01 February 2015

கொத்தி தின்னாதே!!!

மீண்டும் ஒரு சிறிய இடைவெளியின் பின் இணையத்தின் துணையுடன் வலையுறவுகளை சந்திப்பது மட்டற்ற மகிழ்ச்சி !எல்லோறும் நலம் தானே??


.எங்கே தனிமரம் ஆன்மீகத்தில் தொலைந்துவிட்டதோ??


 என்று சிலரின் மைண்ட் வாய்ஸ் கேட்டது  குரல் கேட்டு வந்துவிட்டேன் கொக்குவில் கொக்கே பாட்டுக்கேட்டு ))))))




.இனி புதிய தொடர்கதையுடன்  இந்தாண்டு என் வலைப்பயணத்தை தொடர்கின்றேன் .


உங்களின் ஆக்கமும் ,ஊக்கமும், இன்னும் பதிவுலகில் தனிமரத்தை நிலைக்க வைக்கும் என்ற நம்பிக்கையுடன்.

 என்றும்  நட்புடன்
தனிமரம்.

24 comments :

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா

நீண்ட நாட்களுக்கு பின். நிறைய எழுதுங்கள் படிக்க ஆசை.... த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கிட்டத் தட்ட இரண்டு மாதம் ஆச்சுன்னு நினைக்கிறேன். வருக வருக

திண்டுக்கல் தனபாலன் said...

வருக வருக... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

விச்சு said...

நலம்தானா! உடலும் உள்ளமும் நலம்தானா!
வாங்கண்ணா.. வணக்கங்ணா.. மிக்க சந்தோஷம்.

UmayalGayathri said...

ஆவலுடன் காத்திருக்கிறோம். நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

வாங்க தனிமரம். நீண்ட நாட்களுக்குப் பின் அதுவும் சூப்பர் அடி பொளி பீட்டுடன் கானாவுடன் வந்திருக்கீங்க...ஓ ஹீரோ நீங்க அப்படி இன்ட்றோ ஆறீங்களா...ஹஹஹ சூப்பர். இதைப் பாடியவர்கள் யார்? ஆல்பமா? படமா?

உங்கள் தொடர்கதையை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றோம்...தொடருங்கள்...உங்கள் எழுத்தை..

சென்னை பித்தன் said...

தடையின்றித்தொடரட்டும் பயணம்!

ஊமைக்கனவுகள் said...

வருக தனிமரம் அவர்களே!
தோப்பாகுவோம்!
உண்மையில் உங்கள் வருகைகண்டு மகிழ்ச்சியே!
நன்றி
த ம கூடுதல் 1

yathavan64@gmail.com said...

உள்ளம் உவகையில் உயிர்த்தெழுந்து
வரவேற்கின்றது "தனி மரம்" வருகையினை!
வாருங்கள்! வளமான படைப்புகளைத் தாருங்கள்.
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(வணக்கம் நண்பரே!
எனது இன்றைய பதிவு " அவன் ஒரு குடையைத் தேடி" (சிறு கதை)
படித்து கருத்திட வேண்டுகிறேன்.
நன்றி!)

ஆத்மா said...

வாங்கணனே ஜாலியா இருப்போம்

தனிமரம் said...

வணக்கம்
அண்ணா

நீண்ட நாட்களுக்கு பின். நிறைய எழுதுங்கள் படிக்க ஆசை.... த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//வாங்க ரூபன் நீண்ட இடவெளியின் பின் முதல் வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கிட்டத் தட்ட இரண்டு மாதம் ஆச்சுன்னு நினைக்கிறேன். வருக வருக//ஆம் முரளி அண்ணா.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வருக வருக... தொடருங்கள்... வாழ்த்துக்கள்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நலம்தானா! உடலும் உள்ளமும் நலம்தானா!
வாங்கண்ணா.. வணக்கங்ணா.. மிக்க சந்தோஷம்.//நலம் விச்சு அண்ணாச்சி நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஆவலுடன் காத்திருக்கிறோம். நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.//நன்றி உமையாள் வருகைக்கும் வரவேற்புக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வாங்க தனிமரம். நீண்ட நாட்களுக்குப் பின் அதுவும் சூப்பர் அடி பொளி பீட்டுடன் கானாவுடன் வந்திருக்கீங்க...ஓ ஹீரோ நீங்க அப்படி இன்ட்றோ ஆறீங்களா...ஹஹஹ சூப்பர். இதைப் பாடியவர்கள் யார்? ஆல்பமா? படமா? // அல்பம் அண்ணாச்சி.பாடியவர் கந்தப்பு மற்றும் அவர் மகன் ஜெயந்தன்.

உங்கள் தொடர்கதையை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றோம்...தொடருங்கள்...உங்கள் எழுத்தை..//நன்றி வருகைக்கும் அன்பான வரவேற்ப்புக்கும்.

தனிமரம் said...

தடையின்றித்தொடரட்டும் பயணம்!//நன்றி சென்னப்பித்தன் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வருக தனிமரம் அவர்களே!
தோப்பாகுவோம்!
உண்மையில் உங்கள் வருகைகண்டு மகிழ்ச்சியே!
நன்றி
த ம கூடுதல் 1// நன்றி ஊமைக்கனவுகள் வருகைக்கும் வரவேற்ப்புக்கும்.

தனிமரம் said...

உள்ளம் உவகையில் உயிர்த்தெழுந்து
வரவேற்கின்றது "தனி மரம்" வருகையினை!
வாருங்கள்! வளமான படைப்புகளைத் தாருங்கள்.
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
(வணக்கம் நண்பரே!
எனது இன்றைய பதிவு " அவன் ஒரு குடையைத் தேடி" (சிறு கதை)
படித்து கருத்திட வேண்டுகிறேன்.
நன்றி!)//நன்றி யாதவன் நம்பி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

வாங்கணனே ஜாலியா இருப்போம்//நன்றி ஆத்மா வருகைக்கும் கருத்துரைக்கும்.

கரந்தை ஜெயக்குமார் said...

வருக நண்பரே வருக
தங்களின் தொடர் கதையினைத் தருக
காத்திருக்கிறேன்

மோகன்ஜி said...

மீண்டும் நல்வருகை!

தனிமரம் said...

வருக நண்பரே வருக
தங்களின் தொடர் கதையினைத் தருக
காத்திருக்கிறேன்//வருக ஐயா தங்களின் வாழ்த்துக்கு நன்றி கரந்தை ஐயா.

தனிமரம் said...

மீண்டும் நல்வருகை!//நன்றி மோகன் ஜி வருகைக்கும் கருத்துரைக்கும்.