14 October 2014

கிறுக்கலும் கீதமும்-7

செவ்வானம் தொடும் சானல் போல நம்மிக்கையில்
 உன்னையே கைகோர்த்து ஜோடியாக நடக்கின்றேன் 
என் காதல் தொட்டுவிடும் தூரம் தான்.
 இனி பாதை ஒன்றுதான் காதலில்!
////////////////////////////////////////

அன்று கரம்போட் விளையாட்டில் உன்னைத் தோற்கடித்தேன்
 உரிமையுடன் சின்ன மச்சான் என்று !! 
இன்று வாலிபத்தில் கணவகாக தொடர்ந்து வர ஆசை! 
வெளிநாட்டில் பெரிய மச்சான் முக்கியம் என்று விளையாட்டுக்கு கூட
 வெட்டிவிடாதே என் உருகும் காதலை!
/////////////

கோட்டை முகாம்கள் உயிர் பிரிந்த
 எலும்புக்கூட்டைப்போல வீழ்ந்து 
கிடந்தாலும் என் நேசிப்பு
 வானம் போல வெளிச்சமாக 
உன்முகம் தேடி வரும்!




////////////////////////முகம் இந்த பாதையில்  நேரில் வருவாயோ???
                                 





முன்னம் கிறுக்கல் இங்கே-http://www.thanimaram.org/2014/06/6.html

6 comments :

Yarlpavanan said...

படங்களும் பாவரிகளும் நன்று
தொடருங்கள்

Thulasidharan V Thillaiakathu said...

கிறுக்கல்களா?!!! காதல் கீதங்கள்! மிகவும் ரசித்தோம்!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
செப்பிய வரிகள் கண்டு மகிழ்ந்தேன்..நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ஊமைக்கனவுகள் said...
This comment has been removed by the author.
ஊமைக்கனவுகள் said...

சொல்லெங்கும்உணர்வுகள் நிறைந்து வழிகின்றன...
காதலின் வாசம் முகர்ந்து மனம் உன்மத்தம் கொள்கிறது..!
நிறைவான கவிதை!
ஒவ்வொரு வார்த்தையையும் நின்று இரசி்த்து....
அருமை!

தனிமரம் said...

வருகைக்கும் கருத்துரைக்களுக்கும் நன்றிகள் உறவுகளே.