காலம் பலதை பொதுவெளியில் ஏதிலி என்ற கவச்தை தனிமரம் வலையில் அணியச் செய்ததுக்கு என் நட்பின் கடந்த கால அனுபவங்கள் தான் அனுராகம்!.தனிமரம் இன்று தோப்பு!ஆனால்
என் நட்பின் அன்பு நண்பன் இலக்கிய ஆசையில் அவன் பட்ட அவமதிப்பும் ஆதனால் ஏற்பட்ட வெற்றுப்பும், அதன் பின்னே இருக்கும் பொருளாதார ,மற்றும் உறவுகள் பிரிவுகள் ,எல்லாம் அவனை நேரில் பார்த்து புரிந்தவன் என்ற முன்னால் விற்பனை அதிகாரி என்ற மேற்பார்வை கோதா என்னையும் .அவனையும் நட்பில் இன்று காலம் பிரித்தாலும்!
என் தனிமரம் வலையில் அந்த நட்பை என் பார்வையில் எழுதிய தொடர் வலையில் தனிமரம் நேசனுக்கு ஒரு முகவரியையும் .தனிமரமும் ஒரு சாமானிய வழிப்போக்கன் என்பதை பறைச்சாற்றிய 2011 தொடரினை விரைவில் அச்சில் கொண்டுவர ஆசை இருந்தாலும்!
ஏதிலி என்ன செய்ய மின்நூல் வந்தாச்சு! இனி அதை பிழை திருத்தி அச்சில் வரவைத்து அடுத்த பதிவர் விழாவில் சரி வெளியீடு செய்யும் ஆசையை தருவது அனுராகம்!
பார்க்கலாம் காலம் வழிகாட்டுமா என்று?,இன்று ஏதோ பதிவை எழுதிவிட்டு பாடல் தேடல் கொண்டால் என் ஆசைத்தேடல் இன்று என்னை அழைக்குது!
இலங்கை நோக்கி !!
முன்னர் அதிகாலை இலங்கை வானொலியில் நம்மவர் இசையில் நான் விரும்பிக் கேட்ட பாடல் !அதுவும் நானே எழுதிய தொடரில் சேர்க்க முடியாமல் போன பாடலை இன்று கண்ட ஆனந்தம் எப்படிச்சொல்ல மனம் எல்லாம் புதுக்கோட்டை விழாவுக்கு போகமுடியாத புறச்சுழல் போல!
ஆனால் இன்று என் நண்பனையும் நானும் தேடுகின்றேன் தொடராக[[பாடல் பாடிய முத்தழகு பற்றி விரைவில் பதிவாக பேசலாம்!
இன்னும் ஒரு தேடலில்!
அனுராகம் படத்துக்கு இசை- சரத் தசனாயக்க.
பாடல் எழுதியவர் -ஈழத்து ரெத்தினம்
பின்னனி பாடியவர் -முத்தழகு
நடிகர்- சிவராம்!
பாடலை ரசிப்போம்!
இலங்கை மலையக சேவை வானொலியூடாக காதில் கேட்ட காலம் நோக்கி விற்பனை பிரதிநிதி என்ற முன்னால் நினைவு இன்னும் சிலிர்ப்புடன்

17 comments :
வரப் போகும் விழாவில் முயற்சிக்கலாமே...?
பதிவர் சந்திப்பு திருவிழாவிற்கு வருகிறீர்களா நண்பரே
முயன்றுதான் பாருங்களேன்
மன வெளிப்பாட்டினைப் பகிர்ந்தவிதம் நன்று.
அருமையாக சொல்லியுள்ளீர்கள்,,,,,,,
முயலுங்களேன்,
மன வெளிப்பாட்டினை இப்படித்தான் ஆற்றிக் கொள்ள வேண்டும் நண்பரே....
வரப் போகும் விழாவில் முயற்சிக்கலாமே...?//இப்போதைய வேலைச்சூழல் சாத்தியம் இல்லை ஆனாலும் ஆசையுண்டு தனபாலன் சார்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
பதிவர் சந்திப்பு திருவிழாவிற்கு வருகிறீர்களா நண்பரே// இல்லை கரந்தை ஐயா!
முயன்றுதான் பாருங்களேன்! புதிய வேலையில் இப்போது விடுமுறை எடுக்க முடியாது . இன்னொரு சந்தர்ப்பத்தில் நிச்சயம் சந்திப்போம் வலை உறவுகளை.
மன வெளிப்பாட்டினைப் பகிர்ந்தவிதம் நன்று.//நன்றி ஜம்புலிங்கம் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
அருமையாக சொல்லியுள்ளீர்கள்,,,,,,,// நன்றி மகேஸ்வரி!
முயலுங்களேன்,// காலம் கூடிவரவில்லை! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
மன வெளிப்பாட்டினை இப்படித்தான் ஆற்றிக் கொள்ள வேண்டும் நண்பரே....//நன்றி வலிப்போக்கன் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
அருமை நண்பரே காணொளி மிகவும் ரசித்தேன்
தமிழ் மணம் 5
வணக்கம் சகோ! தங்களை எப்படியும் வலைபதிவர் சந்திப்பில் சந்திக்கலாம் என்றிருந்தேன் (என்ன செய்ய)
உங்கள் எண்ணம் விரைவில் ஈடேற வாழ்த்துகள் நேசன்
அருமை நண்பரே காணொளி மிகவும் ரசித்தேன்
தமிழ் மணம் 5// நன்றி கில்லர் ஜீ வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்கு இட்டமைக்கும்.
வணக்கம் சகோ! தங்களை எப்படியும் வலைபதிவர் சந்திப்பில் சந்திக்கலாம் என்றிருந்தேன் (என்ன செய்ய)// நிச்சயம் இன்னொரு பதிவர்விழாவில் சந்திப்போம் சகோ நம்பிக்கை தானே வாழ்க்கை! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.பூபகீதன்
உங்கள் எண்ணம் விரைவில் ஈடேற வாழ்த்துகள் நேசன்// நன்றி வாழ்த்துக்கும் ஆசிக்கும் ஐயா!
நானும் விரும்பி கேட் க்கும் பாடல்களில் இதுவும் ஒன்று
Post a Comment