30 October 2014

தேடலும் நினைவும்-5

திரையில் வரும்  இசையமைப்பாளரில்   பலரில் இன்று மறந்து போன ஒருவர்தான் பாலபாரதி !

1990 இன் பிற்பகுதியில்  இலங்கையில் பண்பலை வானொலிகளில் இவரின் இசையில் வெளியான இந்தப்படப்பாடல் ஒரு முகவரி பாலபாரதிக்கு.

காதல் வந்து தூக்கம் கெட்டவர்கள் கதை  இலங்கையில் பண்பலை அறிவிப்பில் இருந்தோர் பலரின் ரகசிய டையரி!

அதுபோல விஜய் முன்னர்  தமிழில் அறிமுகமானலும் வேலை கிடைச்சாச்சு . இந்தப்படம்தலைவாசல்   அடைமொழி மூலம் இவர் பிரபல்யம் இன்றைய பூஜை படம் வரை! ஆனாலும் மாமியார் வீடு படநடிப்பு இவரின் சிறப்பு தமிழில் என்பேன்!

 ஆனால் ஏனோ தமிழ்சினிமா இவரை  பயன் படுத்தவில்லை!ம்ம்http://www.cineikons.com/thali-vasal-vijay/#sthash.XTliiusK.dpbs


 பின் பாலபாரதியின் இசைக்கு  பேசப்பட்ட படம் தான் தல அஜித்குமார் அறிமுகமான அமராவதி படம் .



இதில் எல்லாப் பாடலும் பட்டிதொட்டி எங்கும் தொடர்ந்து  ஒலித்தது.

 அதிலும் இந்தப்பாடல் தனித்துவம் .இதயராகம் இசைக்கும் போது!ம்ம்



பின் ஏனோ பாலபாரதி அதிகம் திரையில் மின்னவில்லை .இன்று இவர் ஞாபகம் எத்தனைபேருக்கு  இருக்கு?, மீண்டும் பாலபாரதி இசை  காதில் கேட்குமா?,

.

முன்னர் தேடல் இங்கே-http://www.thanimaram.org/2014/10/4.html
//////////////////////

ஐபோனுக்கும் வருகைக்கும் அகதியின் ஆசைக்கும் இடையில்
 இசையின்  காதல் !ஐரோப்பாவில் களவும். திருட்டும்
வழிப்பறி என்றாலும் !
ஆண்டவன் கருணையில் அடுத்த ஐபோன் தனிமரம்கையில்  வரும் எனில் அகதியான உன் கதையுடன் அடுத்த வருடம் வலையில் வருவேன்!
அதுவரை ஆன்மீகம் அழைக்கின்றது சகியே!


8 comments :

Yarlpavanan said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்

Unknown said...

அதிக ஹிட் பாடல்களைக் கொடுத்த பாலபாரதிக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்பது உண்மைதான் !

”தளிர் சுரேஷ்” said...

தலைவாசல் பாடல்கள் செம ஹிட்! இருந்தும் இசை அமைப்பாளரை தமிழகம் மறந்தது ஏன் என்று புரியவில்லை! நல்ல பகிர்வு! நன்றி!

தனிமரம் said...

சிறந்த பகிர்வு
தொடருங்கள்//நன்றி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அதிக ஹிட் பாடல்களைக் கொடுத்த பாலபாரதிக்கு உரிய இடம் கிடைக்கவில்லை என்பது உண்மைதான் !//நன்றி சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தலைவாசல் பாடல்கள் செம ஹிட்! இருந்தும் இசை அமைப்பாளரை தமிழகம் மறந்தது ஏன் என்று புரியவில்லை! நல்ல பகிர்வு! நன்றி!//நன்றி சுரேஷ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

Thulasidharan V Thillaiakathu said...

அட ஆமாம் ல! பாலபாரதி எங்கிருக்கின்றார்?! என்ன செய்கின்றார்! யாராவ்து தகவல்கொடுக்கலாமே! தெரிந்தவர்கள்....நம் சினிமா உலகில் இது சர்வசகஜம்....திறமை மிக்கவர்கல் கண்டுகொள்ளப்படாமல் போவது...இப்படி ஆனவர்கள் பலர்...நடிகர், நடைகை, இசையமைப்பாளர், பாடகர் முதல் டெக்னீஷியன்ங்கள் வரை....

தனிமரம் said...

அட ஆமாம் ல! பாலபாரதி எங்கிருக்கின்றார்?! என்ன செய்கின்றார்! யாராவ்து தகவல்கொடுக்கலாமே! தெரிந்தவர்கள்....நம் சினிமா உலகில் இது சர்வசகஜம்....திறமை மிக்கவர்கல் கண்டுகொள்ளப்படாமல் போவது...இப்படி ஆனவர்கள் பலர்...நடிகர், நடைகை, இசையமைப்பாளர், பாடகர் முதல் டெக்னீஷியன்ங்கள் வரை....//உண்மைதான் துளசிதரன் சார் யாராவது தகவல் சொன்னால் நல்லது.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.