எழுத்தாணி தனிமரம் நேசன் யார் சாபத்தையும் இணைய முகத்தில் வாங்கும் பதிவர் அல்ல!
இனி....
//////////////////////////////////////////////////////////////////////////////////////!
மலையகக்தின் பல ஊர்களில் சிறுபாண்மையும் ,பெரும்பாண்மையும் ஒரு கொடியில் பூத்த இரு மலர்கள் போல வாழும் நாடு இலங்கை தேசம்!
பெருபாண்மை தன் இருப்புக்காக இடைக்கிடை இனவாத தீயை அடிவயிற்றில் பற்ற வைத்தாலும் .சிறுபாண்மை சில்லறை அரசியல் நாட்டாமைகள் சிலிர்த்துக்கொண்டு சினிமா போல சில கசமுசா பேரத்தின் பின்!
சிறுபாண்மையின் அமைதி சகவாழ்வுக்கு அரசு உத்தரவாதம் தந்துவிட்டது என்று அறிக்கை விடுவதில் கருணாநிதியின் மத்திய அரசுக்கு எழுதும் கடிதம் போல மிஞ்சும் ஆபார நடிகர்கள் இலங்கையிலும்ஆட்சி வம்சத்தில் உண்டு!
இது ஆண்டாண்டு காலமாக மலையம் அடிமைபோல பலப் பேரத்தில் ஆட்சியில் சகவாழ்வு என்பது இந்த மலையகத்தின் சாபம்!
ஆட்சி செய்ய பெரும்பாண்மை பலத்துக்கு பக்கவாத்தியம் இந்த சேவல் கூட்டங்கள் என்பதால் சிறுபாண்மையை பகைக்காது!
தம் பாராளுமன்ற ஆட்சிப்பலம் காட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இலங்கையின் தேசிய அரசியல்வாதிகள் இன்னும் இவர்களின் குரல்கள் வெற்றுக் காகித ஊடக அறிக்கையாக வரும்போது !
எங்கேயோ கேட்டகுரல் போல என்று ஒப்புக்கு வீசி எறியும் இலங்கை ஆட்சியின் நாடக விசுக்கோத்துக்கு. வீட்டுவாசலில் நின்று குரைக்கும் சத்தம் போல இலங்கை நாட்டில் நடக்கும் இனவெறி ஆட்டம் மாவணல்ல ,நானுஓயா என்று நீண்டு பசரைவரை பல இனத்தீயினை பெரும்பாண்மை பற்றவைத்த போதும் !
பாதிக்கப் பட்டவர்களுக்கு பரிகாரம் தேடாத நிலையை மாற்றும் என்று நினைத்து நம்பிக்கெட்ட மக்களும் மாற்றுக்கட்சி வருமா,,? என்று மலையகவிதிகளில் ஒருநாள் முதல்வன் போல ஒரு திறமையான ஆட்சிபீடம் வரும் என்று ஏங்கும் அப்பாவி வாக்காளரின் மனநிலைக்கு ஒவ்வொரு மக்கள் தலைவர்களும் தங்களின் நன்மைக்கு மட்டும் மாற்றுக்கட்சி என்று தாய்க்கட்சியில் இருந்து ஏணியாக. இன்னும் ஏகாம்பரமாக மத்தியமாகாணத்தில் பிரிவது ஒரு நிலை என்றால்!
வாக்குப்பலம் தானே சிறுபாண்மையின் சிக்கன் பிடி என்று நினைப்பதால் கோழிப்பண்ணையில் குத்துக்கரண அரசியல் போட்டியில் போர் வீரன் இவன் என்று இனவாத பதவி,பலகோடி. பக்கத்து நாட்டில் சொத்துசேமிப்பு என்ற மகுடி ஊதல் உலகு அறியாமல் உட்கட்சி குழாய்யடிச் சண்டை போல கட்சி பிரிக்கும் பேரமும் இந்த நாட்டில் சிறுபாண்மையின் இன்னொரு அவள் ஓரு ஜீவநதி போல!
தாத்தாவின் அர்சியல் வெற்றுத்த பெரும்புள்ளி பேரனுடன் ஓரே ஆட்சியில் கைகொடுத்தாலும் சூரியதேவன் இவர்களுடன் ஓடும் புளியும்/லியும் ஆக இருந்த படியால்தான் இன்னும் இவர்களின் இன்னொரு பல்தேசிய அரசியல் வாசல் ஐநா வரவில்லை போலும் சுமந்திரன் போல கூவ!
இதை எல்லாம் நான் உங்கள் தோழன் நடிகரின் மகன் இந்த மக்கள் மீது தூரநோக்கும், தொலைதூர முன்னேற்ற திட்டமிடலும் கொண்டு மாற்றுப் பாதையில் வந்தால் அவருக்கு அரசியல் பணிக்கு என்னுயிர் தோழன் பாபு போல செயல்பட தயார் மச்சான் பரதன்!
குமார் அரசியல் இப்ப வேண்டாம்! முதலில் உன் தங்கை கோகிலா பற்றி சிந்தி அவள் கொழுந்து பறிக்கும் வேலைக்கு போகத்தான் வேண்டுமா
! வேலை செய்வது ஒரு வருமானம் தானே மச்சான்.
அதுசரி! ஆமா நீ பாரதவிலாஸ் படம் பார்த்தாயா??
இல்லையே.!
ரூபவாஹினியில் ஒலி/ஒளிபரப்பிய ஞாபகம் இல்லை
!ஓ அப்ப கோழிகூவுது! பிரபு படம்!
இல்லையே!
ஏன் கேட்கின்றாய்!??
இல்ல இப்ப வந்த நீ வருவாய் என படம் பார்த்தாயா,??
தலபடம் பார்த்தேன் மச்சான் ரெக்ஸ் தியேட்டரில்
! பட்டாளத்தில் வேலை வேடத்தில் தல நடிப்பு தூள்!!
!ம்ம்!!
ஆனால் பட்டாளாம் என்று நீ படித்த ஹார்க்கில் யுத்தத்து நிவாரணநிதி சேர்த்துக்கொடுத்த நாடுகளில் இலங்கையின் சிங்கள நண்பர்களின் உயர்ந்த உள்ளத்தையும் மறக்க முடியாது!!
! அது ஒருசர்வதேச அரசியல் நாடகம் பரதன்!
ஓ அப்படியா குமார் இலங்கையில் இந்தியநாட்டுப் படையின் வருகையும் வெளியேற்றமும் அரசியல் அது நான் அறியேன்!
சிந்துபைரவி பாடல் போல பாடறியேன் படிப்பறியேன் குமார்!
!பட்டாளத்தான் என்று இந்திய சினிமா ஒழுக்கச் சீலர் என்று சொல்லும் ஆமிக்கார்களின் இன்னொரு முகம் ஏட்டில் சொல்லியதும் இல்லை ,திரையில் வந்தும் குறைவுதான்!
இணைந்த கைகள் போல நீ அறியாய் !அதுக்கும் இப்ப நாம் பேசுவதுக்கும் இடையில் என்ன சம்மந்தம் இருக்கு பரதன்!
இருக்கு கோகிலா!
தொடரும்.....
10 comments :
வணக்கம்
நன்றாக உள்ளது தங்களின் தொடர் பதிவுமேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எத்தனை படங்கள்...!!!
இந்த தொடர் முதலில் இருந்து படிக்க முடியவில்லை! விரைவில் படித்து பார்க்கிறேன்! நன்றி!
வணக்கம்
நன்றாக உள்ளது தங்களின் தொடர் பதிவுமேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//வாங்க ரூபன் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கு கருத்துரைக்கும் ஐயா!
எத்தனை படங்கள்...!!!//ஹீ இன்னும் வீசில் ஊத நேரம் தான் இல்லை! நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்!
இந்த தொடர் முதலில் இருந்து படிக்க முடியவில்லை! விரைவில் படித்து பார்க்கிறேன்! நன்றி!//நேரம் கிடைக்கும்போது படியுங்கோ சுரேஸ்§ நன்றி வருகைக்கும் பின்னூட்டத்துக்கும்.
அரசியல் அரசியல் அரசியலைத்தவிர வேறொன்றுமில்லை
அரசியல் அரசியல் அரசியலைத்தவிர வேறொன்றுமில்லை
அரசியல் அரசியல் அரசியலைத்தவிர வேறொன்றுமில்லை//நன்றி கவியாழி வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment