போருக்குப் பின்னான நம்தேசத்தின் மக்கள்தொகையின் இழப்பில் முதலிடத்தில் இருப்பது வாகனவிபத்து என்றால் மிகையில்லை!
சாலைவிதிகளை மதியாதமையும், போதிய சமூகப்பொறுப்பின்மையும், நவீன தொடர்பாடல் வசதியின் கட்டுப்பாடற்ற பாவனைகளும் என்றும் தான் இன்று நாளந்தம் பத்திரிக்கையின் வாயிலாக பகிரும் செய்திகள்.
நடத்துணர்கள் என்று திருந்துவார்கள் என்று அங்கலாய்ப்பைத் தருகின்றது தினசரி பத்திரிக்கை .
இந்த போதிய விழிப்புணர்வை நம்தேசத்து ஓட்டுணர்களுக்கும். உரியவர்களின் உதவியாளர்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்!
அரசியலில் மோடிக்கு வைகோ எழுதும் கடிதம் போல யார் இன்று நம்நாட்டு போக்குவரத்துக்கு மணிகட்டுவது மனதை பாதித்த இந்த குறும்படத்தை ரசியுங்கள் உறவுகளே படக்குழுவுக்கு தனிமரத்தின் வாழ்த்துப்பூ.
குறும்படம் ரசிக்க!

6 comments :
வணக்கம்
நேசன்
பதிவில் நல்ல விழிப்புணர்வுகருத்தை சொல்லியுள்ளீர்கள் படத்தில் சாரதிகளின் கவலையினம் காரணம் இருந்தாலும் இறுதியில் விபத்தில் சிக்கிய ஒருமனிதன்தான் எல்லோரையும் காப்பாற்றுகிறான். குறும்படம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைக்கு அதிக விழிப்புணர்வு தேவை... படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்...
விழிப்புணர்வுப் பகிர்வு நன்று!///சிலர் "அவசரமாக"ப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டு,விருப்பமற்றவர்களையும் அழைத்துச் சென்று விடுகிறார்கள்!
வணக்கம்
நேசன்
பதிவில் நல்ல விழிப்புணர்வுகருத்தை சொல்லியுள்ளீர்கள் படத்தில் சாரதிகளின் கவலையினம் காரணம் இருந்தாலும் இறுதியில் விபத்தில் சிக்கிய ஒருமனிதன்தான் எல்லோரையும் காப்பாற்றுகிறான். குறும்படம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//வாங்க ரூபன் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.
இன்றைக்கு அதிக விழிப்புணர்வு தேவை... படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
விழிப்புணர்வுப் பகிர்வு நன்று!///சிலர் "அவசரமாக"ப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டு,விருப்பமற்றவர்களையும் அழைத்துச் சென்று விடுகிறார்கள்!
22 May 2014 22:56 Delete//ம்ம் நிஜம் தான் யோகா ஐயா!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment