொடர்ந்து இருக்க வேண்டும், பலரையும் சென்றடைய வேண்டும் .. அடுத்த தலைமுறையினர் படித்து இப்படி எல்லாம் நடந்ததா என அறிந்துக் கொள்ள வேண்டும் .. மின் நூல் வெகு விரையில் அச்சில் ஏறவும் வாழ்த்துக்கள் !!!
இதை நான் முழுவதுமாகப் படிக்கவில்லை என்ற போதிலும் கூட அது எப்படி இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.மேலும் பல நூல்கள் படைக்க வாழ்த்துக்கள்.
vaazhthukkal !
nanpaa!
Nesan annachi valthukal. Manvasanai kamalum padaippukkalukku nan enrum adimai
மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி… (TM 4)
மேலும் பல நூல்கள் படைக்க வாழ்த்துக்கள்... http://www.rishvan.com
மீண்டுமொருமுறை என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.......
உங்கள் இலக்கியப் மரம் மேலும் பல கிளைகள் விரித்து பார் முழுவதும் பரவ வாழ்த்துகிறேன் இந்தச் சிறியவன்
வாழ்த்துக்கள் பாஸ் இன்னும் பல சிறப்பான படைப்புக்கள் உங்கள் தளத்தில் வெளிவரவேண்டும்
நேசரே, நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறேன்.
உங்களுக்கென்று தனிப்பட்ட இடம் எப்போதுமே உள்ளது.
முதலில் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் மென்மேலும் தங்கள் முயற்சி வெற்றி பெற.
மிக்க நன்றி பகிர்வுக்கு .// நன்றி அம்பாள்டியாள் வாழ்த்துக்கும் வருகைக்கும் கருத்துரைக்கும்.
நேற்றைய நிகழ்விலிருந்து நான் இன்னும் மீளவில்லை நேசன்.அத்தனை சந்தோஷம்.திரும்பவும் மீட்டிப் பார்த்திருக்கிறீர்கள்.சந்தோஷம்.
வாழ்த்துகள் !
13 August 2012 13:13 // மிகவும் அதிக சந்தோஸத்தில் இருக்கின்றேன் ஹேமா நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
வாழ்த்துக்கள் நேசன் ...எனக்கு பங்கு பெற இயலாமல் போய் விட்டது {சொல்வதற்கு வெக்கமாத்தான் இருக்கு ..இஇன்னும் நான் முகநூல் கணக்கு துவங்க வில்லை .)
ஆனாலும் எனது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கிறேன் .
13 August 2012 14:09 // நன்றி அஞ்சலின் வாழ்த்துக்கும் வருகைக்கும்
நேசன் ஹேமா கலா யோகா அண்ணா கலை குட்டி ரெவரி மற்றும் அனைவரும் நலமா ..
நேசன் அனைவரிடமும் நான் விசாரித்ததாக கூறவும் .
good night .// எல்லாரும் நலம் அஞ்சலின் ரெவெரி தனிப்பட்ட வேலையில் அதிகம் ஓய்வு வலைக்கு!ம்ம்
ஹேமா அக்காச்சி சொன்னது போல் நேற்றய சந்தோசம் இன்னும் போக வில்லை....
இப்படியா இன்னொரு நிகழ்வுக்காய் மனசு ஏங்குது பாஸ்...
13 August 2012 14:15 // ,உண்மைதான் துசிய்ந்தன் இனிய ஒரு நாள்
நேசன் அண்ணா உங்களிடம் நிறைய விடயங்கள் சொல்ல இருக்கு.... அதை கேக்க நாங்கள் ஆவலாகவே இருக்கோம்... தொடர்ந்து எழுதுங்கள்... வெற்றி உங்களதே...... வாழ்த்துக்கள் அண்ணா// நன்றி துசிய்ந்தன் கருத்துக்கு.
அப்புறம் ஒரு விளக்கம்...
"இன்னும் என்ன தோழா.." குழுமம். பவன்,ரித்து, துஷி என்று எங்கள் மூவரின் எண்ணத்தில் நட்பில் பிறந்ததே....
ஆகவே நீங்கள் அந்த குழுமத்தின் தலைவர் தலைவர் என்று என்னை சொல்லலும் போதெல்லாம் எனக்கு ரெம்ப தர்ம சங்கடமாய் இருக்கு... :(((
13 August 2012 14:22 //ம்ம் புரிந்துகொள்கின்றேன்!
அப்புறம்.... உருகும் பிரஞ்சு காதலி... தொடரும் மின் புத்தகமாக வெளிவர வேண்டும் அதுவும் "இன்னும் என்ன தோழா" குழுமத்திலேயே வெளி வர வேண்டும் என்று ஆவலுடன் காத்திருக்கிறோம்..... தொடர்ந்து அசத்துங்க பாஸ்.... வாழ்த்துக்கள்
13 August 2012 14:24 // ம்ம் கருத்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி துசி! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
வாழ்த்துக்கள் தோழரே !!! தொடர்ந்து எழுதுங்கள் .. உங்களின் ஆக்கப் பூர்வமான எழுத்துக்கள் தமிழ் கூறும் நல்லுலகில் தொடர்ந்து இருக்க வேண்டும், பலரையும் சென்றடைய வேண்டும் .. அடுத்த தலைமுறையினர் படித்து இப்படி எல்லாம் நடந்ததா என அறிந்துக் கொள்ள வேண்டும் .. மின் நூல் வெகு விரையில் அச்சில் ஏறவும் வாழ்த்துக்கள் !!!
13 August 2012 14:29 // நன்றி இக்பால் செல்வன் வருகைக்கும் கருத்துரைக்கும்
.N.MURALIDHARAN said...
இதை நான் முழுவதுமாகப் படிக்கவில்லை என்ற போதிலும் கூட அது எப்படி இருந்திருக்கும் என்பதை உணர முடிகிறது.மேலும் பல நூல்கள் படைக்க வாழ்த்துக்கள்.
13 August 2012 16:53 // நன்றி முரளி வருகைக்கும் கருத்துரைக்கும்.
...
vaazhthukkal !
nanpaa!// நன்றி சீனி வாழ்த்துக்கு
Nesan annachi valthukal. Manvasanai kamalum padaippukkalukku nan enrum adimai
13 August 2012 17:54 //நன்றி கவிக்கிழவன் வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துரைக்கும்
மேன்மேலும் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..// நன்றி தனபாலன் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மேலும் பல நூல்கள் படைக்க வாழ்த்துக்கள்... http://www.rishvan.com/ நன்றி சகோ வருகைக்கும் கருத்துரைக்கும்.
மீண்டுமொருமுறை என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.......
உங்கள் இலக்கியப் மரம் மேலும் பல கிளைகள் விரித்து பார் முழுவதும் பரவ வாழ்த்துகிறேன் இந்தச் சிறியவன்
14 August 2012 04:32 // நன்றி சிட்டுக்குருவி வாழ்த்துக்கு நானும் சின்ன மரம் !ம்ம்
வாழ்த்துக்கள் பாஸ் இன்னும் பல சிறப்பான படைப்புக்கள் உங்கள் தளத்தில் வெளிவரவேண்டும்// நன்றி ராச் வாழ்த்துக்கு.
நேசரே, நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறேன்.
உங்களுக்கென்று தனிப்பட்ட இடம் எப்போதுமே உள்ளது.
முதலில் வாழ்த்துக்கள்.// வாங்க அப்பு அண்ணா நலமா?நன்றி வாழ்த்துக்கும் கருத்துக்கும்!
Post a Comment